திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 14
சென்ற கட்டுரையில், Inciting Incident மற்றும் Key Incident ஆகிய இரண்டு திரைக்கதையின் பிரிவுகளைப் பற்றிப் பார்த்தோம். அதில், இந்த இரண்டு விஷயங்களைப் பற்றிச் சரியாக விளக்கவில்லை என்பது தெரிந்தது. அதாவது, இந்த இரண்டு ‘சம்பவங்களைப்’ பற்றி சில கேள்விகள் எழுகின்றன. 1. Inciting Incident என்பது...