மொத்தக் கதைகள் 36 – 4
இதுவரை எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளை இங்கே படிக்கலாம். இது ஐந்தாவது கட்டுரை. மொத்தக் கதைகள் 36 மொத்தக் கதைகள் 36 – 1 மொத்தக் கதைகள் 36 – 2 மொத்தக் கதைகள் 36 – 3 Situation 16: Madness – வெறித்தனம் தேவையான கதாபாத்திரங்கள்:...
Posts by
இதுவரை எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளை இங்கே படிக்கலாம். இது ஐந்தாவது கட்டுரை. மொத்தக் கதைகள் 36 மொத்தக் கதைகள் 36 – 1 மொத்தக் கதைகள் 36 – 2 மொத்தக் கதைகள் 36 – 3 Situation 16: Madness – வெறித்தனம் தேவையான கதாபாத்திரங்கள்:...
சென்ற வருடம் அவெஞ்சர்ஸ் படத்தைப்பற்றி விரிவாக அலசினோம். அந்த அவெஞ்சர்ஸில் இன்றியமையாத ஒரு கதாபாத்திரமான அய(ர்)ன்மேன் என்கிற டோனி ஸ்டார்க் பற்றியும் அந்தக் கட்டுரைகளில் விரிவாகப் பார்த்தோம். இருந்தாலும், இதோ இந்த இணைப்பை க்ளிக் செய்து அந்த தொடர் கட்டுரைகளைப் படிக்கலாம். The Avengers – a...
ஒரு திரைப்படத்தை எடுப்பது எப்படி? நாமெல்லாம் பல திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்க்கிறோம். சிலமுறை திரைப்படங்கள் நமக்கு பிடிப்பதில்லை. ‘என்னடா இது செம்ம மொக்கையா இருக்கு?’ என்று எரிச்சல் அடைகிறோம். அதன்பின் அந்தப் படத்தைப் பற்றி எழுதி, அந்த இயக்குநர் அல்லது நடிகரின் ரசிகர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக்...
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, இரண்டு விஷயங்கள் அவ்வப்போது நடக்கும். ஒன்று – ’தமிழ்த்திரையுலகின் தலையெழுத்தையே மாற்றப்போகும் படம் இது’ என்ற அடைமொழியுடன் சில சமயங்களில் பல பெரிய இயக்குநர்களின் படங்கள் எடுக்கப்பட்டு வெளியாகும். ஆனால் தமிழ்சினிமாவின் ‘தலையெழுத்து’, இந்தப் படங்களால் மில்லிமீட்டர் அளவு கூட மாறாது. அந்த...
Hi Friends, இன்றைய தினகரன் வெள்ளிமலரில், Digital Cinema Projection பற்றிய நமது கட்டுரை வந்திருக்கிறது. பக்கம் எண் 4ல் இருந்து 7ம் பக்கம் வரை, நான்கு பக்கங்களில் இந்தக் கட்டுரை இருக்கிறது. கட்டுரையை பதிப்பித்த திரு. சிவராமனுக்கு நமது நன்றிகள். இதோ கட்டுரை. கட்டுரை எஃபக்டில்...
சென்ற மூன்று கட்டுரைகளை இங்கே படித்துக்கொள்ளலாம். படித்தால் இந்தக் கட்டுரை புரியும் வாய்ப்புகள் அதிகம். 1. மொத்தக் கதைகள் 36 2. மொத்தக் கதைகள் 36 – 1 3. மொத்தக் கதைகள் 36 – 2 இப்போது, இந்தக் கட்டுரைக்குள் செல்லுமுன்னர் ஒரு சிறிய...
சென்ற கட்டுரையில் போல்டியின் புத்தகத்தின் முதலிரண்டு சிச்சுவேஷன்களைப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மூன்றாவது சிச்சுவேஷனிலிருந்து தொடருவோம். Situation 3: Crime pursued by Vengeance – குற்றமும் பழிதீர்த்தலும் இந்த சிச்சுவேஷனுக்குத் தேவையான கதாபாத்திரங்கள் இரண்டு. கதாபாத்திரம் 1: குற்றம் புரிந்தவன் (அல்லது) கும்பல் கதாபாத்திரம் 2:...
முன்குறிப்பு – Georges Polti 1895ல் எழுதிய Thirty-six dramatic situations என்ற புத்தகத்தை இங்கே க்ளிக் செய்து தரவிறக்கிக்கொள்ளலாம். முடிந்தால் இப்புத்தகத்தை ஒருமுறை புரட்டிப்பாருங்கள். இங்க்லீஷ் மூலத்திலேயே புத்தகம் படிக்கவிரும்பும் நண்பர்களுக்கு இது உதவலாம். இந்தக் கட்டுரையிலிருந்து போல்டி (Georges Polti) அவரது புத்தகத்தில்...
Georges Polti என்று ஒரு ஃப்ரெஞ்ச் நபர் இருந்தார் (வழக்கப்படி இவரது பெயரை உச்சரிக்க தமிழில் வார்த்தைகள் இல்லை. Georges என்ற ஃப்ரெஞ்ச் பெயரை Zhorzh என்றுதான் உச்சரிக்க வேண்டும். அதாவது, உல்லாசமான மூடில் குரங்கு, அதன் வாயை ‘ஊ’ என்று வைத்துக்கொண்டிருக்குமே அதுபோல் வாயை வைத்துக்கொண்டு,...
Method Acting பற்றிய முதல் இரண்டு கட்டுரைகள்: 1. மெதட் ஆக்டிங் என்றால் என்ன? -1- ஸ்டானிஸ்லாவ்ஸ்கி 2. மெதட் ஆக்டிங் என்றால் என்ன? -2 – ஸ்ட்ராஸ்பெர்க் & ஸ்டெல்லா அட்லர் சென்ற இரண்டு கட்டுரைகளில் மெதட் ஆக்டிங் என்பதன் தோற்றம் குறித்தும், அதன்...
Ku Klux Klan என்று ஒரு அமைப்பு ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் இருந்தது (‘இரத்தப்படலம்’ அல்லது ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் (five orange pips – பழிவாங்கும் ஷெர்லக்) அல்லது டெக்ஸ் வில்லரின் ‘சிவப்பாய் ஒரு சிலுவை’ படித்தவர்களுக்கு இந்த கும்பலைத் தெரிந்திருக்கும்). மண்டையில் சாக்குத்துணியால்...
இப்போதெல்லாம் விமர்சனம் எழுதும்போது, குறிப்பிட்ட ஒரு டிஸ்க்ளெய்மர் போடாமல் எழுத முடியாது என்று தோன்றுகிறது. அது இதுதான் – ‘சம்மந்தப்பட்ட படத்தின் இயக்குநருடன் எனக்கு வாய்க்கால் தகராறு எதுவும் இல்லை. அன்னாருக்கும் எனக்கும் எந்த முன்விரோதமும் இல்லை. நான் கையில் வைத்திருந்த கம்மர்கட்டை அவர் பிடுங்கிக்கொண்டு ஓடியதில்லை....
‘Acting is relaxation for me. I understand what the director wants more than he does himself’ – Lee Strasberg சென்ற கட்டுரையில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி பற்றியும், அவர் வடிவமைத்த நடிப்பு இலக்கணம் பற்றியும் பார்த்தோம். ஆனால், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், ஸ்டானிஸ்லாவ்ஸ்கி,...
Try acting, dear boy..it’s much easier – Laurence Olivier. ஹாலிவுட் திரைப்பட நடிகர்களுக்கிடையே இன்றும் மிகவும் மரியாதையுடன் குறிப்பிடப்படுபவர், ஸர் லாரன்ஸ் ஒலிவியர். ’நடிகர்களுக்கெல்லாம் நடிகர்’ என்று அழைக்கப்படுபவர். ப்ரிடிஷ் நடிகராக இருந்தபோதிலும், ஹாலிவுட் இவரை தத்தெடுத்துக்கொண்டது. இங்க்லாண்டிலும் அமெரிக்காவிலும் பல ஷேக்ஸ்பியரின்...
கழுத்துக்குக் கீழே இருக்கும் எந்த உறுப்பும் செயல்படாமல் போய், vegetable என்று சொல்லக்கூடிய நிலையில் வாழ்ந்துவரும் மனிதர்களை, Quadriplegic என்ற பதத்தால் குறிப்பிடுவார்கள். ஹாலிவுட் திரைப்பட நடிகர் க்ரிஸ்டோஃபர் ரீவ் (சூப்பர்மேன் புகழ்) ஒரு உதாரணம். ஹிந்தியில் ஹ்ரிதிக் ரோஷன் நடித்த ‘Guzaarish‘ திரைப்படத்தில் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தைக்...
நேற்றிலிருந்து இணையதளமெங்கும் தமிழ் பைபிள் வசனங்கள் பரவ ஆரம்பித்திருக்கின்றன. பைபிளிலிருந்து எடுத்துப் போடப்பட்ட வசனங்கள் (‘கோட்டானுகோட்டி நன்றி ஏசப்பா’, ‘ஆமென்’, ‘தோத்திரம்’ இத்யாதி). கூடவே, கடல் திரைப்படம் சரியில்லை என்றும் பல பதிவுகள், செய்திகள், ஸ்டேட்டஸ்கள். இன்று காலையில் கருடா மாலின் ஐநாக்ஸில் கடல் பார்த்தேன். தாந்தேவைப்...
பாகம் ஒன்று – திரைப்பட விமர்சனம் தமிழ்ப்படங்களை ஏதோ கொஞ்சம் பார்த்துக்கொண்டிருப்பவன் என்ற முறையில், எனது அவதானிப்பு ஒன்றை சென்ற வருடம் ஒரு கட்டுரையாக எழுதியிருந்தேன். கதாநாயகன் அறிமுகமாகும் பாடல் என்ற ஒரு விஷயம் தமிழ்ப்படங்களில் இன்றியமையாததாக இருக்கிறது அல்லவா? படத்துவக்கத்தில் கதாநாயகனை காலில் இருந்து தலைவரை...
ஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் பதினோராவது அத்தியாயமான ‘The Sequence’ என்பதை மொத்தம் மூன்று கட்டுரைகளில் சென்ற கட்டுரையோடு முடித்தோம். இனி, பனிரண்டாவது அத்தியாயத்தை இங்கே துவங்குவோம். Chapter 12 – Building the Storyline திரைக்கதை என்பதை, ஒன்றுக்கொன்று தொடர்புடைய சம்பவங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவை, க்ளைமாக்ஸை...
ஹாய் ஃப்ரெண்ட்ஸ், தமிழ்ஸ்டுடியோ அமைப்பினரால் நடத்தப்படும் மாதாந்திர இணைய இதழே ‘பேசாமொழி’. குறும்படங்கள், மாற்று சினிமா ஆகியவற்றுக்காகவே துவக்கப்பட்டிருக்கும் இதழ் இது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இணையத்தில் காணக்கிடைக்கிறது. இந்த இதழின் இரண்டாவது வெளியீடு இன்று வந்திருக்கிறது. இந்த இரண்டாவது இதழ் முழுதுமே பாலு...
Blair Witch Project திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் கல்லூரியில் படிக்கும்போது பார்த்த படங்களில் குறிப்பிடத்தகுந்த படம் இது. படம் முழுக்கவே ஹேண்டிகேமை வைத்தே எடுக்கப்பட்டதுபோன்ற எஃபக்டைக் கொடுக்கும். இந்தப் படத்தின் தீம், குறிப்பிட்ட சிலர் ஒரு பகுதியில் பலகாலமாக பேசப்பட்டுவரும் சூனியக்காரி ஒருத்தியைப் பற்றிய வீடியோ...
புதிர்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை அல்லவா? குறிப்பாக, கேள்விகள் கேட்டு வாங்கப்படும் விடையை விட, நமது கண் முன்னர் இருக்கும் ஒரு கேள்வியற்ற புதிரை உடைப்பது மிக மிக சுவாரஸ்யமானது. எனக்கு அது மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் இது பிடிக்கும் என்றால், இந்தப் படமும் பிடிக்கும். யோசித்துப் பாருங்கள்....
இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்னர் பிற Assassin ‘s Creed கேம் விமர்சனங்களை இங்கே படிக்கலாம். முதன்முறையாக இந்த கேம்களைப் பற்றி இங்கே படிக்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும். 1. Assassin’s Creed 1 Review 2. Assassin’s Creed 2 Review 3. Assassin’s Creed:...
உங்களுக்கு ஜாஸ் வீடனைத் தெரியுமா? தமிழில் இப்படி திடீரென்று கேட்டால் குழப்பம்தான். ஆங்கிலத்தில் Joss Whedon என்று எழுதினால்? அப்படியும் குழப்பமாக இருந்தால், The Avengers படத்தின் இயக்குநர் என்று சொன்னால் டக்கென்று தெரிந்துவிடும். அவெஞ்சர்ஸ் படம் வருவதற்கு முன்னரே ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான நபர் இவர்....
ஆகஸ்ட்டில் எழுதப்பட்ட சென்ற கட்டுரையில், ஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் 11வது அத்தியாயமான The Sequence என்பதைப் பார்த்தோம். அதில் அவர் கொடுத்துள்ள திரைக்கதை உதாரணமான ‘ஜுராஸிக் பார்க்’ படத்தில் டேவிட் கோயெப் எழுதியிருந்த சில பக்கங்களைப் பார்த்தோம். அந்த ஸீக்வென்ஸ் பற்றிய ஸிட் ஃபீல்டின் அலசலை இப்போது...
From Hell கட்டுரையின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம். அதன்பின் இந்தக் கட்டுரையைப் படித்தால் பல விஷயங்கள் புரியும். Prologue. The Old men on the Shore. ஒரு கடற்கரை. இரண்டு வயதான நபர்கள் மெல்ல நடந்து வருகின்றனர். செப்டம்பர் 1923. அவர்கள் பேசிக்கொள்வதிலிருந்து ஒருவர்...
’murder, a human event located in both space and time, has an imaginary field completely unrestrained by either. It holds meaning, and shape, but no solution. Quantum uncertainty, unable to determine both a particle’s...
இந்தத் தொடரை நாம் கவனித்து நீண்டநாட்கள் ஆகிவிட்டன. இந்தத் தொடரின் ஐந்தாவது அத்தியாயத்தில் நாம் கவனித்த Antikythera Mechanism நினைவிருக்கிறதா? அதன்பின் ஏலியன்கள் இடம்பெற்ற திரைப்படங்களைப் பார்த்தோம். இன்னமும் சில திரைப்படங்கள் மீதம் இருக்கும் சூழ்நிலையில், அடுத்த மர்மத்தை கவனித்துவிட்டு மறுபடியும் திரைப்படங்கள் பக்கம் சாயலாம். ‘அசாஸின்’ஸ்...
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ‘என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம்-2’ என்ற கட்டுரையை எழுதினேன். சென்னையில் ஒரு பள்ளியின் நீச்சல் பயிற்சியில் மாணவன் ஒருவன் பலியான சம்பவம் என் மனதை பாதித்ததால். அதன்பின் பல கொடூரமான சம்பவங்கள் நடந்திருந்தாலும் இப்போது வேறு வழியின்றி இந்தத் தலைப்பின்கீழ் மூன்றாவது கட்டுரையை...
சென்ற இரண்டு கட்டுரைகளில் ஓரளவாவது பின்நவீனத்துவம் பற்றித் தெரிந்துகொண்டோம். இந்தக் கட்டுரை, ஏன் நான் அந்த இரண்டு கட்டுரைகளை எழுதினேன் என்பதைப் பற்றி. கூடவே, எனது சமீபத்திய மொழிபெயர்ப்பு – தமிழிலிருந்து ஆங்கிலம் பற்றி. வெர்னர் ஹெர்ஸாக் பற்றி நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். உலக சினிமாவின் இன்றியமையாத இயக்குநர்....
’எண்பதுகளின் மத்தியில், அதுவரை மிகப்பிரபலமாக இருந்துவந்த இசைத்தட்டுகளை மீறி, காம்பாக்ட் டிஸ்க்கள் வெளிவர ஆரம்பித்தன. நான் ஒரு பீட்டில்ஸ் விசிறி. அந்தச் சமயத்தில் ஒரு கட்டுரையில், ’பீட்டில்கள் ஒருபோதும் இந்த சிடிக்களில் அவர்களது பாடல்களை வெளியிட மாட்டார்கள் – ஏனெனில் இவற்றில் எல்லாமே தெளிவாக இருப்பதால், அவர்களது...
சென்ற கட்டுரையில் (பின்)நவீனத்துவம் ஆகிய இரண்டையும் பார்த்தோம். ஃபேஸ்புக்கிலும் இங்கும் பின்னூட்டம் இட்டிருக்கும் நண்பர்கள் அந்தக் கட்டுரை புரிவதற்குக் கடினமாக இருக்கிறது என்று சொல்லியிருந்தனர். ஆகவே இந்தக் கட்டுரையில் இன்னும் எளிமையாக நண்பர்களைக் குழப்பப் பார்க்கிறேன். கவிஞர் ராஜ சுந்தர்ராஜன் அவர்கள் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். அது...
நண்பர்களே…சென்னை உலகத் திரைப்பட விழா இந்த வருடமும் வந்துவிட்டது. வழக்கப்படி இந்த வருடமும் கலந்துகொள்ள முடியாத சூழல். இதோ விழாவில் திரையிடப்படும் படங்களின் பட்டியல். முடிந்தவரை சென்னை நண்பர்கள் கலந்துகொள்ளுங்கள். வழக்கப்படியே அவர்களின் மீது பொறாமை கொள்கிறேன் :). Film Festival Schedules இந்தப் படவிழாவில் திரையிடப்படும்...
பின்நவீனத்துவம் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஜுராஸிக் பார்க் படத்தில் டைரான்னோஸாரஸ் ரெக்ஸ் துரத்தும்போது ‘அது வருது. . எல்லாரும் ஓடுங்க’ என்று தெறிப்பதே வழக்கமாக இருக்கிறது. ஒரு தமிழ் வாசகர் என்ற நிலையில் இருக்கும் நாம் எல்லோரும் எப்படிப்பட்ட ஆக்கங்களைப் படிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்று பார்த்தால், வாரப்...
நண்பர்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் அமீர் கானின் ரசிகரா? தலாஷை பார்த்தே தீருவேன் என்று கங்கணம் (கங்னம் அல்ல) கட்டிக்கொண்டு நிற்பவரா? ஆம் எனில் உங்களுக்கு இந்த விமர்சனம் பிடிக்காமல் போகக்கூடும். ரைட். அமீர் கான் படங்களைப் பற்றி நான் இதுவரை எழுதியதில்லை. பெரிதான காரணம் எதுவுமில்லை....
ஆல்ரெடி ஆயிரம் தடவைகள் எடுக்கப்பட்ட அதே ஃபார்முலாவை வைத்து ஒரு நிமிடம் கூட அலுக்காத படம் ஒன்றை எடுத்திருக்கிறார் பென் ஆஃப்லெக். அவரே நாயகனும் கூட. இந்தப் படம் ஒரு உண்மைச் சம்பவம். நவெம்பர் 1979லிருந்து ஜான்வரி 1981 வரை – 444 நாட்கள், இரானின் அமெரிக்க...
ராவூல் ஸில்வா, ஹெலிகாப்டரில் பாண்டைத் தேடி வருகிறான். அப்போது பாண்ட் சொல்லும் வசனம் – ‘Hmm.. He is always good at entries’. பாண்ட் சொல்லும் இந்த வசனம் மிக உண்மையானது. இந்தப் படத்தில் ராவூல் ஸில்வாவாக வரும் ஹவியே பார்டெம் தோன்றும் முதல் காட்சி...
இந்தக் கட்டுரையைப் படிக்கப்போகும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்குப் பிடித்த பெண் யார்? சற்றே எண்ணிப் பாருங்கள். உங்கள் வாழ்வில் இதுவரை யாரேனும் ஒரு பெண்ணாவது உங்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்காது. பள்ளிக்குச் செல்கையில், சட்டென்று உங்களுடன் படித்த ஒரு பெண்ணை உங்களுக்குப் பிடித்திருக்கலாம். அந்தப் பெண் உங்களிடம்...
எச்சரிக்கை – ஸ்பாய்லர் அலர்ட் (என்னாது பாய்லர் அலர்ட்டா). . படம் பார்த்திராதவர்கள், இக்கட்டுரையில் ஒன்றிரண்டு ஸ்பாய்லர்கள் வருவதால், நின்று நிதானித்து படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெங்களூரில் இப்போது தான் பீட்ஸா வெளிவந்திருப்பதால், இன்று மதியம் இரண்டு மணி ஷோ. ஒன்றரைக்கு தியேட்டரில் நுழையும்போது (முகுந்தா) மொத்தமே பத்து...
ஒரு பார்ட்டி. அந்த பார்ட்டியின் காரணம், ஒரு பெண்ணின் பிறந்தநாள். ஆனால் அங்கு குழுமியிருக்கும் மக்களிடையே சிரித்துப் பேசியபடி அவர்கள் கொண்டுவந்திருக்கும் பரிசுகளை வாங்க, அந்தப்பெண் அங்கே இல்லை. வீட்டின் வெளியே யாருமற்ற ஒரு இடத்தில் நின்றுகொண்டு வெற்றுப்பார்வை பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளது காதலன் ஏற்பாடு செய்திருக்கும் பார்ட்டி....
அலெஹாந்த்ரோ அமினாபார் (Alejandro Amenábar) பற்றி உலக சினிமா ரசிகர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். The Sea Inside என்ற அற்புதமான ஸ்பானிஷ் படத்தைக் கொடுத்தவர். ஆங்கிலத்தில் இவர் இயக்கிய The Others படமும் ஒரு நல்ல த்ரில்லர். தனது திரைவாழ்க்கையின் துவக்கத்தில் இவர் இயக்கிய முதல் முழுநீளப்...
ப்ளாக்ல எழுதறவங்களுக்கும் ஜோல்னா பைக்காரர்களுக்கும் இப்பவே சொல்லிடுறேன்… இது பேட்மேன், ஸ்பைடர்மேன் மாதிரியான படம் இல்லை. ‘புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கலாமா?’, ‘முகமூடி சோடா மூடி’னு இப்பவே தலைப்பு எல்லாம் எழுதிவெச்சுட்டு ரெடியா இருப்பீங்க. ஆனா, நான் புலியும் இல்லை… பூனையும் இல்லை. எம்.ஜி.ஆர். மாஸ்க் போட்டுக்கிட்டு...
நண்பர்களே. ஒரு மிகவும் சந்தோஷமான செய்தி. நமது சாருவின் ‘நாநோ’ சிறுகதை எனது ஆங்கில மொழிபெயர்ப்பில் ‘The Four Quarters’ என்ற இலக்கியப் பத்திரிக்கையில் இன்று வெளிவந்திருக்கிறது. 115 பக்கங்கள் கொண்ட அந்தப் பத்திரிக்கையில், பக்கம் 13ல் இந்த மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது. அதன் கூடவே, மொழிபெயர்ப்பாளனான எனது...
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். தமிழில் சில மாதங்கள் முன் வெளிவந்த தெய்வத்திருமகள் திரைப்படம், I am Sam படத்தின் காப்பி என்பது அனைவருக்குமே தெரியும். அந்தப் படம் வெளிவந்தவுடன் ஹாலிவுட் பாலா, I am Sam படத்தின் தயாரிப்பாளர்களான New Line Cinemas நிறுவனத்தினருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்...
சென்ற கட்டுரையில் ஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் அத்தியாயம் 11 – The Sequence என்பதைப் பார்க்கத் துவங்கினோம். இந்த அத்தியாயம், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வரிசையான ஸீன்களால் விளக்கப்படும் சம்பவங்களைப் பற்றியது. அவற்றுக்குப் பெயரே ஸீக்வென்ஸ். இத்தகைய ஸீக்வென்ஸ் ஒன்றை The Dark Knight திரைப்படத்திலிருந்து உதாரணமாக...
பார்வை பறிபோய் இந்த உலகில் வாழும் நிலை எத்தகையது? நம்முடைய சராசரி வாழ்க்கையிலேயே அப்படி வாழ்வது கடினம். பார்வை போவதற்குமுன்வரை நாம் கண்டுணர்ந்த வண்ணமயமான உலகம், அதன்பின் ஒரேபோன்ற இருண்ட தன்மை உடையதாகிவிடுகிறது. அந்த இருளில் கேட்கும் ஒவ்வொரு சத்தமும் நம்முடைய மனதில் குழப்பங்களையும் பயத்தையுமே உருவாக்குவதாக...
ஹாரர் படங்கள் என்பது ஒரு தனி வகை. இவற்றில் எடுத்தவுடன் கைகால்களை வெட்டுவது, கைமா செய்வது போன்ற படங்கள் மிக அதிகம். அதேபோல், அவற்றுக்கு நேர் எதிராக, அழகான, கலைநயமிக்க ஹாரர் படங்களும் உள என்று அறிக. அத்தகைய ஒரு அழகிய ஹாரர் (???!!) படத்தைத்தான் இப்போது...
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்… ரெண்டு வருஷத்துக்கு முன்னால டகால்னு அப்ஸ்காண்ட் ஆன ஹாலிவுட் பாலா இதோ இப்போ ரீ-எண்ட்ரி. நம்ம ப்லாக் மூலமா.. பழைய காரம் இதுல இருக்கா? படிச்சிட்டு கமெண்ட் போடுங்க.. அவரு வந்து ரிப்ளை பண்ணுவாரு… அப்போ இனி அடுத்து? ஹா ஹா ஹா ஹா...
இந்தப் படத்துக்கு வஜனம் தேவையில்லை. பி.கு – இந்த மாதிரி தீமில் (ஐடெண்டிடி தெஃப்ட்) எல்லாம் ஒரு தமிழ்ப்படம் ‘திடீரென்று’ வந்தாலேயே பொறி தட்டும் :-). தட்ட வேண்டும். தகவல் அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி
வணக்கங்க்ணா . . .. நானு பெங்களூர்ல வாழுற ஒரு கோயமுத்தூர்க்காரன். சாதா ஆள். எனக்கு சினிமா பத்தி பகிரணும்னு தோனுற அதே அளவு வேற சில விஷயங்களையும் ஷேர் பண்ணும்னு தோணும். ஆனா அதையெல்லாம் எழுதி படிக்கிறவங்களை டார்ச்சர் பண்ண கூடாதுன்னு நினைச்சதுனால விட்டுருவேன்…கூடவே,...
சென்ற கட்டுரையில், ஒரு ஸீனை எப்படி எழுத வேண்டும் என்று ஸிட் ஃபீல்ட் சொல்லியிருப்பதைப் பார்த்தோம். சுருக்கமாக – ஒரு ஸீனின் சூழ்நிலையை (context) உருவாக்கிவிட்டு, அதன் நோக்கத்தைத் (purpose) தெளிவுபடுத்திவிட்டு, இடம் மற்றும் காலம் ஆகியவற்றை உருவாக்கிவிட்டு, அந்த ஸீனின் பொருளடக்கத்தை எழுதிவிட்டு (ஸீனில் யாரெல்லாம்...