அரவான் (2012) – தமிழ்
அரவான் படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், ஒரு விஷயம். எத்தனையோ கதைகள்,திரைப்படங்களில் இதுவரை இடம்பெற்றிருக்கின்றன. அவையெல்லாமே இயக்குநரின் சொந்தக் கதையாக இருக்கலாம். அல்லது சாமர்த்தியமாக வெளிநாட்டுப்படங்களில் இருந்து திருடப்பட்டவையாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட படத்தை எடுத்துக்கொண்டால், அதன் கதை இதில் எதாவது ஒன்றாகத்தான் இருக்கும்....