May2014

Fade In முதல் Fade Out வரை – 6

May 29, 2014
/   Fade in to Fade out

இதுவரை வந்த அத்தியாயங்களைப் படிக்காமல் புதிதாக இந்த அத்தியாயத்தைப் படிப்பவர்களா நீங்கள்? இதோ சென்ற அத்தியாயங்களை இங்கே படிக்கலாம். பொறுமையாகப் படித்துவிட்டு இங்கே வரவும். Fade In முதல் Fade Out வரை – திரைக்கதைத் தொடர்   இத்தனை அத்தியாயங்களிலும் ஒன்லைனையேதான் பார்த்துவருகிறோம். காரணம், அதுதான்...

A Bittersweet Life (2005) – South Korean: சினிமா எக்ஸ்ப்ரஸில் வெளிவந்த கட்டுரை

May 27, 2014
/   world cinema

மே முதல் வாரத்தில் சினிமா எக்ஸ்ப்ரஸ் இதழில் எழுதிய கட்டுரை இது. இப்படத்தைப் பற்றி விரிவாக எழுதப் பல விஷயங்கள் உள்ளன என்றபோதிலும், சினிமா எக்ஸ்ப்ரஸ் வாசகர்களை கண்ட கண்ட புரியாத இலக்கிய வார்த்தைகள் உபயோகித்து ஓட ஓட விரட்டக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்தப் படத்தைப் பற்றிய...

X Men: Days of Future Past (2014): 3D – English

May 25, 2014
/   English films

முன்குறிப்பு – இந்தக் கட்டுரையை மெதுவாகப் படிக்கவும். வேகமாகப் படித்தால் கட்டுரை புரியாமல் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. Now take a back seat and enjoy.   இங்லீஷ் ஆக்‌ஷன் படங்கள் பலவற்றிலும் வரிசையான அடிதடி காட்சிகள்தான் ஏராளமாக இருக்கும். கதையோடு ஒன்றிப்போய் கதாபாத்திரங்களை ரசிக்க...

கோச்சடையான் (2014): 3D – Tamil

May 24, 2014
/   Tamil cinema

Uncanny Valley – when human features look and move almost, but not exactly, like natural human beings, it causes a response of revulsion among some human observers. 1. ’அன்கேன்னி வேலி’ என்று இங்லீஷில் ஒரு உளவியல்...

Fade In முதல் Fade Out வரை – 5

May 23, 2014
/   Fade in to Fade out

இதுவரை எழுதப்பட்ட நான்கு அத்தியாயங்களை இதோ இந்த லிங்க்கில் சென்று படிக்கலாம். Fade In முதல் Fade Out வரை – திரைக்கதைத் தொடர்   சென்ற வாரம் நான் கொடுத்திருந்த பயிற்சியை உங்களால் முடிக்க முடிந்ததா? அந்தப் பயிற்சியை முடிக்கப் பலமணிநேரங்கள் தேவையில்லை. மிகச்சில நிமிடங்களிலேயே...

Godzilla (2014): 3D – English

May 17, 2014
/   English films

இன்றைய தேதி வரை 28 திரைப்படங்கள். ஹாலிவுட்டில் இரண்டாவது அட்டெம்ப்ட். ஜப்பானின் கலாச்சர சின்னங்களில் ஒன்று. உலகின் ஃபேவரைட் மான்ஸ்டர். கொஜிரா என்றால் ராட்சத கொரில்லாத் திமிங்கிலம் என்று அர்த்தப்படும் இந்த ஜந்து இந்தமுறை எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது? 1998ல் வந்த ‘Godzilla’ திரைப்படத்தை CITயில் படித்துக்கொண்டிருந்தபோது கோவையின்...

Fade In முதல் Fade Out வரை – 4

May 16, 2014
/   Fade in to Fade out

Fade in முதல் Fade Out வரை – 1 Fade in முதல் Fade Out வரை – 2 Fade in முதல் Fade Out வரை – 3   திரைக்கதையின் முதல் பக்கத்தில் ‘உ லாபம்’ என்று எழுதிவிட்டு கடகட என்று...

இலக்கியமும் சினிமாவும்: இலக்கியங்களில் திரைப்படங்களுக்கான கதைக்கருக்கள்

May 13, 2014
/   Book Reviews

சென்ற 2013 அக்டோபரில் லயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறையின் ஒரு கருத்தரங்கத்துக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. அவர்களால் வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. படித்துப் பாருங்கள்.   ‘Books and movies are like apples and oranges. They both are fruit, but...

Fade in முதல் Fade Out வரை – 3

May 8, 2014
/   Fade in to Fade out

Fade in முதல் Fade Out வரை – 1 Fade in முதல் Fade Out வரை – 2 இந்தத் தொடரின் இரண்டாம் அத்தியாயமான சென்ற கட்டுரையில் தமிழில் திரைக்கதை எழுதுவதன் ஆரம்ப நிலைகளைப் பார்த்தோம். அதை அப்படியே கட் செய்துவிட்டு வேறொரு பக்கம்...

The Amazing Spider-Man 2: 3D (2014) – English

May 7, 2014
/   English films

2012ல் வந்த The Amazing Spider-Man படத்தின் விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.   அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 படத்தை ரிலீஸான மே ஒன்று அன்றே பார்க்கவேண்டும் என்று நினைத்து அது முடியாமல் போனது. அதன்பின்னர் இன்று மாலைதான் நேரம் கிடைத்தது. கருடா மாலின் ஐநாக்ஸ். பொதுவாக எந்த...

Instructions Not Included (2013) – Mexican

May 3, 2014
/   world cinema

மெக்ஸிகோவின் யூஜீனியோ டெர்பெஸ் (Eugenio Derbez) ஒரு பிரபலமான நடிகர். ஹாலிவுட் படங்களின் ரசிகர். ‘Life is beautiful’ மற்றும் ‘Little Miss Sunshine’ படங்களைப் பார்த்துவிட்டு அதேபோன்ற மனதைத் தொடும் படங்கள் எடுக்க ஆசைப்பட்டவர். பன்னிரண்டு வருடங்கள் தனது மனதில் இருந்த கதைக்கு மெல்ல மெல்ல...

Fade in முதல் Fade Out வரை – 2

May 1, 2014
/   Fade in to Fade out

‘இன்றைய இயக்குநர்களுக்கு ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. நீங்கள் யாராக இருந்தாலும் சரி, கோடம்பாக்கத்து நிர்பந்தங்கள் உங்கள் படங்களைச் சூழ்ந்துவிட அனுமதிக்காதீர்கள். இந்தக் கோடம்பாக்கத்தில் இருந்துதான் ஒரு ‘பராசக்தி’ வந்தது, ஒரு ‘ரத்தக் கண்ணீர்’ வந்தது, ஒரு ‘மூன்றாம் பிறை’ வந்தது. தமிழ் சினிமாவின் உன்னதங்கள் என்று...