அணு உலையும், மலம் அள்ளுவோரும், வல்லரசும் …
சமீபத்தில் படித்த உருப்படியான கட்டுரைகளில் ஒன்று. தவறாமல் இதை நண்பர்கள் படித்துப் பார்க்க வேண்டுகிறேன். இந்தக் கட்டுரையில் உள்ள லிங்க்களை அழுத்தி, அவற்றில் இருக்கும் புள்ளி விபரங்களையும் மறக்காமல் படித்துப் பாருங்கள் நண்பர்களே.அணு உலை எதிர்ப்பிற்கு என்னால் ஆன ஒரு சிறு கல் இது. இவ்வளவு காத்திரமாக என்னால் எழுத முடியாவிட்டாலும், இந்த இணைப்பை இங்கே கொடுப்பதில் பெருமைப்படுகிறேன்.இந்தக் கட்டுரையை எழுதியவர் – கொழந்த என்று அழைக்கப்படும் நண்பர் சரவணகணேஷ். அட்டகாசமான பல கட்டுரைகளை அவரது ப்ளாக்கில் எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.
// அணு உலை எதிர்ப்பிற்கு என்னால் ஆன ஒரு சிறு கல் இது. இவ்வளவு காத்திரமாக என்னால் எழுத முடியாவிட்டாலும், இந்த இணைப்பை இங்கே கொடுப்பதில் பெருமைப்படுகிறேன். //
தலிவா..இது என்ன அபச்சாரம்……
நீங்க இத்த தனி பதிவா போட்டதுனால, FBல எத்தன ஷேர் தெரியுமா ? எல்லாருக்கும் இந்த விஷயத்து மேல அளவு கடந்த வெறுப்பு இருந்ததாலேயே இந்தளவுக்கு இந்த பதிவ எல்லாரும் ஷேர் பண்ணிருக்காங்க.
கூடங்குளத்தில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை உடனே நிறுத்தவேண்டும்…
கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்…
Hitler’s Germany…Sadam’s Iraq…Now Singh’s India…
Shame on you Jaya…
தினமலம் இந்த மலம் அள்ளும் அம்மாவைப் பற்றி எழுதவில்லையே?
உதயகுமாரை ஒரு தீவிரவாதி போல சித்தரிக்கும் புறம்போக்குத் தாயோளிகள் இந்த இழிநிலையை ஏன் எழுதவில்லை,பொறுக்கி நாதாரிகள்.
அனுக்கழிவுகளை அமெரிக்காவில் 2கிமீ ஆழத்தில் வேர்ஹவுஸ் போல அமைத்து சுமார் 100 வருடத்துக்கு சேமிக்கிறார்களாம்,அவர்களுக்கு சந்தனம் மிஞ்சினால் குண்டியில் தேய்ப்பார்கள்,இங்கே மலத்தை தானே தேய்க்க வேண்டியிருக்கிறது,இது பெரும்பானமையான மலக்காடு தானே?தேச அவமானம்.
சோலார் பேனல்கள் அல்லது மாற்று மின் தயாரிப்பு அமைக்கப்பட்டு தானே மின்சாரம் தயாரித்துக்கொள்ள துப்பு இருக்கும் ஆட்கள் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் தொழிற்சாலைக்கும் தான் புதிதாக கட்டிட அனுமதி,குடிநீர் அனுமதி,என் ஓ சி, போன்றவைகளை தருவோம்,என்று சொல்ல துப்பு இல்லை,அணு உலையே தான் வேணுமாம்,தூத்தேரி
வாரன் ஆண்டர்சனும் தெரியாது பேரன் ஆண்டர்சனும் தெரியாது,ஏனையோருக்கு தலைக்கு மேல் ஃபேன் ஓடினால் போதும்,யாரின் சமாதிமேலும் கூட உடலுறவு கொள்ளக்கூடிய ஜென்மங்களுக்கு.வயிற்றெரிச்சல்ப்பா..இதை அப்படியே ஆஃபீஸில் பகிர்வேன்.
http://en.wikipedia.org/wiki/Waste_Isolation_Pilot_Plant
This comment has been removed by the author.
இடிந்தகரை மக்களுக்கு உணவு பொருட்கள் பக்கத்துக்கு கடலோர கிராமங்களில் இருந்து தான் கொண்டு செல்ல படுகின்றன குடிதண்ணிர் முதற்கொண்டு . அதுவும் படகு மூலம் …. வேறு வழி? வெளியே இருந்தும் ஊருக்குள் செல்ல அனுமதி மறுக்கபடுகிறது உள்ளே இருந்து வெளியே செல்லவும் வழி இல்லை . ஏதோ தீவிரவதிகளை சுற்றி வளைப்பது போல் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது . அப்புறம் என்ன ஜனநாயக நாடு இது ? உணவு , உறைவிடம் எல்லாமே கேள்விகுறி ஆகும்போது அந்த மக்கள் என்ன செய்வார்கள் . இதில் வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது என்ற புரளி வேறு . புலம்புவதையும் , நொந்து கொள்வதையும் தவிர வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை …….:(
Rajesh,
This hit me very hard. You brought us back to the reality & reminded/urged us to do something worthwhile as conscious individuals. Any uplift of these people’s life would thank/bless you folks/your families for years to come.
nenchai ulukkum sambavam mara vendum
Please do not compare about atomic power production with this lady issue. Ivanga malam alluradhu, miga miga vetkapadavendiya vishayamdhaaan. independence kidachi 60 varusam aakium indha madhiri kodumai yellam nadakkuradhkku namma makkalum ,namma arasiyal, adhikarikalum dhaan karanam.
idhai dhadduka antha ooru M.L.A yanna senchittu irukkar, andha ooru collector yanna panraar..idhai dhan yosikkanum. andha corporation officers yanna panraangaaa.??????????