November2011

மயக்கம் என்ன . . . .

November 30, 2011
/   Tamil cinema

இன்று மாலை ’மயக்கம் என்ன’ பார்க்க நேர்ந்தது. படம் பார்க்கும்போது, ஒரே விஷயம் தோன்றிக்கொண்டே இருந்தது. அது, இதுவரை செல்வராகவனின் படங்களைப் பார்க்கையில் தோன்றிய அதே விஷயம் தான். ரொமான்ஸ் என்பதுதான் செல்வராகவனின் genre. அதில் மனிதர் பட்டையைக் கிளப்புகிறார். காதல் சம்மந்தப்பட்ட மெல்லிய உணர்வுகள், அவருக்குத்...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 11

November 28, 2011
/   series

சென்ற கட்டுரையில், சிட் ஃபீல்டின் புத்தகத்தின் ஆறாவது அத்தியாயமான Endings and Beginnings பற்றிப் பார்த்தோம். இப்போது, ஏழாம் அத்தியாயம் ஆரம்பிக்கிறது. Chapter 7: Setting up the Story ந்யூட்டனின் மூன்றாம் விதியைப் பற்றிப் பேசி, இந்த அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார் சிட் ஃபீல்ட். ‘Every action...

Edgar Allan Poe – இருள்மையின் துன்பியல்

November 20, 2011
/   Book Reviews

Deep into that darkness peering, long I stood there, wondering, fearing, doubting, dreaming dreams no mortal ever dared to dream before. இருட்டின் அடியாழத்தினுள் உற்றுநோக்கிக்கொண்டே, நீண்ட நேரம், பயந்துகொண்டும், சந்தேகப்பட்டுக்கொண்டும், இதுவரை எந்த மனிதனும் எண்ணத்துணியாத கனவுகளைக் கண்டுகொண்டும்...

The Adventures of Tintin: The Secret of the Unicorn (2011) – English

November 12, 2011
/   English films

டிண்டின் காமிக்ஸைப்பற்றியும், திரைப்படம் பற்றியும் ஒரு முன்னோட்டம் – எனது இந்தக் கட்டுரையில் படிக்கலாம். நீண்டகாலம் காத்திருந்தபின், படம் நேற்று வெளியாகிவிட்டது. ஆனால், ‘Immortals‘ படமும் நேற்று வெளியானதால், முதலில் அதை இன்று காலை பார்த்துவிட்டு, மதியம் டிண்டின் பார்த்தோம். ஆக, ஒரே நாளில் இரண்டு 3D...

Immortals (2011) – English

/   English films

(இன்று காலையில், இப்படத்தை 3Dயில் பார்த்தோம். கட்டுரையை எழுதியபின், இதோ TinTin 3D படத்துக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறோம்). கிரேக்க இலக்கியத்தில், Titanomachy (டைடனோமேகி) என்பது பிரபலம். இருவிதமான கடவுளர்களின் படைகளுக்கு இடையே நடந்த பெரும் யுத்தம். இந்த யுத்தம், மனிதன் படைக்கப்படுவதற்கு வெகு காலம் முன்னரே நடந்தேறிவிட்டது. ஓத்ரிஸ்...

The Adventures of TinTin

November 10, 2011
/   Comics Reviews

Rascar Capac. பெரூ நாட்டின் பண்டையகால இன்கா மக்களில் புகழ்பெற்று விளங்கிய மனிதன். இவனது பழங்கால மம்மி, ஆண்டெஸ் மலையில் புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சில ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் ஒரு ஆராய்ச்சியாளரான ப்ரொஃபஸர் டார்ரகான் வீட்டில் வைக்கப்படுகிறது. ப்ரொஃபஸர் டார்ரகானின் வீடு. இறுக்கமான சூழ்நிலை. அவரருகில்...

LOTR: The Series – 18 – Alan Lee & John Howe

November 8, 2011
/   war of the ring

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்கள், ஆலன் லீ மற்றும் ஜான் ஹோவ் ஆகிய இரண்டு மனிதர்கள் இல்லையேல், எடுக்கப்பட்டிருக்காது. அப்படி எடுக்கப்பட்டிருந்தாலும், தத்ரூபமாக இருந்திருக்காது. இது, நான் சொன்னதில்லை. பீட்டர் ஜாக்ஸனே சொன்னது. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இருவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டாமா? டால்கீன் எழுதிய...

LOTR: The Series – 17 – Creation of Helm’s Deep

November 7, 2011
/   war of the ring

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தின் இரண்டாம் பாகமான ‘The Two Towers’ படத்தின் மைய இழையானது, ஹெல்ம்’ஸ் டீப் என்ற இடத்தில் நடக்கும் பிரம்மாண்டமான போரைப் பற்றியது. ஸாருமானின் உருக்-க்ஹாய்களுக்கும், தியோடன் மன்னர் மற்றும் அரகார்னின் படைகளுக்கும் இடையே ஐந்து நாட்கள் நடக்கும் உக்கிரமான போர்...

LOTR: The Series – 16 – Helm’s Deep

November 2, 2011
/   war of the ring

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ஸீரிஸின் இரண்டாம் பாகமான ‘The Two Towers‘ படத்தின் பிரதான பாகம், ஹெல்ம்’ஸ் டீப் என்ற இடத்திலேயே நடக்கிறது. அந்த இடத்தை மையமாக வைத்துத்தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம். அப்படிப்பட்ட முக்கியமான இடமான இந்த ஹெல்ம்’ஸ்...

ஏழாம் அறிவும் எனது ஆங்கில blogம்!

November 1, 2011
/   Copies

நேற்று மாலை, ஏழாம் அறிவைப் பார்க்க நேரிட்டது, ஒரு துன்பியல் சம்பவம் என்றே கருதுகிறேன். புதுமைப்பித்தன் சொன்னதாக ஒரு சொலவடை உண்டு. ‘உலகின் முதல் குரங்கே, தமிழ்க்குரங்குதான்’ என்பதுதான் அது. இந்த வாக்கியத்தின் முழு அர்த்தமும், ஏழாம் அறிவைப் பார்க்கும்போது விளங்கியது. ஏழாம் அறிவைப் பற்றிய எனது...