வாவ் ! சூப்பர் மச்சி!
இதுக்கு மேல நானு என்ன சொல்ல . . . இந்த லின்க்க க்ளிக் பண்ணி, இந்தப் படத்த பாருங்க . . அட்டகாசம் ! அமர்க்களம் !! ? http://en.tackfilm.se/?id=1268926950781RA20
இதுக்கு மேல நானு என்ன சொல்ல . . . இந்த லின்க்க க்ளிக் பண்ணி, இந்தப் படத்த பாருங்க . . அட்டகாசம் ! அமர்க்களம் !! ? http://en.tackfilm.se/?id=1268926950781RA20
பத்தாண்டுகளுக்கு முன். வருடம் 2000. அவன் தனது இளங்கலைப் படிப்பை முடித்திருந்த காலம். அப்பொழுதுதான் இண்டெர்நெட் தனது வேர்களை இந்தியாவில் பரப்பிக்கொண்டிருந்த வேளை. ஒரு இரவு நேரம். கோவை. ஆர் எஸ் புரம். அவன், அப்பொழுதெல்லாம் விளையாட்டாய் யாஹூ சாட் அறைக்குச் சென்று, முகமறியாத பலருடன் பேசிக்கொண்டிருப்பான்....
பெண்களைப் பற்றிய நமது பொதுவான கருத்து என்ன? அவர்களை நாம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்? பெண்களைப் பற்றிய நமது பார்வை, சமீபத்திய காலங்களில் தான் சற்றே மாறத் தொடங்கியுள்ளது. எத்தனையோ பெண்கள் தங்களது குடும்பத்துக்காக உழைத்து உழைத்துத் தேய்ந்துபோவதை நாம் பார்க்கிறோம். சாலையில் நடந்துசெல்லும்போதே, நம்மைக் கடந்து...
ஒரு வாரமாக, பிழிந்தெடுக்கும் வேலை. மட்டுமல்லாது, வேறு சில விஷயங்களும் சேர்ந்துகொள்ள, நோ பதிவு. இதோ இப்பொழுதும் இரண்டு ரிப்போர்ட்டுகளை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், நண்பர் கனவுகளின் காதலரின் பதிவைக் கண்டபோது, சட்டென்று மனதில் ஒரு படத்தைப் பற்றிய நிழலாடியது. பொதுவாகவே, ஒரு படத்தை நினைவுபடுத்த, அதில்...
போன பதிவான 8மிமியை எழுதும்போதே, இந்தப் படத்தைப் பற்றி நினைத்துக் கொண்டேன். இப்படத்தைப் பற்றி எழுதாமல் இன்னமும் இருக்கிறோமே என்று. பின்னூட்டத்திலும் விஸ்வா இப்படத்தைப் பற்றிச் சொல்ல, இதோ பதிவு ரெடி. இப்படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், ‘கான் ஆர்டிஸ்ட்’ என்ற வார்த்தையைப் பற்றி நாம் அறிந்துகொள்ள...
இந்த வலைப்பூ துவங்கிய நாளிலிருந்து நான் எழுதியே ஆகவேண்டும் என்று நினைத்த படங்கள் சில உண்டு. இப்படமும் அவற்றில் ஒன்று. ஆனால், ஏற்கெனவே நம் பாலா இதைப் பற்றி எழுதிவிட்டார் என்பதனால், இவ்வளவு நாள் எழுதாமலேயே இருந்தேன். நேற்று, பிரபல சாமியாரைப் பற்றி வெளிவந்த வீடியோ (முழுவதுமாக...
பல காலம் தொட்டே, நமது நாட்டில், சில ப்ரச்னைகள் இருந்து வருகின்றன. இதுவரை இவைகளுக்குத் தீர்வு கிடைத்தபாடில்லை. இப்பிரச்னைகளைப் பற்றிப் பேசினாலே, அடிவிழும் சாத்தியக்கூறுகள் அதிகம். அவற்றில் ஒன்றுதான், முஸ்லிம்கள். இந்தியாவில் மட்டும் இல்லை – உலகத்தில் எந்த மேற்கத்திய நாடாக இருந்தாலும், அங்கு முஸ்லிம்கள் என்றாலேயே...