December2011

2011ன் சிறந்த பாடல்

December 31, 2011
/   Tamil cinema

2011 வருடத்தின் சிறந்த பாடல் எது? இந்த வலைப்பூ (ஒக்க சந்தேகமண்டி… அதென்ன வலைப்பூ? ஏன் வலைப்பழம், வலைக்காய்ன்னு பேர் வெச்சா என்ன கொறைஞ்சா போயிருவ?) படித்துவரும் நாற்பத்திரெண்டு லட்சத்து முப்பத்து ரெண்டு பேர், கடந்த 2011 ஜனவரி ஒன்றிலிருந்து நேற்று வரை அனுப்பிய எண்பத்தி நாலு...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 12

December 20, 2011
/   series

Chapter 7 – Setting up the Story (contd..) சென்ற கட்டுரையில், ‘Chinatown‘ திரைப்படத்தின் திரைக்கதையின் முதல் பத்து பக்கங்கள் படித்தோம் அல்லவா? இப்போது, நாம் படித்தவற்றைப் பற்றி அலசிப் பார்க்கலாம். சிட் ஃபீல்ட் எப்படி அலசியிருக்கிறார் என்பதை விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள். முதல் பக்கத்தின்...

டாக்குமெண்ட்ரிகள் மற்றும் குறும்படங்களுக்கான தேசிய திரைப்பட விழா – பாண்டிச்சேரி

December 16, 2011
/   Tamil cinema

நண்பர்கள் கவனத்துக்கு. டாக்குமெண்ட்ரிகள் மற்றும் குறும்படங்களுக்கான தேசிய திரைப்பட விழா (The National Documentary Short Film Festival), பாண்டிச்சேரியில் டிசம்பர் பதினைந்திலிருந்து டிசம்பர் பதினெட்டு வரை, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் (உப்பளம் பள்ளியில் அல்ல) நடைபெறுகிறது. இதைப்பற்றிய எந்த செய்தியும் இன்டர்நெட்டில் இல்லை. இதுகுறித்துத் தகவல் அனுப்பிய...

சென்னை 9th சர்வதேச திரைப்பட விழா – சில குறிப்புகள்

December 13, 2011
/   Tamil cinema

நாளை முதல் ஒன்பது நாட்கள் (14- 22nd Dec 2011) நடக்கவிருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், 133 வெளிநாட்டுப் படங்கள் கலந்துகொள்ளவிருக்கின்றன. இவற்றோடு சேர்த்து, ஒன்பது படங்கள் இந்தியாவின் பிறமொழிகளில் இருந்தும், பனிரண்டு படங்கள் தமிழிலிருந்தும் கலந்துகொள்கின்றன. அவற்றின் அட்டவணை இதோ. நல்ல சினிமா பார்க்கவேண்டும்...

Exile – A Charu Nivedita Novel

December 6, 2011
/   Book Reviews

‘எக்ஸைல்’ நாவலின் முதல் விமர்சனமாக என்னுடைய விமர்சனத்தைத் தன்னுடைய ப்ளாக்கில் வெளியிட்ட நமது சாருவுக்கு நன்றிகள். இன்று வெளியிடப்படும் இந்நாவல் விழா, கட்டாயம் பெருவெற்றியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. சாருவின் ப்ளாக்கில் உள்ள விமர்சன சுட்டி இங்கே. எக்ஸைலுக்கு முதல் விமர்சனம்: கருந்தேள் இந்த விமர்சனத்தை...

Dev Anand – Abhi Na Jao Chhod Kar. .

December 5, 2011
/   Hindi Reviews

Eulogy என்ற இரங்கல் கட்டுரைகள் எழுதுவது எனக்குப் பிடிக்காத ஒன்று. இதுவரை அப்படி எதையும் எழுதியதில்லை. ஆனால், இப்போது எழுதாமலும் இருக்கமுடியவில்லை. இதை எழுதுவதற்குக் காரணம், தேவ் ஆனந்த் பற்றி எழுதவேண்டும் என்று சென்றவருடமே நினைத்தேன். எனக்கு ஹிந்தியில் பிடித்த ஆளுமைகள், மூன்று பேர். அவர்களில் எப்போதும் முதலாவது...

மயக்கம் என்ன (2011) – தமிழ்

December 2, 2011
/   Tamil cinema

செல்வராகவனின் ‘மயக்கம் என்ன’ படத்தைப் பற்றி ஒரு சுருக்கமான கட்டுரை எழுதியிருந்தேன். அதனைப் படித்த நண்பர்கள், இன்னமும் விரிவாக எனது கருத்தை அறிய விரும்பியதால், இந்தக் கட்டுரை. ‘மயக்கம் என்ன’ திரைப்படம் கையாளும் கரு என்ன? அப்படத்தின் அடிநாதமாக விளங்குவது என்ன? எளிய முறையில் சொன்னால், படத்தின்...