Mongol (2007) – Mongolian
நீண்ட பல நாட்கள், மடிக்கணினி பழுதடைந்ததில் ஓடிவிட்டன. இன்று மாலை தான் அந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டது. எனவே, இடைப்பட்ட நாட்களில் பதிவிட்ட நண்பர்களது பதிவுகளைப் பார்க்க முடியவில்லை. நாளை தான் அத்தனை பதிவுகளையும் பார்க்கப்போகிறேன். சரித்திரம், எனக்கு மிகப்பிடித்த விஷயம். சிறு வயதில் பொன்னியின் செல்வனில் ஆரம்பித்த...