வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 9

November 24, 2015
/   Alien series

இதுவரை எழுதப்பட்ட இத்தொடரின் முந்தைய கட்டுரைகளைக் கீழே படிக்கலாம். வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் சென்ற கட்டுரையில், பிரி ரேய்ஸ் வரைபடங்களைக் குறித்த மர்மங்களைப் பார்த்தோம். இதைப்போன்ற இன்னொரு மர்மத்துடன் இந்தக் கட்டுரையைத் தொடங்குவோம். பூமிக்கு வெகு அருகே இருக்கும் சந்திரனில் நீய்ல் ஆம்ஸ்ட்ராங் இறங்கியது ஒரு டுபாக்கூர் நிகழ்வு...

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 8

December 26, 2012
/   Alien series

இந்தத் தொடரை நாம் கவனித்து நீண்டநாட்கள் ஆகிவிட்டன. இந்தத் தொடரின் ஐந்தாவது அத்தியாயத்தில் நாம் கவனித்த Antikythera Mechanism நினைவிருக்கிறதா? அதன்பின் ஏலியன்கள் இடம்பெற்ற திரைப்படங்களைப் பார்த்தோம். இன்னமும் சில திரைப்படங்கள் மீதம் இருக்கும் சூழ்நிலையில், அடுத்த மர்மத்தை கவனித்துவிட்டு மறுபடியும் திரைப்படங்கள் பக்கம் சாயலாம். ‘அசாஸின்’ஸ்...

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 7

July 24, 2012
/   Alien series

விட்ட இடத்திலிருந்து தொடருவோம். இதோ இதற்கு முந்தைய கட்டுரை. 1968ல் ஆர்தர் ஸி க்ளார்க்கின் கதை ஒன்றை மையமாக வைத்து அட்டகாசமான திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்தில், அக்காலத்திலேயே விஷுவல் எஃபக்ட்களில் விளையாடியிருந்தார் அதன் இயக்குநர். தனது திரைவாழ்வில், ஏற்கெனவே எடுத்த ஒரு திரைப்படத்தைப் போல் அடுத்த...

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 6

June 22, 2012
/   Alien series

ஏற்கெனவே சொன்னபடி லார்ட் ஆஃப் த ரிங்ஸ் தொடரை முடித்துவிட்டதால் (இடையில் ப்ராமிதியஸ் பார்த்து கடுப்பு ஆகிவிட்டதால்), இனிமேல் இந்தத் தொடரை கவனிக்கலாம் என்று இருக்கிறேன். முந்தைய அத்தியாயங்களை இங்கே படிக்கலாம். வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 1 வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 2 வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் –...

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 5

February 20, 2012
/   Alien series

ஆண்டு – 1900. ஆஃப்ரிக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கிறது ஒரு கப்பல். மெடிட்டரேனியன் கடலில், கிரீஸ் மற்றும் டர்க்கி நாடுகளின் இடையில் இருக்கும் ஆண்ட்டிகிதேரா (Antikythera) என்ற தீவில் கப்பலை நிறுத்த உத்தரவிடுகிறார் கேப்டன் டிமிட்ரியோஸ் கோண்டோஸ் (Dimitrios Kondos). காரணம், கடலில் சுழன்றடித்த ஒரு புயல். இந்தக் கப்பலில்...

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 4

February 10, 2012
/   Alien series

விண்கலத்திலிருந்து இறங்கிவந்த அந்த ‘மனிதர்’, க்ளாடிடம் என்ன பேசினார்? இதைப்பற்றிக் க்ளாட் ஒரு முழு புத்தகமே எழுதியிருக்கிறார். ‘Intelligent Design‘ என்ற அந்தப் புத்தகம், அவரது தளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அப்புத்தகத்தை இங்கே தரவிறக்கிக்கொள்ளலாம். அதில் அவர் எழுதியுள்ளதைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், பூமிக்கு வெகு தொலைவில்...

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 3

February 8, 2012
/   Alien series

‘அளப்பரிய அண்டவெளியில், பூமியில் மட்டுமே உயிர்கள் இருக்கின்றன என்று சொல்வது எப்படியிருக்கிறது என்றால், தானியங்கள் விதைக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய வயல்வெளியில், ஒரே ஒரு நெல் மட்டுமே விளையும் என்று சொல்வது போல இருக்கிறது’ – Metrodorus of Chios 4th century B.C சென்ற கட்டுரையில் விமானங்களைப்...

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 2

February 3, 2012
/   Alien series

சென்ற கட்டுரையில், மஹாபாரதத்தில் ந்யூக்ளியர் குண்டுகளின் வர்ணனை வருவதைப்பற்றிப் பார்த்தோம். மேலே தொடருமுன்னர், சில சந்தேகங்களைப் பார்க்கலாம். யோவ். மஹாபாரதம் என்பதே ஒரு கதை. கதையில் கண்டபடி எதைவேண்டுமானாலும் எழுதலாமே? அப்படியிருக்கும்போது அதை உண்மை என்று நம்பி, ஏலியன்கள் அவர்களது ஆயுதங்களை உபயோகித்தார்கள் என்று எப்படி எடுத்துக்கொள்ளமுடியும்?...