இரண்டாம் உலகம் (2013) – Tamil
November 23, 2013
/ Tamil cinema
’ஒநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தைப் பார்த்தபின் இப்போதுதான் தமிழ்ப்படம் ஒன்றை திரையரங்கில் பார்க்க நேரம் கிடைத்தது. செல்வராகவனை எனக்குப் பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்பதை எனது ‘மயக்கம் என்ன’ விமர்சனத்தில் படிக்கலாம். எனவே, என்னதான் இரண்டாம் உலகம் படத்தை அனைவரும் கழுவி ஊற்றினாலும், அதில் எனக்குப் பிடித்த செல்வராகவனின்...