நானும் Kill Billலும்
March 23, 2012
/ English films
பல வருடங்களுக்கு முன்னரே Kill Bill பார்த்திருந்தாலும், வருடத்திற்கு அட்லீஸ்ட் ஒருமுறையாவது மறுபடி மறுபடி பார்த்துக்கொண்டே இருப்பது வழக்கம். ஏற்காடு சென்றிருந்த போது, நண்பர் சு.ரா (அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள். முழுப்பெயர் சுரேஷ் ராஜமாணிக்கம்), ஏற்காட்டில் இருந்து சேலம் வரும்வழியில், காரில், திடீரென்று Kill Bill soundtrack...