June2026

Raakh & Made in India: A Titan Story – Hindi (2026)

June 20, 2026
/   Cinema articles

இந்த இரண்டு இந்தி சீரீஸ்களும் இரண்டு நேர் எதிரான Point of Viewக்கள் உடையவை. Raakh (சாம்பல்) என்பது இந்தியாவின் கொடூரமான ஒரு கொலை வழக்கு பற்றிப் பேசுகிறது – பில்லா ரங்கா கொலைவழக்கு. அதில் ஈடுபட்ட பில்லாவையும் ரங்காவையும் எப்படிப் பிடித்தார்கள் என்பதைப் பற்றி விரிவாகச்...