’திரைக்கதை எழுதலாம் வாங்க’ – புத்தகம் கிடைக்கும் இடங்கள்

September 22, 2014
/   Announcements

தினகரன் வெள்ளிமலரில் நான் எழுதிய ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ புத்தகம் இன்று வெளியாகிவிட்டது. சூரியன் பதிப்பகத்தின் வெளியீடாக இன்று வந்திருக்கும் புத்தகத்தின் விலை 200/-. புத்தகம் வெளியாகியிருக்கும் இந்நேரத்தில் முதல் நன்றி ஸிட் ஃபீல்டுக்கே. அவர் இல்லாமல் இந்தப் புத்தகம் இல்லை. அடுத்து, புத்தகத்துக்கு அட்டகாசமான ஒரு...

திரைக்கதை எழுதலாம் வாங்க – 25ம் வார ஸ்பெஷல்

October 25, 2013
/   Cinema articles

தினகரன் வெள்ளிமலரில் வந்துகொண்டிருக்கும் ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ தொடரைப் பற்றி நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். இன்று அதன் 25ம் வாரம் (இன்றைய தேதியும் 25).  இன்று ஸிட் ஃபீல்டின் ‘The Scene’ என்ற அத்தியாயம் முடிகிறது.  இதில் தமிழில் மறக்க முடியாத சில காட்சிகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். நாம்...

My screenplay session at Mindscreen film institute – Chennai

October 20, 2013
/   Cinema articles

ராஜீவ் மேனனின் மைண்ட்ஸ்க்ரீன் திரைப்பட கல்லூரியில், ‘ஸிட் ஃபீல்டின் திரைக்கதை நுணுக்கங்கள்’ என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் மாணவர்களுக்கு உரையாற்ற இயலுமா என்று கேட்டு அதன் முதல்வர் திரு. ராகவ் ஸ்ரீதரன் அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வந்தது. தேதிகளாக, அக்டோபர் 11 &...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 24

January 22, 2013
/   series

ஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் பதினோராவது அத்தியாயமான ‘The Sequence’ என்பதை மொத்தம் மூன்று கட்டுரைகளில் சென்ற கட்டுரையோடு முடித்தோம். இனி, பனிரண்டாவது அத்தியாயத்தை இங்கே துவங்குவோம். Chapter 12 – Building the Storyline திரைக்கதை என்பதை, ஒன்றுக்கொன்று தொடர்புடைய சம்பவங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவை, க்ளைமாக்ஸை...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 23

January 2, 2013
/   Syd Field screenplay

ஆகஸ்ட்டில் எழுதப்பட்ட சென்ற கட்டுரையில், ஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் 11வது அத்தியாயமான The Sequence என்பதைப் பார்த்தோம். அதில் அவர் கொடுத்துள்ள திரைக்கதை உதாரணமான ‘ஜுராஸிக் பார்க்’ படத்தில் டேவிட் கோயெப் எழுதியிருந்த சில பக்கங்களைப் பார்த்தோம். அந்த ஸீக்வென்ஸ் பற்றிய ஸிட் ஃபீல்டின் அலசலை இப்போது...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 22

August 24, 2012
/   series

சென்ற கட்டுரையில் ஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் அத்தியாயம் 11 – The Sequence என்பதைப் பார்க்கத் துவங்கினோம். இந்த அத்தியாயம், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வரிசையான ஸீன்களால் விளக்கப்படும் சம்பவங்களைப் பற்றியது. அவற்றுக்குப் பெயரே ஸீக்வென்ஸ். இத்தகைய ஸீக்வென்ஸ் ஒன்றை The Dark Knight திரைப்படத்திலிருந்து உதாரணமாக...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 21

August 14, 2012
/   series

சென்ற கட்டுரையில், ஒரு ஸீனை எப்படி எழுத வேண்டும் என்று ஸிட் ஃபீல்ட் சொல்லியிருப்பதைப் பார்த்தோம். சுருக்கமாக – ஒரு ஸீனின் சூழ்நிலையை (context) உருவாக்கிவிட்டு, அதன் நோக்கத்தைத் (purpose) தெளிவுபடுத்திவிட்டு, இடம் மற்றும் காலம் ஆகியவற்றை உருவாக்கிவிட்டு, அந்த ஸீனின் பொருளடக்கத்தை எழுதிவிட்டு (ஸீனில் யாரெல்லாம்...

ஜேம்ஸ் கேமரோனும் ஸிட் ஃபீல்டும்

July 30, 2012
/   English films

ஜேம்ஸ் கேமேரோனை எனக்குப் பிடிக்கும். காரணம் என்னவென்று இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வீர்கள். சென்ற வாரம் கோவை சென்றிருந்தபோது நண்பன் பாலுவுடன் ஒரு மாலை நேரத்தில் மிக நீண்ட விவாதம் ஒன்று கேமேரோனைப் பற்றி ஓடியது. கேமேரோன் மட்டுமல்ல.  அந்தக் கட்டுரையில் கேமேரோன் டெர்மினேட்டர் 2 படத்திற்குப் பின்...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 20

June 11, 2012
/   series

Chapter 10 – The Scene (contd)…. ஒரு ஸீனை எழுத நமக்குத் தேவையான விஷயம் – அந்த ஸீனின் context – சூழ்நிலையைத் தயார் செய்வதே. சூழ்நிலை தயாரானவுடன், content – உள்ளடக்கமும் தானாகவே தயாராகிவிடும் என்கிறார் ஸிட் ஃபீல்ட். சூழ்நிலையை ரெடி செய்வது என்றவுடன்,...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 19

May 20, 2012
/   series

Chapter 10 – The Scene (Contd…) சென்ற கட்டுரையில், ஸீன் என்பதன் பொதுவான அம்சங்கள் சிலவற்றைப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், இன்னமும் கொஞ்சம் விரிவாக ஸிட் ஃபீல்ட் விளக்கும் விஷயங்களை நோக்கலாம். ஸீன் என்பதை, இரண்டு நோக்கங்களோடு நாம் அணுகப்போகிறோம் என்கிறார் ஸிட் ஃபீல்ட். அவையாவன:...