Hugo (2011) – English
ஜோர்ஜ் மெலியெஸ் (Georges Méliès). முப்பதுகளில் ஃப்ரான்ஸில் இறந்துபோன ஒரு மனிதர். ஃப்ரான்ஸின் மோம்பர்நாஸ் (Montparnasse) ரயில்நிலையத்தில், சாதாரணமான ஒரு பொம்மைக்கடையை வைத்திருந்தவர்.புகழின் உச்சத்தில் இருந்துவிட்டு, அதன்பின் ஒரேயடியாக வாழ்வின் சரிவைச் சந்தித்தவர் இவர். Visionary என்றே சொல்லும் அளவு, ஃப்ரெஞ்ச் படங்களின் தலையாய இயக்குநர்.பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப சில...