March2016

Trumbo (2015) – English

March 17, 2016
/   English films

  ‘Nobody has the right to tell you how to write — or act, pray, speak, vote, protest, love, and think’ – Dalton Trumbo. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய அமெரிக்கா. ரஷ்யா என்ற பெயரைக் கேட்டாலே அமெரிக்கர்கள் எரிச்சலும்...

Spotlight (2015) – English

March 12, 2016
/   English films

பாஸ்டன் நகரில் பல்லாண்டு காலமாகக் கத்தோலிக்கப் பாதிரியார்கள் சிறுவர்களையும் சிறுமிகளையும் தங்களது பாலியல் வெறிக்கு உட்படுத்தி சின்னாபின்னம் செய்துவந்த ஒரு மிக முக்கியமான சமூகப் பிரச்னையை வெளிப்படையாக உலகுக்கு அறிவித்த சில பத்திரிக்கையாளர்களின் உண்மைக்கதைதான் ஸ்பாட்லைட் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆஸ்கரில் சிறந்த பட விருதும், சிறந்த...

The Hateful Eight (2015) – English – Part 2

March 5, 2016
/   English films

இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தை இங்கே படிக்கலாம். Quentin Tarantino பற்றிய எனது விபரமான தொடரை இங்கே படிக்கலாம்   ஹேட்ஃபுல் எய்ட் படம் இந்தியாவில் மிகச்சில மாநிலங்களில்தான் வெளியாகியது. அப்படி வெளியானபோதும், டாரண்டினோவின் ரசிகர்கள் மட்டும்தான் அந்தப் படத்தைப் பார்த்தனர். டாரண்டினோவின் ரசிகர்களுக்கு இந்தப் படத்தில்...

Kamalhassan & Rajinikanth – the 80s

March 3, 2016
/   Cinema articles

தமிழ் ஹிந்துவின் பொங்கல் மலர் – 2016க்காக ஜனவரியில் எழுதப்பட்ட கட்டுரை இது.   தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே எந்தப் பத்து ஆண்டுகளை எடுத்துக்கொண்டாலும் அங்கே இரண்டு பிரபல நட்சத்திரங்கள் இருந்தே வந்திருக்கின்றனர். எம்.கே.தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர் – சிவாஜி என்று...

Disaster Films & Hollywood – படச்சுருள் கட்டுரை

March 2, 2016
/   Cinema articles

படச்சுருள் ஃபிப்ரவரி 2016 இதழில் எழுதப்பட்ட கட்டுரை இது.   இயற்கைப் பேரிடர்களைக் குறித்த படங்கள் ஏராளமாக உண்டு. குறிப்பாக ஹாலிவுட்டில், இத்தகைய பேரிடர்களை நம்பியே பிழைப்பு நடத்தும் சில இயக்குநர்களில் ரோலாண்ட் எம்மரிச் முதன்மையானவர். வெள்ளை மாளிகையை ஏலியன்கள் வந்து தகர்ப்பதாக 1996ல் இண்டிபெண்டன்ஸ் டே...

நாவல்களும் திரைப்படங்களும் – அந்திமழை கட்டுரை

March 1, 2016
/   Book Reviews

2016 ஜனவரி மாதம் அந்திமழையில் வெளியான கட்டுரை இது.   உலகம் முழுக்கவே, மக்களின் மனதை எந்த வகையிலாவது உணர்ச்சிபூர்வமாகத் தொட்ட நாவல்களை திரைப்படங்களாக்கும் முயற்சிகள் சினிமா கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஏற்கெனவே ஒரு குறிப்பிட்ட தளத்தில் வெற்றியடைந்த படைப்புகளைத் திரைப்படமாக்கினால், அது எப்படியும்...