திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 13
சென்ற அத்தியாயத்தில், ஒரு திரைக்கதையை எப்படி அமைப்பது – கதையை எப்படி ஆரம்பிப்பது ஆகிய விஷயங்களைப் பற்றி சிட் ஃபீல்ட் என்ன சொல்லியிருக்கிறார் என்று கவனித்தோம். இப்போது, திரைக்கதையை அமைக்கத் தேவையான இரண்டு பிரதான சம்பவங்களைப் பற்றி இனி அலசலாம். Chapter 8 – The Two...