Tamil Science Fiction: The unconquered Territory
காட்சிப்பிழை நவம்பர் 2014 இதழில் நான் எழுதிய கட்டுரை இங்கே. இதில் சொல்லப்படும் கதைகளையும் படங்களையும் தவிரவும் (எனக்குத் தெரியாத) இன்னும் சில இருக்கலாம். டெலிஃபோன் டைரக்டரி போலப் பட்டியல் இடுவது விஷயம் இல்லை. அவற்றைப் பற்றி ஆராய்வதே. படித்துப் பாருங்கள். Science Fiction என்பது...