Prashanth Neelலின் திரைக்கதைகள் – An Analysis – Part 3
இதற்கு முந்தைய இரண்டு அத்தியாயங்களை இங்கே படிக்கலாம். Prashanth Neelலின் திரைக்கதைகள் – An Analysis – Part 1 Prashanth Neelலின் திரைக்கதைகள் – An Analysis – Part 2 உக்ரம் முடித்ததுமே ப்ரஷாந்த் நீல் துவக்கிய படம்தான் KGF என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அந்தப்...