Joker (2016) – Tamil
August 18, 2016
/ Tamil cinema
ஒரு கமர்ஷியல் படத்தில் சமகாலத்தில் நடக்கும் பிரச்னைகளை வசனங்களின் மூலமோ காட்சிகளின் மூலமோ முழுக்க முழுக்க உணர்த்துவது தமிழில் மிகவும் அரிது. உதாரணமாக, ’கத்தி’ படத்தில் அலைக்கற்றை ஊழல் சம்மந்தமாக ஒரே ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். அதையே நம் ரசிகர்கள் ஓஹோ என்று குறிப்பிட்டு மகிழ்ந்தனர். ஏனெனில்...