May2012

LOTR EBook – Sneak Peek!

May 28, 2012
/   series

இன்னமும் ஒரே வாரம்தான் இருக்கிறது. மின்புத்தகம் வெளியாவதற்கு. ஏற்கெனவே வெளியிடப்பட்ட ட்ரைலர் பிரம்மாண்ட ஹிட். இதோ அடுத்த teaser. மின்புத்தகம் எப்படித் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் சொல்ல உத்தேசம். மின்புத்தகத்தின் மொத்த பக்கங்கள் இதுவரை 250. அவை இன்னமும் அதிகரிக்கக்கூடும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் அந்த...

Men In Black 3 – 3D (2012)

May 26, 2012
/   English films

பிரம்மாண்டமான க்ரைஸ்லர் கட்டிடத்தின் உச்சியில் நிற்கிறான் ஏஜெண்ட் ஜே. அவனது கையில் மிகச்சிறிய கருவி ஒன்று. அதில் ஏதேதோ எண்கள் தெரிகின்றன. பலத்த காற்று. அவனுக்குப் பின்னால் ப்ரின்ஸ் என்பவன் நின்றுகொண்டிருக்கிறான். ’குதி’ என்கிறான் ப்ரின்ஸ். ஜேவின் முகம் முழுக்கவே பயம். இங்கேயிருந்து குதிக்கவேண்டும் என்பதை அவனால்...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 19

May 20, 2012
/   series

Chapter 10 – The Scene (Contd…) சென்ற கட்டுரையில், ஸீன் என்பதன் பொதுவான அம்சங்கள் சிலவற்றைப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், இன்னமும் கொஞ்சம் விரிவாக ஸிட் ஃபீல்ட் விளக்கும் விஷயங்களை நோக்கலாம். ஸீன் என்பதை, இரண்டு நோக்கங்களோடு நாம் அணுகப்போகிறோம் என்கிறார் ஸிட் ஃபீல்ட். அவையாவன:...

Swades (2004) – Hindi

May 18, 2012
/   Hindi Reviews

Hesitating to act because the whole vision might not be achieved, or because others do not yet share it, is an attitude that only hinders progress. காந்தியின் வார்த்தைகள் இவை. ’பிறரால் இன்னமும் யோசிக்கப்படவில்லை என்பதாலோ, அல்லது...

இன்னுமா கவனிக்கவில்லை?

/   Tamil cinema

வழக்கு எண் 18/9 படத்தின் இரண்டாவது பாதியில், பள்ளி மாணவனின் அம்மா அரசியல்வாதியுடன் பேசும்போது, பின்னணியில் நித்யானந்தரின் பெரிய சைஸ் புகைப்படம் சுவற்றில் மாட்டப்பட்டிருப்பதாக கோவையில் படம் பார்த்த என் நண்பன் தெரிவித்தான். ஜெயேந்திரரின் மீதே வழக்கு தொடுத்த நித்யானந்தரின் ஆஸ்ரமம், இந்த விஷயத்தை எப்படிக் கோட்டை...

Lord of The Rings EBook Release – Trailer

May 7, 2012
/   series

நண்பர்களே… லார்ட் ஆஃப் த ரிங்ஸ் தொடரை இதுநாள் வரை பொறுமையாகப் படித்துவந்த உங்களுக்கு எங்களது நன்றிகள். இனிமேல் அந்தத் தொடர் நமது தளத்தில் வராது. மின்புத்தகமாகவே மொத்தமாக வந்துவிடும். மின்புத்தகம் எப்போது வரப்போகிறது? ட்ரய்லரைப் பாருங்கள். இந்த மின்புத்தக உருவாக்கத்தில் பங்குபெறுபவர்கள் யார் யார்? கீழே...

Birdcage Inn (1998) – South Korean

/   world cinema

கிம் கி டுக் சீசன் 2 இன்றிலிருந்து ஆரம்பம். அவரது புகழ்பெற்ற படங்களை சீசன் ஒன்றில் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். இனி, அவரது அதிகம் புகழ்பெறாத – ஆனால் தரத்தில் பிற படங்களுக்குக் குறையாத படங்களைப் பார்க்கப்போகிறோம். ஒரு படத்தைக் கூட விடுவதில்லை. அட்லீஸ்ட் மாதம் ஒரு படம்....

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 18

May 4, 2012
/   series

திரைக்கதை எழுதத் தேவையான அத்தனை விஷயங்களையும் இதுவரை பார்த்தாயிற்று. இனி, இந்த விஷயங்களை எப்படி இணைத்து, ஒரு திரைக்கதையை உருவாக்குவது என்று ஸிட் ஃபீல்டின் கூற்றைப் பார்ப்போம். Chapter 10 – The Scene ஒரு கதை. திரைக்கதையின் கதாநாயகி, தனது இளம் பருவத்தில், இளைஞன் ஒருவனைக்...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 17

May 1, 2012
/   series

முன்குறிப்பு: இன்றிலிருந்து, இந்தத் தொடரையும் LOTRரையும் வரிசையாக எழுதி முடிக்கப்போகிறேன். LOTR இன்னும் ஒரு மாதத்திலும், இந்தத் தொடர் இன்னும் இரண்டே மாதங்களிலும் முடியப்போகிறது. LOTR முடிந்ததும், ஏலியன்ஸ் தொடரும். சென்ற கட்டுரையில், ப்ளாட் பாயிண்ட்ஸ் என்ற அத்தியாயத்தின் துவக்கத்தைப் பார்த்தோம். 120 பக்கங்களில் திரைக்கதையை எழுதுவதற்கு,...