The Amazing Spider-Man 2: 3D (2014) – English
May 7, 2014
/ English films
2012ல் வந்த The Amazing Spider-Man படத்தின் விமர்சனத்தை இங்கே படிக்கலாம். அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 படத்தை ரிலீஸான மே ஒன்று அன்றே பார்க்கவேண்டும் என்று நினைத்து அது முடியாமல் போனது. அதன்பின்னர் இன்று மாலைதான் நேரம் கிடைத்தது. கருடா மாலின் ஐநாக்ஸ். பொதுவாக எந்த...