January2013

Viswaroopam (2013) – Tamil

January 30, 2013
/   Tamil cinema

பாகம் ஒன்று – திரைப்பட விமர்சனம் தமிழ்ப்படங்களை ஏதோ கொஞ்சம் பார்த்துக்கொண்டிருப்பவன் என்ற முறையில், எனது அவதானிப்பு ஒன்றை சென்ற வருடம் ஒரு கட்டுரையாக எழுதியிருந்தேன். கதாநாயகன் அறிமுகமாகும் பாடல் என்ற ஒரு விஷயம் தமிழ்ப்படங்களில் இன்றியமையாததாக இருக்கிறது அல்லவா? படத்துவக்கத்தில் கதாநாயகனை காலில் இருந்து தலைவரை...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 24

January 22, 2013
/   series

ஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் பதினோராவது அத்தியாயமான ‘The Sequence’ என்பதை மொத்தம் மூன்று கட்டுரைகளில் சென்ற கட்டுரையோடு முடித்தோம். இனி, பனிரண்டாவது அத்தியாயத்தை இங்கே துவங்குவோம். Chapter 12 – Building the Storyline திரைக்கதை என்பதை, ஒன்றுக்கொன்று தொடர்புடைய சம்பவங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவை, க்ளைமாக்ஸை...

‘வீடு’ திரைப்படமும் பேசாமொழியும் எனது கட்டுரையும்

January 18, 2013
/   Announcements

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், தமிழ்ஸ்டுடியோ அமைப்பினரால் நடத்தப்படும் மாதாந்திர இணைய இதழே ‘பேசாமொழி’. குறும்படங்கள், மாற்று சினிமா ஆகியவற்றுக்காகவே துவக்கப்பட்டிருக்கும் இதழ் இது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இணையத்தில் காணக்கிடைக்கிறது. இந்த இதழின் இரண்டாவது வெளியீடு இன்று வந்திருக்கிறது. இந்த இரண்டாவது இதழ் முழுதுமே பாலு...

[REC] – Spanish (2007)

January 14, 2013
/   world cinema

Blair Witch Project திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் கல்லூரியில் படிக்கும்போது பார்த்த படங்களில் குறிப்பிடத்தகுந்த படம் இது. படம் முழுக்கவே ஹேண்டிகேமை வைத்தே எடுக்கப்பட்டதுபோன்ற எஃபக்டைக் கொடுக்கும். இந்தப் படத்தின் தீம், குறிப்பிட்ட சிலர் ஒரு பகுதியில் பலகாலமாக பேசப்பட்டுவரும் சூனியக்காரி ஒருத்தியைப் பற்றிய வீடியோ...

Exam (2009) – English

January 10, 2013
/   English films

புதிர்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை அல்லவா? குறிப்பாக, கேள்விகள் கேட்டு வாங்கப்படும் விடையை விட, நமது கண் முன்னர் இருக்கும் ஒரு கேள்வியற்ற புதிரை உடைப்பது மிக மிக சுவாரஸ்யமானது. எனக்கு அது மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் இது பிடிக்கும் என்றால், இந்தப் படமும் பிடிக்கும். யோசித்துப் பாருங்கள்....

Assassin’s Creed 3 – PS3 game review

January 7, 2013
/   Game Reviews

இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்னர் பிற Assassin ‘s Creed கேம் விமர்சனங்களை இங்கே படிக்கலாம். முதன்முறையாக இந்த கேம்களைப் பற்றி இங்கே படிக்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும். 1. Assassin’s Creed 1 Review 2. Assassin’s Creed 2 Review 3. Assassin’s Creed:...

Firefly (2002) – TV Series

/   TV

உங்களுக்கு ஜாஸ் வீடனைத் தெரியுமா? தமிழில் இப்படி திடீரென்று கேட்டால் குழப்பம்தான். ஆங்கிலத்தில் Joss Whedon என்று எழுதினால்? அப்படியும் குழப்பமாக இருந்தால், The Avengers படத்தின் இயக்குநர் என்று சொன்னால் டக்கென்று தெரிந்துவிடும். அவெஞ்சர்ஸ் படம் வருவதற்கு முன்னரே ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான நபர் இவர்....

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 23

January 2, 2013
/   Syd Field screenplay

ஆகஸ்ட்டில் எழுதப்பட்ட சென்ற கட்டுரையில், ஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் 11வது அத்தியாயமான The Sequence என்பதைப் பார்த்தோம். அதில் அவர் கொடுத்துள்ள திரைக்கதை உதாரணமான ‘ஜுராஸிக் பார்க்’ படத்தில் டேவிட் கோயெப் எழுதியிருந்த சில பக்கங்களைப் பார்த்தோம். அந்த ஸீக்வென்ஸ் பற்றிய ஸிட் ஃபீல்டின் அலசலை இப்போது...