www.karundhel.com உதயம் . . .

by Karundhel Rajesh January 12, 2010   Announcements

நண்பர்களுக்கு வணக்கம் . இன்றிலிருந்து, நமது வலைப்பூ, www.karundhel.com என்று மாறிவிட்டது. இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும். இனிமேல், நீங்கள் இந்தச் சுட்டியை சுலபமாக நினைவு வைத்துக் கொள்ளலாம். உங்கள் ஆதரவை வழக்கம் போல் தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. . . அடுத்த பதிவு இன்னும் சில மணி நேரத்தில் . .நன்றி.

  Comments

21 Comments

  1. Karthikeyan

    Me the First,Valthukkal.Thodaratum Ungal Payanam.

    Reply
  2. வணக்கம் பிரதாப் – இது தான் முதல் படி.. டெம்ப்ளேட் இன்னும் கொஞ்ச நாள்ல மாறிடும் . . அதுக்கான வேலைகளும் சைடுல நடந்துகினே இருக்கு . . (அது எப்புடிங்க . . . கரெக்டா புடிக்குறீங்க . . ஹீ ஹீ ) . .

    Reply
  3. கருந்தேள் இன்னமும் வளர வாழ்த்துக்கள்.

    Reply
  4. ஓஹோ ஒரு டீமே பேக்ரவுண்ட்ல இயங்குது போல? நடக்கட்டும், வாழ்த்துக்கள்..(கம்பெனில எதாவது வேலை கிடைக்குமா?)

    Reply
  5. This comment has been removed by the author.

    Reply
  6. வாழ்த்துக்கள் … கலக்குங்க

    Reply
  7. வாழ்த்துக்கள் கருந்தேள்…

    Reply
  8. @ விஷ்வா – மிக்க நன்றி தல. . 🙂

    @ அண்ணாமலையான் – அடங்கொக்கமக்கா . .நமக்கெல்லாம் ஒரு பிரச்னைன்னா அந்த கடவுள்கிட்டே போகலாம் . .ஆனா, அந்தக் கடவுளே இப்புடிக்கேட்டா நாங்கெல்லாம் எங்க போவோம் ? (சிவாஜி அச்சென்ட்ல படிக்கவும்) . . 🙂

    @ mahee – ரொம்ப நன்றி பாஸு . . 🙂

    @ viccy – நன்றிகள் பல. . அடிக்கடி வாங்க . . 🙂

    Reply
  9. வாழ்த்துக்கள் 🙂

    Reply
  10. Elango

    Wish u you All the Best G

    Reply
  11. silverbullet

    sure we does. .

    Reply
  12. Hola,Necesito ayuda! Hace poco tenia un salario el cual era adecuado para pagar mi crédito, pero ahora conseguí un empleo con un salario que equivale a una tercera parte al anterior, es posible una recsructuration en mi cuenta del infonavit la cual se acomode a mi sueldo actual? Necesito ayuda no se si cancelar mi crédito no me alcanza para pagar. Que debo hacer?

    Reply
  13. I appreciate your post, i learn few things in this post, I have book marked this internet site so ideally I’ll see much more on this subject in the foreseeable future!

    Reply

Join the conversation