மொத்தக் கதைகள் 36
Georges Polti என்று ஒரு ஃப்ரெஞ்ச் நபர் இருந்தார் (வழக்கப்படி இவரது பெயரை உச்சரிக்க தமிழில் வார்த்தைகள் இல்லை. Georges என்ற ஃப்ரெஞ்ச் பெயரை Zhorzh என்றுதான் உச்சரிக்க வேண்டும். அதாவது, உல்லாசமான மூடில் குரங்கு, அதன் வாயை ‘ஊ’ என்று வைத்துக்கொண்டிருக்குமே அதுபோல் வாயை வைத்துக்கொண்டு,...