April2013

Iron man 3 (2013) – 3D – English

April 28, 2013
/   English films

சென்ற வருடம் அவெஞ்சர்ஸ் படத்தைப்பற்றி விரிவாக அலசினோம். அந்த அவெஞ்சர்ஸில் இன்றியமையாத ஒரு கதாபாத்திரமான அய(ர்)ன்மேன் என்கிற டோனி ஸ்டார்க் பற்றியும் அந்தக் கட்டுரைகளில் விரிவாகப் பார்த்தோம். இருந்தாலும், இதோ இந்த இணைப்பை க்ளிக் செய்து அந்த தொடர் கட்டுரைகளைப் படிக்கலாம். The Avengers – a...

திரைப்படம் எடுப்பது எப்படி? Shot by Shot – a book by Steven D Katz

April 23, 2013
/   Cinema articles

ஒரு திரைப்படத்தை எடுப்பது எப்படி? நாமெல்லாம் பல திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்க்கிறோம். சிலமுறை திரைப்படங்கள் நமக்கு பிடிப்பதில்லை. ‘என்னடா இது செம்ம மொக்கையா இருக்கு?’ என்று எரிச்சல் அடைகிறோம். அதன்பின் அந்தப் படத்தைப் பற்றி எழுதி, அந்த இயக்குநர் அல்லது நடிகரின் ரசிகர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக்...

Udhayam NH4 (2013) – Tamil

April 20, 2013
/   Tamil cinema

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, இரண்டு விஷயங்கள் அவ்வப்போது நடக்கும். ஒன்று – ’தமிழ்த்திரையுலகின் தலையெழுத்தையே மாற்றப்போகும் படம் இது’ என்ற அடைமொழியுடன் சில சமயங்களில் பல பெரிய இயக்குநர்களின் படங்கள் எடுக்கப்பட்டு வெளியாகும். ஆனால் தமிழ்சினிமாவின் ‘தலையெழுத்து’, இந்தப் படங்களால் மில்லிமீட்டர் அளவு கூட மாறாது. அந்த...

இன்றைய தினகரன் வெள்ளிமலரில் நம் கட்டுரை – டிஜிடல் சினிமா ப்ரொஜக்‌ஷன்

April 19, 2013
/   Cinema articles

Hi Friends, இன்றைய தினகரன் வெள்ளிமலரில், Digital Cinema Projection பற்றிய நமது கட்டுரை வந்திருக்கிறது. பக்கம் எண் 4ல் இருந்து 7ம் பக்கம் வரை, நான்கு பக்கங்களில் இந்தக் கட்டுரை இருக்கிறது. கட்டுரையை பதிப்பித்த திரு. சிவராமனுக்கு நமது நன்றிகள். இதோ கட்டுரை. கட்டுரை எஃபக்டில்...

மொத்தக் கதைகள் 36 – 3

April 16, 2013
/   Cinema articles

சென்ற மூன்று கட்டுரைகளை இங்கே படித்துக்கொள்ளலாம். படித்தால் இந்தக் கட்டுரை புரியும் வாய்ப்புகள் அதிகம். 1. மொத்தக் கதைகள் 36 2. மொத்தக் கதைகள் 36 – 1 3. மொத்தக் கதைகள் 36 – 2 இப்போது, இந்தக் கட்டுரைக்குள் செல்லுமுன்னர் ஒரு சிறிய...

மொத்தக் கதைகள் 36 – 2

April 11, 2013
/   Cinema articles

சென்ற கட்டுரையில் போல்டியின் புத்தகத்தின் முதலிரண்டு சிச்சுவேஷன்களைப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மூன்றாவது சிச்சுவேஷனிலிருந்து தொடருவோம். Situation 3: Crime pursued by Vengeance – குற்றமும் பழிதீர்த்தலும் இந்த சிச்சுவேஷனுக்குத் தேவையான கதாபாத்திரங்கள் இரண்டு. கதாபாத்திரம் 1: குற்றம் புரிந்தவன் (அல்லது) கும்பல் கதாபாத்திரம் 2:...

மொத்தக் கதைகள் 36 – 1

April 10, 2013
/   Cinema articles

முன்குறிப்பு – Georges Polti 1895ல் எழுதிய Thirty-six dramatic situations என்ற புத்தகத்தை இங்கே க்ளிக் செய்து தரவிறக்கிக்கொள்ளலாம். முடிந்தால் இப்புத்தகத்தை ஒருமுறை புரட்டிப்பாருங்கள். இங்க்லீஷ் மூலத்திலேயே புத்தகம் படிக்கவிரும்பும் நண்பர்களுக்கு இது உதவலாம். இந்தக் கட்டுரையிலிருந்து போல்டி (Georges Polti) அவரது புத்தகத்தில்...

மொத்தக் கதைகள் 36

April 5, 2013
/   Cinema articles

Georges Polti என்று ஒரு ஃப்ரெஞ்ச் நபர் இருந்தார் (வழக்கப்படி இவரது பெயரை உச்சரிக்க தமிழில் வார்த்தைகள் இல்லை. Georges என்ற ஃப்ரெஞ்ச் பெயரை Zhorzh என்றுதான் உச்சரிக்க வேண்டும். அதாவது, உல்லாசமான மூடில் குரங்கு, அதன் வாயை ‘ஊ’ என்று வைத்துக்கொண்டிருக்குமே அதுபோல் வாயை வைத்துக்கொண்டு,...

மெதட் ஆக்டிங் என்றால் என்ன? – 3 – Method Acting

April 2, 2013
/   English films

Method Acting பற்றிய முதல் இரண்டு கட்டுரைகள்: 1. மெதட் ஆக்டிங் என்றால் என்ன? -1- ஸ்டானிஸ்லாவ்ஸ்கி 2. மெதட் ஆக்டிங் என்றால் என்ன? -2 – ஸ்ட்ராஸ்பெர்க் & ஸ்டெல்லா அட்லர் சென்ற இரண்டு கட்டுரைகளில் மெதட் ஆக்டிங் என்பதன் தோற்றம் குறித்தும், அதன்...