காவியத்தலைவன் (2014) – Review
கே.பி. சுந்தராம்பாளின் கதையையும் எஸ்.ஜி.கிட்டப்பாவின் கதையையும் சற்றே மாறுபட்ட கற்பனை கலந்த கோணத்தில் அளித்திருப்பதே ‘காவியத் தலைவன்’. படத்தைப் பற்றி எழுதுமுன்னர் படிப்பவர்களுக்கு ஒரு சிறிய அஸைன்மெண்ட். படத்தைப் பார்க்குமுன்னரோ பார்த்தபின்னரோ ’தீராக்காதலி’ என்று சாரு எழுதியிருக்கும் புத்தகத்தையும் (உயிர்மை பதிப்பகம்), ’கொடுமுடி கோகிலம் சுந்தராம்பாள் வரலாறு’...