John Wick 3 – Parabellum (2019) – English

May 27, 2019
/   English films

ஜான் விக் முதல் இரண்டு பாகங்கள் பற்றி இங்கே படிக்கலாம். ஜான் விக் முதல் பாகம் வந்த காலகட்டத்தில், அப்படி ஒரு தரமான, வன்முறை நிறைந்த ஆக்‌ஷன் படம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. கூடவே, படத்தை இயக்கியது ஹாலிவுட்டின் மிகச்சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர்கள். எனவே படம் பிரமாதமான...

John Wick: Chapter Two (2017) – English

March 12, 2017
/   English films

ஜான் விக் படத்தின் முதல் பாகம் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. படத்தை இயக்கியவர்கள் ஹாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் சாட் ஸ்டாஹெல்ஸ்கியும் டேவிட் லெய்ட்ச்சும் (Chad Stahelski & David Leitch). திரைக்கதை எழுதியவர் டெரெக் கோல்ஸ்டாட் (Derek Kolstad). முதல் பாகம்தான் அவரது முதல்...

John Wick (2014) – English

November 16, 2014
/   English films

மனைவியைக் கேன்ஸரில் இழந்த ஒரு நபருக்கு இறக்குமுன் மனைவி அனுப்பிய கடைசிப் பரிசான ஒரு நாய், அவள் இறந்தபின்னர் கிடைக்கிறது. மனைவியின் நினைவாக அவன் அந்த நாயை வளர்க்க ஆரம்பிக்கிறான். இந்த நாயைச் சிலர் கொன்றுவிட்டு, அவனது அட்டகாசமான மஸ்டாங் காரையும் அவனை அடித்துப்போட்டுவிட்டுக் கொண்டுபோய்விட்டால் அவன்...