‘சந்தோஷ் நாராயணன்: கானகத்தின் குரல்’ – செப்டம்பர் மாத காட்சிப்பிழையில் வந்த கட்டுரை
சந்தோஷ் நாராயணனின் இசை பற்றியும், பொதுவான தமிழ் சினிமா இசையைப் பற்றியும் செப்டம்பர் மாத காட்சிப்பிழையில் வந்திருக்கும் கட்டுரை இது. படித்துப் பாருங்கள். தமிழ்த் திரைப்படங்களில் ’இசை’ என்ற வஸ்து இடம்பிடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே, ஒரு குறிப்பிட விஷயம் தவறாது நடந்துவந்திருப்பதைக் கவனித்திருக்கிறேன். என்னவென்றால்,...