January2014

சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கௌதமன்

January 28, 2014
/   Book Reviews

‘நீ ரொம்பப் பெரிய புத்திசாலியாயிருக்கலாம். அறிவாளியாக் கூடயிருக்கலாம். நல்லா டிரஸ் பண்ணலாம். சாதுரியமாப் பேசலாம். நாலுபேரப் போல நாகரிகமாக நடக்கலாம். நகைச்சுவையாப் பேசலாம். பாக்குறதுக்குப் பரவாயில்லன்னு சொல்ற மாதிரி இருக்கலாம்…எத்தனயிருந்தாலும் ஓம் பெறப்ப ஒன்னால தாண்டமுடியுமா? ஒன்னச் சாய்க்கிறதுக்கு ஓம் பெறப்பு ஒண்ணே போதுண்டா. ஒன்னால என்ன...

Conversations with Mani Ratnam (2013 – Penguin) – Baradwaj Rangan – Part 2

January 24, 2014
/   Book Reviews

முதல் பாகத்தைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யலாம். இங்கே ஒரு சிறிய விளக்கம். முதல் கட்டுரையும் சரி, இதுவும் சரி, இனி வரப்போகும் கட்டுரைகளும் சரி – இந்தப் புத்தகத்தைப் பற்றிய எனது பார்வை மட்டுமே. ஆங்காங்கே ஒரு சில கருத்துகளை நான் எழுதியிருந்தாலும், இவைகள் எனது...

Conversations with Mani Ratnam (2013 – Penguin) – Baradwaj Rangan – Part 1

January 22, 2014
/   Book Reviews

  திரைப்படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில் யாராவது எனது இன்றுவரையிலான படங்களைக் காட்டி, இவற்றின்மூலம்தான் என்னை அடையாளம் காட்டப்போவதாகச் சொல்லியிருந்தால், சந்தோஷமாக அதை ஏற்றுக்கொண்டிருப்பேன்; ஆனால், இன்று, இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருப்பதால், படங்களில் இருக்கும் சில விஷயங்களைத் தவிர, பிற விஷயங்களை...

தமிழ்ப்படங்களும் மசாலாவும்

January 16, 2014
/   80s Tamil

மசாலா எப்போதெல்லாம் தமிழில் விஜய், அஜீத் படங்கள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் ஒரு கருத்து பரவலாக இணையம் எங்கும் பயணிக்கிறது. விஜய் & அஜீத் ரசிகர்கள் இந்தப் படங்களைப் பார்க்குமுன்னரும் சரி, பார்த்த பின்னரும் சரி, தங்கள் மனதை சமாதானப்படுத்தவும், பிறரிடம் கண்டபடி ஆர்க்யூ செய்யவும் இந்தக் கருத்து...

The Wolf of Wall Street (2013) – English – Part 3

January 7, 2014
/   English films

இதுவரை எழுதப்பட்டுள்ள இரண்டு பாகங்களை இங்கே படித்துக் கொள்ளலாம். The Wolf of Wall Street – Part 1 The Wolf of Wall Street – Part 2 நடுத்தரக் குடும்பம் ஒன்றில் இருந்து வந்து, தனது பேச்சுத்திறமை ஒன்றை மட்டுமே மூலதனமாகக்...

The Wolf of Wall Street (2013) – English – Part 2

January 6, 2014
/   English films

நேற்று எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தை இதுவரை படித்திருக்காத நண்பர்கள், இங்கே படிக்கலாம். The Wolf Of Wall Street – Part 1 நேற்றைய கட்டுரையில் மார்ட்டின் ஸ்கார்ஸேஸியைப் பற்றிக் கொஞ்சம் பார்த்தோம். அவரது படமெடுக்கும் பாணியை கவனித்தோம். அவருக்கென்றே இருக்கும் ஒரு டெம்ப்ளேட்டையும்...

The Wolf of Wall Street (2013) – English – Part 1

January 5, 2014
/   English films

திரைப்படங்களால் இனிமேலும் மிகப்பெரிய சமூக மாற்றங்களைக் கொண்டுவரமுடியுமா? கடைசியாக இதெல்லாம் நடந்தது எப்போது? யோசித்துப்பார்த்தால், இத்தாலியன் நியோ-ரியலிஸ திரைப்படங்களை (1944-1952) சொல்லலாம். அந்தப் படங்கள், போரினால் அழிக்கப்பட்ட இத்தாலியின் குரலாக, ஆன்மாவாக விளங்கின. இப்போதெல்லாம் அப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழுமா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. அதேசமயம் –...

BIFFES 2013: Heli (2013) – Mexico

January 2, 2014
/   BIFFES 2013

ஆள்கடத்தல், கொடூர தண்டனைகள், வன்முறை ஆகியவற்றை தினசரிகளில் படித்துக்கொண்டே இருக்கிறோம். திரைப்படங்களிலும் அவற்றைப் பார்க்கிறோம். ஆனால் திரைப்படங்களில், இப்படிப்பட்ட நிகழ்வுகளின் நாடகத்தனமான வெளிப்பாடுகளே அதிகமாக இருக்கின்றன. அதாவது, நிஜத்தில் எப்படி நடக்கிறதோ அப்படிக் காட்டாமல், அவற்றை Stylize செய்து, மிகைப்படுத்தியே பல திரைப்படங்கள் காட்டுகின்றன. இப்படங்களில், வன்முறை...