தினகரனில் War of the Ring !

by Karundhel Rajesh June 8, 2012   war of the ring

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்..

இன்று (8th June 2012) வெள்ளியன்று வந்திருக்கும் தினகரன் செய்தித்தாளின் ‘வெள்ளி மலர்’ இணைப்பில், இரண்டு முழுப்பக்கங்கள் அளவில் நமது War of the Ring மின்புத்தகத்தைப் பற்றிய அட்டகாசமான கவரேஜ் வெளிவந்திருக்கிறது. ‘தமிழில் இலவசமாகக் கிடைக்கும் ஹாலிவுட் சினிமா நூல்’ என்ற பெயரில். இதன்மூலம் மேலும் பலருக்கு இந்தப் புத்தகம் சென்று சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதோ வெள்ளிமலரில் வந்திருக்கும் விபரமான கட்டுரை. படங்களை க்ளிக்கிப் பெரிதுபடுத்தி அதனை நீங்கள் படிக்கலாம்.

கட்டுரை டோல்கீனின் பல பரிமாணங்களையும், இதுபோன்ற ஃபாண்டஸி கதைகளின் பின்னணியையும் மிகச்சுவாரஸ்யமாக அலசுகிறது. முடிந்தால் வெள்ளிமலரிலேயே படித்துவிடுங்கள்.

இந்தச் செய்தி வெளிவரக் காரணமான வெள்ளிமலர் மற்றும் வண்ணத்திரை ஆசிரியர் திரு. சிவராமன் அவர்களுக்கு எங்கள் டீமின் (பாலா, சரவண கணேஷ் மற்றும் நான்) மனமார்ந்த நன்றிகள்.

  Comments

38 Comments

  1. வாவ்.. சூப்பர் தல.. வாழ்த்துகள். இது சரியான அங்கீகாரம். அண்ணன் சிவராமனுக்கு நன்றிகள்.

    Reply
  2. congrats Rajesh… you will go places for sure..

    Reply
  3. வாழ்த்துகள் நண்பர்களே, அவசியமான அங்கீகரம் கூட

    Reply
  4. வாழ்த்துக்கள் பாஸ்!

    Reply
  5. ஒரு கலைஞனுக்கு இது போன்ற பாராட்டுச் செய்திகளே அவனது முயற்சிக்கு கிடைத்த வெற்றி.. வாழ்த்துக்கள் கருந்தேள் & கோ அண்ணன்ஸ்………

    Reply
  6. வாழ்த்துக்கள் ராஜேஷ்..

    மெய்யான உழைப்பிற்கு

    தேவையான அங்கீகாரம்.

    Reply
  7. வாழ்த்துகள் கருந்தேள்.

    தினமலர் வெள்ளிமலர் இப்போது ஒரு ட்ரெண்ட் செட்டர். தமிழகத்தில் நாற்பது சென்டர்களுக்கு மேல் இன்று தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால், அதற்கு வெள்ளிமலர் ஒரு முக்கிய காரணம்.

    மோதிரக்கையால் குட்டுப்பட்டிருக்கிறீர்கள். சந்தோஷமாக தலையை தடவி விட்டுக் கொள்ளுங்கள் 🙂

    Reply
  8. வாழ்த்துக்கள்!!!

    Reply
  9. என்னுடைய கமெண்டில் தினமலர் என்று வந்துவிட்டதை தினகரன் என்று திருத்தி வாசிக்கவும்.

    முதன்முதலாக பணியாற்றிய நிறுவனம் தினமலர் என்பதால், எந்த கிரெடிட் கொடுப்பதாக இருந்தாலும் தினமலருக்கு கொடுத்துவிடுகிறேன் 🙂

    Reply
  10. தினகரனில் கவரேஜ் வந்ததற்கு வாழ்த்துகள் ராஜேஷ். (உங்கள் குழுவினருக்கும்) அதை விட பிரபலமான பிரிண்ட் மீடியா மற்றும் ஊடகங்களிலும் தடம் பதிக்க வாழ்த்துகள். விஷுவல் படைப்பு எடுக்கும் எண்ணம் உள்ளதா?

    Reply
  11. வாழ்த்துகள் அண்ணா உங்கள் புகைப்படத்துடன் வந்து உள்ளது உண்மையில் புத்தகம் பெரிய அளவில் வெற்றி அடையும்…தங்கள் அனைவரின் உழைப்புக்கும் கிடைத்த அங்கிகாரம்…

    Reply
  12. உங்கள் புகழ் தமிழ் கூறும் நல்லுலகம் முழுக்கப் பரவட்டும்.
    —-சுந்தர்வேல்

    Reply
  13. Congratulation Guys !

    Reply
  14. Very glad that u and ur team’s good effort is reaching mass audiences it deserved.

    Ashok.

    Reply
  15. வாழ்த்துக்கள் சார். காலையில் படித்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். உங்கள் திறமைக்கு இன்னுமின்னும் பெரிய அங்கிகாரம் கிடைக்கும்!

    Reply
  16. அவ்வளவும் உழைப்பு! வாழ்த்துக்கள்!!!!!!!

    Reply
  17. thirai kathai eluthuvathu eppadi min-puthagam velivara enathu vazhthukal rajesh.
    ethirparkirom thala!.

    Reply
  18. Ungal thiramaikku kidaitha angigaaram…Good work…Vazhthukal..

    Reply
  19. வாழ்த்துக்கள் பாஸ் உங்களுக்கும் கொழந்த சரவண கணேஷுக்கும் கொழந்தையா அவுரு?தத்துவ ஞானி….

    Reply
  20. பாஸ் இதெலாம் பீட்டர் ஜாக்சன் த சொன்னின்களா (சீரியஸ் அஹ கேக்கறேன் ) சிட் பில்ட் விஷயத்துக்கும் வாழ்த்துக்கள்,

    Reply
  21. தல கலக்குங்க கலக்குங்க..

    Reply
  22. வாழ்த்துக்கள் ! ! !

    Reply
  23. நண்பர்களே… உங்களது வாழ்த்துக்களால் நெகிழ்ந்தோம். எங்கள் அத்தனை பேருக்கும் இந்த வாழ்த்துகள் புத்துணர்வை ஊட்டியுள்ளன. இங்கு பின்னூட்டம் இட்டும் வாழ்த்தியும் உங்களது நேரத்தில் ஒரு துளியை எங்களுக்காக செலவழித்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எங்களது குழுவின் உள்ளம் கனிந்த நன்றிகள்!!

    Reply
  24. நண்பா,
    இதை ப்ரிண்ட் எடுத்து என் அலுவலகத்திலும் வீட்டிலும் காட்டி மகிழ்ந்தேன்,மிக அற்புதமான தருணம் இது.மூவரின் போட்டோவும் கலக்கலாக வந்துள்ளது,நல்ல ஒரு மின் புத்தகத்தை வெள்ளி மலர் வாயிலாக பல ஆயிரம் பேருக்கு பகிர்ந்த திரு.சிவராமன் அவர்களுக்கு மிக்க நன்றி.

    Reply
  25. Congrats to your team

    Reply
  26. பாராட்டிய அத்தனை நண்பர்களுக்கும் எங்கள் டீமின் மனமார்ந்த நன்றிகள் தோழர்களே !!

    Reply
  27. Hollywood Bala voda… photo a pathadula romba sandosam……. & i think u(Hollywood Bala, Kolanda & Karundel) r Mr.Marthandan

    Reply
  28. M.Ashok

    hai Mr.Rajesh i am studying B.C.A first year . i want to become a hollywood director. you r my 2nd teacher in casting. my first techer is Mr.Majeedh (iran)-colors of paradise////i have a doubt in the christopher noln’s flim ‘INCEPTION’ . Mr.Nolan used the nash theory dream concept.
    what is the nash theory ? sir can you explain

    i follow your casting compositions in dinakaran since 2009.

    i use internet some one day & i dont know to handle internet i am a tami medium student from the village

    please note my e-mail id 2013mashokkumar@gmail.com

    Reply

Join the conversation