September2014

மெட்ராஸ் (2014) – Analysis

September 27, 2014
/   Tamil cinema

இரண்டு மனிதர்களுக்குள்ளான பகை அவர்களின் சுற்றுப்புறத்தை எப்படியெல்லாம் அலைக்கழிக்கும் என்பதே மெட்ராஸ். கேங்ஸ் ஆஃப் வஸேபூர் பார்த்தவர்களுக்கு இப்படிப்பட்ட கதையமைப்பு நன்றாகப் புரிந்திருக்கும். அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. ஒரு ஒப்பீட்டுக்காகச் சொன்னேன். ஆனால் இதில் கொஞ்சம் நுணுக்கமான பிரச்னை ஒன்று வருகிறது....

Fade In முதல் Fade Out வரை – 20 | Syd Field Vs Blake Snyder – 1

September 26, 2014
/   Fade in to Fade out

தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க –Fade in முதல் Fade Out வரை    சென்ற கட்டுரையோடு ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை விதிகளைப் பார்த்தாயிற்று. இதுவரை நமது தளத்தில் நாம் ஸிட் ஃபீல்டையும் விபரமாகப் பார்த்திருக்கிறோம். இப்போது யாரைப் பின்பற்றுவது? ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை விதிகள் ஸிட்...

‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ – புத்தகம் கிடைக்கும் இடங்கள்

September 22, 2014
/   Announcements

தினகரன் வெள்ளிமலரில் நான் எழுதிய ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ புத்தகம் இன்று வெளியாகிவிட்டது. சூரியன் பதிப்பகத்தின் வெளியீடாக இன்று வந்திருக்கும் புத்தகத்தின் விலை 200/-. புத்தகம் வெளியாகியிருக்கும் இந்நேரத்தில் முதல் நன்றி ஸிட் ஃபீல்டுக்கே. அவர் இல்லாமல் இந்தப் புத்தகம் இல்லை. அடுத்து, புத்தகத்துக்கு அட்டகாசமான ஒரு...

Fade In முதல் Fade Out வரை – 19

September 18, 2014
/   Fade in to Fade out

தொடரின் முந்தைய பாகங்களைப் படிக்க –> Fade In முதல் Fade Out வரை   கிட்டத்தட்ட ப்ளேக் ஸ்னைடரின் புத்தகத்தின் இறுதிக்கு வந்துவிட்டோம்.  ப்ளேக் ஸ்னைடரின் புத்தகம், ஸிட் ஃபீல்டைப் போல் ஆழமானதோ அல்லது மிகவும் உபயோகமானதோ அல்ல. திரைக்கதையைப் பற்றிய அடிப்படையான அறிவை வளர்த்துக்கொள்வதே...

‘ஜெண்டில்மேன்’ முதல் ‘ஐ’ வரை

September 17, 2014
/   Cinema articles

’என் ஆசையெல்லாம் தி.நகரில் ஒரு டபுள் பெட்ரூம் ஃப்ளாட், ஒரு மாருதி 800, 25 லட்ச ரூபா பேங்க் பேலன்ஸ், அவ்வளவுதான் ஆரம்பத்தில் என் லட்சியமா இருந்தது. அந்தப் பொருளாதாரக் கனவுகள் எப்பவோ நிறைவேறிடுச்சு. ஆனா, சினிமாவில்… மைல்ஸ் டு கோ!. மனசைத் தொடுற படங்கள், சயின்ஸ் ஃபிக்ஷன்...

The Jim Corbett Omnibus

September 15, 2014
/   Book Reviews

‘A Tiger is a large-hearted gentleman with boundless courage and that when he is exterminated, India will be the poorer by having lost the finest of her animals’ – Jim Corbett. கிட்டத்தட்ட 90 வருடங்கள்...

Fade In முதல் Fade Out வரை – 18

September 11, 2014
/   Fade in to Fade out

ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை பற்றிய டிப்ஸ்களைப் பார்த்து வருகிறோம். திரைக்கதை எழுதுவதில் உள்ள பிரச்னைகளை ப்ளேக் ஸ்னைடரின் பாணியில் கவனித்து வருகிறோம் (இவற்றில் பலவற்றையும் ஸிட் ஃபீல்ட் வாயிலாக ஏற்கெனவே பார்த்துவிட்டாயிற்று என்பதை மறக்கவேண்டாம். அதனால் ஓரளவு repetition இருக்கும்) Fade In முதல் Fade Out...

‘சந்தோஷ் நாராயணன்: கானகத்தின் குரல்’ – செப்டம்பர் மாத காட்சிப்பிழையில் வந்த கட்டுரை

September 8, 2014
/   Cinema articles

சந்தோஷ் நாராயணனின் இசை பற்றியும், பொதுவான தமிழ் சினிமா இசையைப் பற்றியும் செப்டம்பர் மாத காட்சிப்பிழையில் வந்திருக்கும் கட்டுரை இது. படித்துப் பாருங்கள்.   தமிழ்த் திரைப்படங்களில் ’இசை’ என்ற வஸ்து இடம்பிடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே, ஒரு குறிப்பிட விஷயம் தவறாது நடந்துவந்திருப்பதைக் கவனித்திருக்கிறேன். என்னவென்றால்,...

‘உன்னைய கடத்திட்டோம்’ – ஆகஸ்ட் மாத அந்திமழையில் வெளிவந்த கட்டுரை

September 5, 2014
/   Cinema articles

திரைப்படங்களில் ‘ஆள் கடத்தல்’ என்ற கிட்நாப்பிங் படங்களைப் பற்றி ஒரு கட்டுரை ஆகஸ்ட் மாத அந்திமழை இதழில் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை இங்கே படித்துப் பார்க்கலாம். ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்துள்ள சில குறிப்பிடத்தகுந்த ஆள்கடத்தல் படங்களைப் பற்றி மட்டுமே இங்கே எழுதியிருக்கிறேன். எனவே, ‘அந்தப் படம் எங்கே?...

Fade In முதல் Fade Out வரை – 17

September 4, 2014
/   Fade in to Fade out

ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை பற்றிய டிப்ஸ்களைப் பார்த்து வருகிறோம். திரைக்கதை எழுதுவதில் உள்ள பிரச்னைகளை ப்ளேக் ஸ்னைடரின் பாணியில் கவனித்து வருகிறோம் (இவற்றில் பலவற்றையும் ஸிட் ஃபீல்ட் வாயிலாக ஏற்கெனவே பார்த்துவிட்டாயிற்று என்பதை மறக்கவேண்டாம். அதனால் ஓரளவு repetition இருக்கும்) Fade In முதல் Fade Out...