Avengers: Infinity War (2018) – English : Part 2

May 2, 2018
/   English films

For all the previous posts about the Avengers & Marvel, please check here –> Everything about Avengers from Karundhel.com இக்கட்டுரையின் முதல்பாகம்  – Avengers: Infinity War – part 1 சென்ற கட்டுரையில் இன்ஃபினிடி ஸ்டோன்கள் பற்றிப் பார்த்தோம். இனி, Infinity...

Avengers: Infinity War (2018) – English : Part 1

May 1, 2018
/   English films

அவெஞ்சர்களைப் பற்றிய அறிமுகத்துக்கு, நம் தளத்தின் பழைய கட்டுரைகளைப் படித்துப் பார்க்கலாம் —> Everything about Avengers from Karundhel.com கடந்த பத்து ஆண்டுகளாக நாம் நன்கு அறிந்த அவெஞ்சர்கள் அத்தனை பேரும் இணைந்து செயல்படும் ஒரு பிரம்மாண்டமான போர்க்களம். அந்தக் களத்தின் மையத்தில், அனைவரையும் இணைக்கும் புள்ளியாக,...

Thor: Ragnarok (2017) – Sneakpeek

April 10, 2017
/   English films

இதற்கு முன்னர் நம் தளத்தில் அவெஞ்சர்கள் பற்றி எழுதிய அத்தனை விபரமான கட்டுரைகளையும் இங்கே படிக்கலாம். The Avengers – Detailed posts at karundhel.com Thor: Ragnarok படத்தின் டீஸர் ட்ரெய்லர் சற்றுமுன்னர் மார்வெல் ஸ்டூடியோஸால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் பற்றிச் சில விஷயங்கள் சொல்லவேண்டும் என்று...

Doctor Strange (2016) – English

November 7, 2016
/   English films

முன்குறிப்பு –  இதற்கு முன்னர் எழுதியிருக்கும் மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸ் பற்றிய கட்டுரைகளை இங்கே படிக்கலாம். இந்த வருடம் வந்திருக்கும் மார்வெலின் இரண்டாவது படம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். முதல் படம், Captain America – Civil war. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படம் பார்த்தாலே உங்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தின்...

Captain America: Civil War (2016) – English

May 8, 2016
/   English films

முன்குறிப்பு நமது தளத்தில் இதுவரை வெளிவந்த Avengers பற்றிய எல்லா கட்டுரைகளையும் இங்கே படித்துக்கொள்ளலாம். எல்லா கதாபாத்திரங்களின் முழுத்தக்கவல்களும் இவற்றில் உள்ளன. கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படம், இனி வரும் மார்வெல் யூனிவர்ஸின் படங்களோடு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் பிரதான, முக்கியமான...

Avengers: Age of Ultron (2015): 3D – English

April 24, 2015
/   English films

முன்குறிப்பு நமது தளத்தில் இதுவரை வெளிவந்த Avengers பற்றிய எல்லா கட்டுரைகளையும் இங்கே படித்துக்கொள்ளலாம். எல்லா கதாபாத்திரங்களின் முழுத்தக்கவல்களும் இவற்றில் உள்ளன. இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தை இங்கே படிக்கலாம்.   ச்சிடாரி (Chitauri) என்ற வேற்றுக்கிரக கும்பலை அடியோடு வேரறுத்த பின்னர், HYDRA என்ற எதிரி...

Avengers: Age of Ultron – a Sneakpeek

April 23, 2015
/   English films

முன்குறிப்பு நமது தளத்தில் இதுவரை வெளிவந்த Avengers பற்றிய எல்லா கட்டுரைகளையும் இங்கே படித்துக்கொள்ளலாம். எல்லா கதாபாத்திரங்களின் முழுத்தக்கவல்களும் இவற்றில் உள்ளன. Captain America: The Winter Soldier படத்தின் போஸ்ட்-க்ரெடிட் காட்சி உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதில் பாரோன் வான் ஸ்ட்ரூக்கர் (Baron Von Strucker) என்ற...

Guardians of the Galaxy (2014) 3D – English

August 9, 2014
/   English films

சென்ற வருடம் Firefly என்ற டிவி சீரீஸ் பற்றி நான் எழுதிய கட்டுரை நினைவிருக்கும். Avengers இயக்குநர் ஜாஸ் வீடன் உருவாக்கிய தொலைக்காட்சி சீரீஸ் இது. மிகவும் ஜாலியான ஒன்று. இதைப்போன்ற தீம்கள் உடைய படங்களும் சரி – தொலைக்காட்சி சீரீஸ்களும் சரி – உலகெங்கும் ரசிகர்களால்...

X Men: Days of Future Past (2014): 3D – English

May 25, 2014
/   English films

முன்குறிப்பு – இந்தக் கட்டுரையை மெதுவாகப் படிக்கவும். வேகமாகப் படித்தால் கட்டுரை புரியாமல் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. Now take a back seat and enjoy.   இங்லீஷ் ஆக்‌ஷன் படங்கள் பலவற்றிலும் வரிசையான அடிதடி காட்சிகள்தான் ஏராளமாக இருக்கும். கதையோடு ஒன்றிப்போய் கதாபாத்திரங்களை ரசிக்க...

The Amazing Spider-Man 2: 3D (2014) – English

May 7, 2014
/   English films

2012ல் வந்த The Amazing Spider-Man படத்தின் விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.   அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 படத்தை ரிலீஸான மே ஒன்று அன்றே பார்க்கவேண்டும் என்று நினைத்து அது முடியாமல் போனது. அதன்பின்னர் இன்று மாலைதான் நேரம் கிடைத்தது. கருடா மாலின் ஐநாக்ஸ். பொதுவாக எந்த...

Captain America: The Winter Soldier: 3D (2014) – English

April 5, 2014
/   English films

அவெஞ்சர் கதாபாத்திரங்களைப் பற்றி முழுதாகத் தெரிந்துகொள்ள இந்த லிங்க்கைப் படிக்கலாம். இதிலேயே மற்ற அவெஞ்சர் படங்களின் விமர்சனங்களும் உள்ளன. All the Avenger films at Karundhel.com அவெஞ்சர் கதாபாத்திரங்களிலேயே அலுப்பான பாத்திரம் கேப்டன் அமெரிக்காதான் என்று ஒரு பொதுவான கருத்து உண்டு. பிற பாத்திரங்கள்...

Thor: The Dark World (2013) : 3D – English

November 9, 2013
/   English films

முன்குறிப்புகள் 1. நமது தளத்தில் இதுவரை வெளிவந்த Avengers பற்றிய எல்லா கட்டுரைகளையும் இங்கே படித்துக்கொள்ளலாம். எல்லா கதாபாத்திரங்களின் முழுத்தக்கவல்களும் இவற்றில் உள்ளன. 2. Thor படத்தின் முதல் பாகத்தின் விமர்சனத்தை இங்கே படிக்கலாம். இதிலேயே தோர் பற்றிய சரித்திர – ஆன்மீக உண்மைகளையும் பற்றி தெரிந்துகொள்ளலாம்....

Iron man 3 (2013) – 3D – English

April 28, 2013
/   English films

சென்ற வருடம் அவெஞ்சர்ஸ் படத்தைப்பற்றி விரிவாக அலசினோம். அந்த அவெஞ்சர்ஸில் இன்றியமையாத ஒரு கதாபாத்திரமான அய(ர்)ன்மேன் என்கிற டோனி ஸ்டார்க் பற்றியும் அந்தக் கட்டுரைகளில் விரிவாகப் பார்த்தோம். இருந்தாலும், இதோ இந்த இணைப்பை க்ளிக் செய்து அந்த தொடர் கட்டுரைகளைப் படிக்கலாம். The Avengers – a...

The Amazing Spider-Man (2012) – English

June 29, 2012
/   English films

ஸ்பைடர் மேன் என்ற கதாபாத்திரம், உலகின் அத்தனை பேருக்கும் தெரிந்த கதாபாத்திரம் (உடனே ’எங்க தாத்தாவுக்கு தெரியாது. அவருக்கு தெரிஞ்சதெல்லாம் வி.எஸ். ராகவனும் புளிமூட்டை ராமசாமியும்தான்’ என்றெல்லாம் விதண்டாவாதம் பேசக்கூடாது). எப்படித் தெரியும் என்றால் ஆல்ரெடி மூன்று வசூல் சாதனைப் படங்கள் வந்துவிட்டன. அப்படங்களை எடுத்தவரோ திகில்...

The Avengers (2012) – English

April 27, 2012
/   English films

  முன்குறிப்பு- நீண்டநாட்கள் கழித்து இக்கட்டுரையைப் புதிதாக வாசிக்கும் நண்பரா நீங்கள்? இதைப் படிப்பதற்கு முன்னர் நீங்கள் படிக்கவேண்டிய பிற கட்டுரைகள்: Avengers – 1 – Stan Lee Avengers – 2 – The Three Monsters Avengers – 3 – The...

Avengers – 5 – The Film

April 25, 2012
/   English films

முன்குறிப்பு – இந்தக் கட்டுரையை நிதானமாகப் படிக்கும்படி நண்பர்களைக் கெட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் இதில் சொல்லப்பட்டுள்ள விபரங்களை நன்கு புரிந்துகொள்ளமுடியும். ‘The Avengers‘ காமிக்ஸ் சம்மந்தப்பட்ட அத்தனை பிரதான விபரங்களையும் பார்த்தாகிவிட்டது என்று நினைக்கிறேன். இனிமேல், இந்தக் கட்டுரையில், இந்தத் திரைப்படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்....

Avengers – 4 – Nick Fury

April 24, 2012
/   English films

இதுவரை வெளிவந்துள்ள அவெஞ்சர் ஹீரோக்களின் படங்களான ‘Iron Man’, ‘The Incredible Hulk’, ‘Iron Man 2’, ‘Thor’ மற்றும் ‘Captain America: The First Avenger’ படங்களிலெல்லாம் ஒரு பொதுவான இழை உண்டு. அந்த இழையைப்பற்றித்தான் இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரையை எழுதாமல் Avengersதிரைப்படத்தைப் பற்றி...

Avengers – 3 – The Avengers

April 22, 2012
/   English films

சென்ற கட்டுரையில் நாம் பார்த்த மூன்று மான்ஸ்டர்கள்தான் அறுபதுகளில் அமெரிக்க காமிக்ஸ் உலகின் மிக விரும்பப்பட்ட கதாபாத்திரங்களில் சிலர். இந்த மூவரையும் உருவாக்கிய பிரம்மா ஸ்டான் லீ, ஒரு பிரம்மாண்டமான ஹீரோக்கள் குழுமத்தை உருவாக நினைத்தார். அப்படி ஏற்கெனவே DC காமிக்ஸின் ஜஸ்டிஸ் லீக்குக்குப் போட்டியாக அவர்...

Avengers – 2 – The Three Monsters

April 20, 2012
/   English films

சென்ற பாகத்தில், ஐம்பதுகளில் Fantastic Four காமிக்ஸ்கள் சக்கைப்போடு போட்டன என்று படித்தோம் அல்லவா? இதன்பின்னர், கும்பல் கும்பலாக சேர்ந்து சண்டையிடும் சூப்பர் ஹீரோக்களைப் பற்றிய craze காமிக்ஸ் ரசிகர்களிடையே பெருக ஆரம்பித்தது (ஆல்ரெடி DC காமிக்ஸ், ஜஸ்டிஸ் லீக்கினால் இந்த நெருப்பில் நெய் வார்த்திருந்தது). அதற்கு...

Avengers – 1- Stan Lee

April 18, 2012
/   English films

அடுத்த வாரம் Avengers படம் வெளியாகிறது. அதில் இடம் பெற்றிருப்பவர்கள் யார்? இந்த கும்பல் ஏன் அவெஞ்சர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்? இவர்கள் எப்படி உருவானார்கள்? இதுபோன்ற சில விஷயங்களை ஓரிரு கட்டுரைகளில் பார்த்துவிடுவதே நோக்கம். இந்தக் கட்டுரைகளைப் படித்துவிட்டு இப்படத்தைப் பார்த்தால், படம் பார்க்கும் அனுபவம் இன்னமும்...

Thor (2011) – English

May 20, 2011
/   English films

யோசித்துப் பாருங்கள். உறுதியான ஆகிருதி. கோபமான மனநிலை. எப்பொழுதும் தனது வீரத்தை நிரூபிக்கவேண்டும் என்றே அலையும் குணம். இதுமட்டுமல்லாமல், கையில், உலகிலேயே கொடிய, பலமான ஆயுதமான சுத்தியல். இந்த வகையில் இருக்கும் ஒரு கடவுளின் செயல்கள், எப்படி இருக்கும்? அதுதான் ‘தோர்’. தோர் திரைப்படத்தைப் பார்க்குமுன், தோரைப்...