Sports films and biopics of Hollywood

July 4, 2020
/   Cinema articles

அந்திமழை ஜூன் 2020 இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை. இந்தியாவுக்கு வெளியே, விளையாட்டுகள் மற்றும் அவற்றை மையமாக வைத்த நிஜவாழ்க்கைத் திரைப்படங்கள் மிகவும் பிரபலம். நிஜத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றியும், அவைகளின் முக்கியத்துவங்களைப் பற்றியும், அவை நிகழ்த்தும் மனமாற்றங்களைப் பற்றியுமான திரைவகை இது. இவற்றிலேயே இன்னொரு பிரிவாக, கற்பனையாக...

The Wolf of Wall Street (2013) – English – Part 3

January 7, 2014
/   English films

இதுவரை எழுதப்பட்டுள்ள இரண்டு பாகங்களை இங்கே படித்துக் கொள்ளலாம். The Wolf of Wall Street – Part 1 The Wolf of Wall Street – Part 2 நடுத்தரக் குடும்பம் ஒன்றில் இருந்து வந்து, தனது பேச்சுத்திறமை ஒன்றை மட்டுமே மூலதனமாகக்...

The Wolf of Wall Street (2013) – English – Part 2

January 6, 2014
/   English films

நேற்று எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தை இதுவரை படித்திருக்காத நண்பர்கள், இங்கே படிக்கலாம். The Wolf Of Wall Street – Part 1 நேற்றைய கட்டுரையில் மார்ட்டின் ஸ்கார்ஸேஸியைப் பற்றிக் கொஞ்சம் பார்த்தோம். அவரது படமெடுக்கும் பாணியை கவனித்தோம். அவருக்கென்றே இருக்கும் ஒரு டெம்ப்ளேட்டையும்...

The Wolf of Wall Street (2013) – English – Part 1

January 5, 2014
/   English films

திரைப்படங்களால் இனிமேலும் மிகப்பெரிய சமூக மாற்றங்களைக் கொண்டுவரமுடியுமா? கடைசியாக இதெல்லாம் நடந்தது எப்போது? யோசித்துப்பார்த்தால், இத்தாலியன் நியோ-ரியலிஸ திரைப்படங்களை (1944-1952) சொல்லலாம். அந்தப் படங்கள், போரினால் அழிக்கப்பட்ட இத்தாலியின் குரலாக, ஆன்மாவாக விளங்கின. இப்போதெல்லாம் அப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழுமா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. அதேசமயம் –...

Hugo (2011) – English

March 31, 2012
/   English films

ஜோர்ஜ் மெலியெஸ் (Georges Méliès). முப்பதுகளில் ஃப்ரான்ஸில் இறந்துபோன ஒரு மனிதர். ஃப்ரான்ஸின் மோம்பர்நாஸ் (Montparnasse) ரயில்நிலையத்தில், சாதாரணமான ஒரு பொம்மைக்கடையை வைத்திருந்தவர்.புகழின் உச்சத்தில் இருந்துவிட்டு, அதன்பின் ஒரேயடியாக வாழ்வின் சரிவைச் சந்தித்தவர் இவர். Visionary என்றே சொல்லும் அளவு,  ஃப்ரெஞ்ச் படங்களின் தலையாய இயக்குநர்.பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப சில...

Shutter Island (2010) – English

July 26, 2010
/   English films

டிஸ்கி 1 – இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்னர், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சில டயலாக்குகளை வாய்விட்டு உரக்கச் சொல்லிப் பார்க்குமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். என்னாது காந்தித்தாத்தா செத்துப்போயிட்டாரா? என்னாது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா? என்னாது பிரபுவுக்கும் குஷ்புவுக்கும் லவ்வா? ரைட். சொல்லியாயிற்றா? டிஸ்கி 2 – இந்தக்...