July2011

Cowboys & Aliens (2011) – English

July 30, 2011
/   English films

’மரணத்தின் நிறம் பச்சை’ என்று ஒரு டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் உண்டு. அதன் ஆங்கிலப் பெயர், ‘The Green Death’. அதன் கதை? பத்தொன்பதாம் நூற்றாண்டு அரிஸோனாவில் கௌபாய்களுக்கு மத்தியில் திடீரென்று வேற்றுக்கிரக மனிதர்கள் பிரவேசிப்பதைப் பற்றியது. எனது பள்ளிநாட்களில் லயன் காமிக்ஸில் படித்திருக்கிறேன். கௌபாய்களைக் கொன்று,...

Sherlock (2010) – The TV Series

July 26, 2011
/   TV

’when you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth’. ஹோம்ஸின் மறக்க இயலா வசனம் இது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களிலும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களிலும், இங்கிலாந்தின் முடிசூடா மன்னனாக விளங்கிய ஷெர்லாக் ஹோம்ஸ், இருபத்தோராம்...

தமிழ் சினிமாவில் ‘அதிபுத்திசாலிகள்’ : எ காப்பி ஸ்டோரி

July 19, 2011
/   Copies

தமிழ்த்திரையுலகில் சமீபகாலமாக சில நல்ல முயற்சிகள் நடந்துவருவது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆரண்யகாண்டம் படத்தைப் பற்றித்தான் சொல்கிறேன். இப்படிச் சில படங்கள் வரும் வேளையில், ஹாலிவுட் படங்களை அப்பட்டமாகக் காப்பியடித்து சில படங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. நான் ஏற்கெனவே கமல்ஹாசன் அடித்துத் தள்ளிய காப்பிகளைப் பற்றி சில கட்டுரைகள்...

Harry Potter and the Deathly Hallows – part 2 : 3D – English (2011)

July 18, 2011
/   English films

ஹாரி பாட்டரின் கடைசி பாகத்தின் கடைசி பாகம். இந்தப் படம் மட்டுமல்ல; வேறு எந்த ஹாரி பாட்டர் படமாக இருந்தாலும், அதுவரை வந்திருக்கும் புத்தகங்களைப் படிக்காமல் பார்த்தால், ஒரு மண்ணும் புரியாது. எனக்கு அந்த அனுபவம், Harry Potter and the Half Blood Prince படத்தைத்...

LOTR: The Series – 12 – The music: Howard Shore

July 14, 2011
/   war of the ring

Lord of the Rings படத்தின் சிறந்த ப்ளஸ்களில் ஒன்று – அதன் இசை. இதுவரை வந்த ஹாலிவுட் படங்களில், மிகச்சிறந்த இசையமைப்பு கொண்டிருக்கும் படங்களில் ஒன்றாக அமைந்தது, இப்படங்களின் இசை. ஆனால், படம் வெளிவந்திருந்த சமயத்தில், இப்படங்களின் , இசையமைப்பாளர், ஜெரி கோல்ட்ஸ்மித் போலவோ, அலன்...

LOTR: The Series–11–MASSIVE

July 6, 2011
/   war of the ring

Multiple Agent Simulation System in Virtual Environment. இதுதான் MASSIVE என்ற பெயரின் விரிவாக்கம். MASSIVE என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன்னர், இந்த MASSIVE என்ற விஷயம் இல்லை எனில், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படமே இருந்திருக்க முடியாது என்பதனை நாம் புரிந்துகொள்ள...

LOTR: The Series–10–Fellowship: Bigatures & Scales

July 4, 2011
/   war of the ring

சென்ற அத்தியாயத்தில், ஃபெலோஷிப் ஆஃப் த ரிங் படத்தின் கதையைப் பார்த்தோம். இக்கதையில், ஜாக்ஸன் நமக்குக் காண்பித்த மிடில் எர்த்தின் உலகங்களும், அதன் மாந்தர்களும், தனித்தன்மை வாய்ந்தவர்கள். டால்கீன், தனது நாவல்களில் விவரித்து எழுதிய இவ்விஷயங்களை, திரையில் காண்பிக்க எத்தனித்த ஜாக்ஸன், இப்படத்தை உருவாக்குகையில் சந்தித்த இடர்களும்...