September2011

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 8

September 30, 2011
/   series

சென்ற அத்தியாயத்தில், ஒரு கதாபாத்திரத்திலிருந்து திரைக்கதையை எப்படி உருவாக்குவது என்று பார்த்தோம். அதில், அஞ்சலி என்ற பிரதான கதாபாத்திரத்தை உருவாக்கினோம். அக்கதாபாத்திரம், சென்னையைச் சேர்ந்த மயில்சாமி என்ற பணக்கார மருத்துவருக்கும், லீலா என்ற பெண்ணுக்கும் ஒரே மகள். அரசியல் படிப்பை முடித்துவிட்டு, தில்லிக்குச் சென்று வேலை தேட...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 7

September 28, 2011
/   series

சென்ற அத்தியாயத்தில், ஒரு கதாபாத்திரத்தை எப்படி வலுவுள்ளதாக ஆக்குவது (கதாபாத்திரத்தின் பல்வேறு இன்றியமையாத அம்சங்கள்) என்று பார்த்தோம். இனி, இந்தக் கட்டுரையில், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் உள்ள தொடர்பை விரிவாகப் பார்ப்போம். Chapter 5 : Story and Character திரைக்கதை எழுதுவதில், இரண்டே இரண்டு முறைகள் தான்...

That Girl in Yellow Boots (2010) – Hindi

September 26, 2011
/   Hindi Reviews

அனுராக் காஷ்யப். நான் முதன்முதலில் இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு இவரது படத்தைப் பார்த்தது No Smoking (2007). படு வித்தியாசமான கதையமைப்பைக் கொண்ட படம். அதன்பின் தேவ்-டி. பின்னர் குலால். இந்த இரண்டு படங்களுமே எனக்குப் பிடித்திருந்தன. குறிப்பாக, குலால் படம், சுதீர் மிஷ்ராவின் ‘ஹஸாரோ(ன்) க்வாயிஷேன்...

Game of Thrones (2011) – TV Series

September 24, 2011
/   TV

கோடை முடியும் நேரம். பனிக்காலம் ஆரம்பிக்கப்போவதன் அறிகுறிகள் எங்கும் தென்படுகின்றன. மெல்லிய பனி தூவிக்கொண்டிருக்கிறது. கருங்கோட்டை என்று அழைக்கப்படும் அந்தக் கோட்டையின் கீழ் உள்ள நிலவறையின் கதவுகள் பெரும் சத்தத்துடன் திறக்கின்றன. கதவுகளுக்குப் பின்னால் – கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பனியில் அமிழ்ந்த மரங்கள். அந்தக் காட்டின்...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 6

September 20, 2011
/   series

சென்ற அத்தியாயத்தில், ஒரு கதாபாத்திரத்தை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். இனி, சிட் ஃபீல்டின் புத்தகத்தின் நான்காவது அத்தியாயத்தை விரிவாக அலசுவோம். Chapter 4: Building a Character Sam Peckinpah என்ற இயக்குனரைப் பற்றிய குறிப்போடு இந்த அத்தியாயம் தொடங்குகிறது. ‘The Wild...

LOTR: The Series – 15 – Creation of Gollum

September 14, 2011
/   war of the ring

‘கோல்லும்’ என்பது, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தின் இன்றியமையாத கதாபாத்திரம். கிட்டத்தட்ட பட நாயகன் ஃப்ரோடோ போலவே படம் முழுவதும் வரும் பாத்திரம். படத்தின் பல திருப்பங்கள், கோல்லுமாலேயே சாத்தியப்படுகின்றன. ஆகவே, கோல்லுமாக நடிக்கப்போவது யார்? ஜாக்ஸன், மிகக்கவனமாக கோல்லும் பாத்திரத்தைத் தேவு செய்ய ஆரம்பித்தார்....

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 5

September 9, 2011
/   series

சென்ற அத்தியாயத்தில், ஒரு திரைக்கதையின் மையமாக விளங்கும் கதாபாத்திர விளக்கம் மற்றும் அது என்ன செய்கிறது என்பதன் விளக்கம் பார்த்தோம். சிட் ஃபீல்டின் புத்தகத்தில் அடுத்த அத்தியாயம் பற்றி இந்தக் கட்டுரையில் அலசலாம். கேரக்டர் என்றால் என்ன என்பதை, சென்ற கட்டுரையில் விரிவாகப் பார்த்தோம். அதாவது, நமது...

Law Abiding Citizen (2009) – English

September 7, 2011
/   English films

It’s not about what you know. It’s about what you can prove in court – Nick Derby. காட்சி ஒன்று : “ரூபர்ட் ஆமெஸ் . . இறுதியாக எதையாவது சொல்ல விரும்புகிறீர்களா?” ஆமெஸ், பயத்தால் வெளிறிய தனது முகத்தைத் துடைக்க...

கலாதரும் கிருஷ்ணகுமாரும்

September 6, 2011
/   Book Reviews

பந்திப்பூர் – மைசூர் சாலை. அந்தி நேரம். ஆளரவமற்ற சாலையில் ஒரு புல்லட் வந்துகொண்டிருக்கிறது. ஓட்டுபவன் ஒரு இளைஞன். அவன் செல்லுமிடம், அங்கு இருக்கும் ஒரு பங்களா. அது எங்கிருக்கிறது என்பது அவனுக்குத் தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால், யாருமே அந்த சாலையில் இல்லை. மிகப்பெரிய பாம்பு...

Inside (À l’intérieur – 2007) – French

September 5, 2011
/   world cinema

அடுத்த நொடியில் உயிர் போகப்போகிறது என்ற சூழலில், எந்த எல்லை வரை மனித உயிரால் செல்ல இயலும்? அதேபோல், எல்லாவற்றையும் இழந்துவிட்டு நடைபிணமாக வாழும் ஒரு மனித உயிர், எந்த எல்லை வரை செல்லும்? ஸாரா, ஒரு கர்ப்பிணி. கொடூரமான கார் விபத்து ஒன்றில் சிக்கிக்கொள்ளும் ஸாராவின்...

LOTR: The Series – 14 – Gollum

September 1, 2011
/   war of the ring

பனிபடர்ந்த மிஸ்டி மலைகள். இந்த மலைகளின் எண்ணிலடங்கா குகைகளில் ஒன்று. இருள் படர்ந்திருக்கும் வேளை. திடீரென ஒரு ஓலம், காற்றைக் கிழித்துக்கொண்டு எழுகிறது. கொடூரமான ஒரு மிருகம், சித்ரவதை செய்யப்படுவதைப் போன்ற ஓலம் அது. “Thief! Thief, Baggins! We hates it, we hates it,...