யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் ?
அரசியல் கட்டுரைகள், எப்பொழுதும், படிக்கத்தான் எனக்குப் பிடிக்கும். ஆனால், இம்முறை எழுதிவிடலாம் என்று தோன்றியதற்குக் காரணம், பல நண்பர்களும், என்னிடம், ‘என்னங்க.. ஒட்டு போட ஊருக்குப் போகலையா?’ என்று கேட்டதுதான். ஏனைய பல தமிழ்நாட்டு ஜனங்களையும் போல, ஓட்டுரிமை என்பது எனக்கு வந்தவுடன், ஒட்டு போட நான்...