தமிழ் சினிமா காப்பிகள் – முரண் படக் காப்பி கதை

by Karundhel Rajesh October 3, 2011   Copies

ஹிட்ச்காக்கின் Strangers on the train படத்தின் சூடான காப்பி இதோ. ஹிட்ச்காக் உயிரோடு இருந்திருந்தால், தற்கொலை செய்துகொண்டிருப்பார். U too Cheran? சேரனை நான் நம்பினேன். ஆனால், அவரும் விதிவிலக்கல்ல என்று இப்போது தெரிந்துவிட்டது. யாருக்கும் தெரியாத உலக சினிமாக்களைக் காப்பியடிக்கும் காலம் போய், இப்போது எல்லாருக்கும் தெரிந்த உலக சினிமாக்களை சுடச்சுட திருடும் வேலை ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. சனிக்கிழமை இரவு, நண்பர் செ. சரவணக்குமார் இந்தக் காப்பியைப் பற்றிச் சொன்னார். நமது பட்டர்ஃப்ளை சூர்யா, இப்புகைப்படத்தை அனுப்பிவைத்திருந்தார்.

யார் வேண்டுமானாலும் இக்காப்பியைப் பற்றி சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம். இந்தப் புகைப்படத்தையும் தவறாமல் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

புகைப்பட உதவி - Butterfly சூர்யா

புகைப்பட உதவி – Butterfly சூர்யா

  Comments

15 Comments

  1. சரி சரி அவங்கள மன்னிச்சு விட்டுடுங்க! எதுக்கு வீணா மின்னஞ்சல் எல்லாம் அனுப்பிக்கிட்டு……!!!!

    Reply
  2. அது என்னங்க U too Cheran?
    ஏற்கனவே பொக்கிஷம் சுடப்பட்டு வந்ததே …..பார்க்கலையா???

    Reply
  3. என்ன பெரிய காப்பி ?

    நாம சாப்புடுற சாப்பாடு கூட காப்பிதான்……..

    நீங்க போடுற பேண்ட் – ஷர்ட் – ஜட்டி முதற்கொண்டு எல்லாத்தையும் நீங்களா கண்டுபுடிச்சீங்க………அதவும் காப்பிதான்……..

    யாரோ கண்டுபுடிச்ச கம்ப்யுட்டர தான யூஸ் பண்றீங்க………அதுவும் காப்பிதான்

    இந்த ப்ளாக் கூட காப்பிதான்………..

    நா டைப் அடிக்கிற வார்த்தைகள் கூட காப்பிதான்………

    Reply
  4. மிஸ்ட்டர் கொழந்த தாங்க முடியல!

    School மற்றும் Collegeல காப்பி அடிச்ச என்னால இந்த காப்பிய பற்றி போட்டு கொடுக்க முடியாது,ஏன்னா என் மனசாட்சி என்ன குத்துது.

    Reply
  5. @ powder star – ஹாஹஹா 🙂 . . பயங்கரமா சிரிச்சேன் உங்க ஐடிய பார்த்து 🙂

    @ கேரளாக்காரன் – என்னமோ இப்புடி சொல்றீரு . . இருந்தாலும், கண்டபடி அடிக்கிறாங்களே பாஸ்

    @ கத்தார் சீனு- பொக்கிஷம் இன்னும் நான் பார்க்கல. அது தவிர, நான் பார்த்த வரைக்கும் சேரன் காப்பி அடிச்ச மாதிரி தெரில பாஸ். அதான் அப்புடி சொன்னேன் .

    @ கொழந்த – முடியல. இந்த வார்த்தைகளெல்லாம் கரெக்டா ஒரு வருஷம் முன்னால கமல் பத்தி நான் எழுதும்போது எங்கியோ படிச்ச மாதிரியே இருக்கே 🙂

    @ யவனோ ஒருவன் – என்ன கொடும சார் இது 🙂

    @ நாஞ்சில் பிரதாப் – ஹீ ஹீ 🙂 . . . சீக்கிரமே ஒரு சங்கம் ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன் . அதுக்கு யாரை தலைவரா போடலாம்னு யோசிச்சிக்கினு இருக்கேன் 🙂

    Reply
  6. It would compel us to think that Mani Ratnam inspired by “Proof of Life” (Meg Ryan & Russell Crowe). Many similar scenes are found in these movies. Engineer husband moving to a distant place for work, kidnapped by terrorists, wife fights with Army officer, engineer’s escape (with sliding in the slope) & cuaght by the captors.. etc.

    The difference here is Roja made in 1992 & POL in 2000.

    Reply
  7. @ Dev – There might be a few co-incidents. but I still know Manirathnam is a clever copycat :-). He mixes his films well that we can never prove that they are copies :-). Like Amores perros and Aytha ezuththu 🙂

    @ cable – We’ll see. I still think that even one case is enough on these copycats. I think Ubisoft will not leave this thing , and they are seriously in to it. We’ll wait and c ..

    Reply
  8. Its not a blatant copy. Basic plot is stolen which shld have got its cue. Movie’s screen play has its unique elements and to me writing a screen play is the toughest part.

    Reply
  9. Naren

    masala cafe(soul kitchen) neenga ezhuthuneenga ok most of us don’t know about that, but muran movie ku ungala oda intha page unga site ke murananathu. All cinema news readers & watchers know about this bcoz director of this movie itself said in all his media meet and functions that “intha padam Strangers on the train oda thazuval thamizh audience yetha mairi intresting ah pani irukom”. Naan karundhel rasigan boss, Intha page unga site ku asingama iruku so remove this page

    Reply
  10. Venkie

    I thought Muran was a copy of a Telugu movie ‘Visaka Express’ which I saw a year before Muran got released. now I see the real film is from Hitchcok. I dont know where from Hitchcock copied it from :-p lolz

    Reply

Join the conversation