கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) – Analysis

August 16, 2014
/   Tamil cinema

இந்த விமர்சனத்தில் எந்த முக்கியமான பாயிண்ட்களும் விவாதிக்கப்படவில்லை என்பதால் அவசியம் முழுதும் படிக்கலாம். கண்ணன் என்பவன் ஒரு பஸ் கண்டக்டர். பஸ்ஸில் வரும் பெண்களை சைட் அடித்துக்கொண்டு, இரவானால் டாஸ்மாக்கில் சரக்கடித்துக்கொண்டு ஜாலியான வாழ்க்கை வாழ்ந்துவரும் கதாபாத்திரம். அப்படிப்பட்ட கண்ணன் ஒருநாள் ஒரு திருமணத்துக்குச் செல்கிறான். அங்கே...

Plagiarism Vs Inspiration: a practical note

August 11, 2014
/   Cinema articles

‘Immature poets imitate, mature poets steal. Bad poets deface what they take from great poets and transform it into something better, or at least different’ – T.S.Eliot ‘Good artists copy, Great artists steal’ –...

Guardians of the Galaxy (2014) 3D – English

August 9, 2014
/   English films

சென்ற வருடம் Firefly என்ற டிவி சீரீஸ் பற்றி நான் எழுதிய கட்டுரை நினைவிருக்கும். Avengers இயக்குநர் ஜாஸ் வீடன் உருவாக்கிய தொலைக்காட்சி சீரீஸ் இது. மிகவும் ஜாலியான ஒன்று. இதைப்போன்ற தீம்கள் உடைய படங்களும் சரி – தொலைக்காட்சி சீரீஸ்களும் சரி – உலகெங்கும் ரசிகர்களால்...

Fade In முதல் Fade Out வரை – 15

August 7, 2014
/   Fade in to Fade out

ப்ளேக் ஸ்னைடரின் Beat Sheet என்ற திரைக்கதை அமைப்பைப் பார்த்துவிட்டோம். இதுமட்டும் இல்லாமல் இன்னும் சில டிப்ஸ்களும் ப்ளேக் ஸ்னைடரின் வசம் இருக்கின்றன. அவைகளை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். Fade In முதல் Fade Out வரை   7. Covenant of the Arc ஒரு...

ஜிகர்தண்டா (2014) – Analysis

August 3, 2014
/   Tamil cinema

முன்குறிப்பு – இந்தக் கட்டுரையில் படத்தின் எந்த ஸ்பாய்லர்களும் உடைக்கப்படவில்லை. எனவே ஜாலியாகப் படிக்கலாம். கட்டுரையில் ஆங்காங்கே பழைய விமர்சனங்களின் லிங்க்ஸும் உள்ளன. படித்துப் பாருங்கள்.   என்னியோ மாரிகோனியின் இசைக்குறிப்புகள் மிகவும் புகழ் வாய்ந்தவை. உலகெங்கும் உள்ள பல இயக்குநர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் ஆதர்சமாக இன்னும் விளங்குபவர்...

Hercules (2014): 3D – Review

/   English films

ஹெராக்கிள்ஸ் என்ற ஹெர்குலீஸை மையமாக வைத்துப் பல படங்கள் இதுவரை வந்திருக்கின்றன. படங்கள் மட்டுமல்லாமல், God of War 2விலும் க்ராட்டோஸை எதிர்த்துப் போரிடுவான் ஹெர்குலீஸ். உலகின் அதிபயங்கர பலசாலி. நமது பீமனைப் போன்றவன் (அர்ஜுனன் = அக்கிலீஸ்). பொதுவாக ஹெர்குலீஸ் என்றதும் க்ரேக்க தேவதைகள், அவனது...

Fade In முதல் Fade Out வரை – 14

July 31, 2014
/   Fade in to Fade out

ப்ளேக் ஸ்னைடரின் Beat Sheet என்ற திரைக்கதை அமைப்பைப் பார்த்துவிட்டோம். இதுமட்டும் இல்லாமல் இன்னும் சில டிப்ஸ்களும் ப்ளேக் ஸ்னைடரின் வசம் இருக்கின்றன. அவைகளை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். Fade In முதல் Fade Out வரை   5. Black Vet A.K.A Too much...

Fade In முதல் Fade Out வரை – 13

July 24, 2014
/   Fade in to Fade out

ப்ளேக் ஸ்னைடரின் Beat Sheet என்ற திரைக்கதை அமைப்பைப் பார்த்துவிட்டோம். இதுமட்டும் இல்லாமல் இன்னும் சில டிப்ஸ்களும் ப்ளேக் ஸ்னைடரின் வசம் இருக்கின்றன. அவைகளை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். Fade In முதல் Fade Out வரை   3. Double Mambo Jumbo திரைக்கதை எழுதுவதில்...

வேலை இல்லா பட்டதாரியும் தமிழ் சினிமாவும் – 2

July 21, 2014
/   Cinema articles

வேலை இல்லா பட்டதாரி படத்தின் விமர்சனம் படித்ததும் ஒரு நண்பர் எனக்கு ஃபேஸ்புக்கில் மெஸேஜ் செய்திருந்தார். அவரது மெஸேஜ் கீழே கொடுத்திருக்கிறேன். எனக்கு வந்த தனிப்பட்ட செய்திகளை இப்படி வலைத்தளத்தில் போடும் பழக்கம் இல்லை என்றாலும் அவரது கேள்விகள் மிகவும் நியாயமாக இருந்தன. எனவே எனது பதிலை...

வேலை இல்லா பட்டதாரியும் தமிழ் சினிமாவும்

July 19, 2014
/   Tamil cinema

1978ல் த்ரிஷூல் என்ற ஒரு ஹிந்திப்படம் வெளிவந்தது. கதை – திரைக்கதை எழுதியவர்கள், இந்தியாவின் திரைக்கதை சரித்திரத்தின் முடிசூடா மன்னர்கள் சலீம்-ஜாவேத். அமிதாப் பச்சனும் சஞ்சீவ் குமாரும் நடித்த படம். அதை அப்படியே தமிழில் 1986ல் ரஜினி நடிப்பில் மிஸ்டர் பாரத் என்ற பெயரில் எடுத்தனர். இயக்கம்...

Fade In முதல் Fade Out வரை – 12

July 17, 2014
/   Fade in to Fade out

முந்தைய அத்தியாயங்கள் இங்கே. Fade In முதல் Fade Out வரை   இது வரை ப்ளேக் ஸ்னைடரின் Beat Sheet என்ற திரைக்கதை அமைப்பைப் பார்த்துவிட்டோம். இதுமட்டும் இல்லாமல் இன்னும் சில டிப்ஸ்களும் ப்ளேக் ஸ்னைடரின் வசம் இருக்கின்றன. அவைகளை இனி பார்ப்போம். இவைகள், மேலோட்டமாக...

Dawn of the Planet of the Apes (2014) – Review

July 13, 2014
/   English films

கெவின் காஸ்ட்னரின் மாஸ்டர் பீஸான ‘Dances With Wolves’ படத்தில், கதாநாயகன் ஜான் டன்பார் அமெரிக்காவின் அப்போதைய எல்லைக்குச் சென்று வாழ விரும்புவான். அங்கே சென்றபின் செவ்விந்தியர்களின் தொடர்பு ஏற்படும். அவர்களுடன் மெல்லமெல்லப் பழகி அவர்களில் ஒருவனாக மாறுவான். அப்போது அங்கே வரும் அமெரிக்கப் படையினரால் சிறைப்படுத்தப்பட்டு,...

அரிமா நம்பி (2014) – Analysis

July 11, 2014
/   Screenplay Analysis

ஒரு அப்பாவியை அரசாங்க அதிகாரிகள் துரத்துகிறார்கள். காரணம் அந்த அப்பாவியின் வசம் இருக்கும் ஒரு குறிப்பிட்ட விடியோ. அந்த விடியோவை வெளியே விட்டால் சில முக்கியப் புள்ளிகளுக்கு ஆபத்து. எனவே, அரசின் இரும்புக்கரம் கொண்டு அந்த அப்பாவியை நசுக்க முனைகிறார்கள். இது எல்லாவற்றில் இருந்தும் அவன் எப்படித்...

Fade In முதல் Fade Out வரை – 11

July 10, 2014
/   Fade in to Fade out

முந்தைய அத்தியாயங்களை இங்கே படிக்கலாம் Fade In முதல் Fade Out வரை   ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை உத்திகளைப் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதோ அவரது திரைக்கதை முறை. The Blake Snyder Beat Sheet PROJECT TITLE: GENRE: DATE: 1. Opening Image (1);...

Fade In முதல் Fade Out வரை – 10

July 3, 2014
/   Fade in to Fade out

முந்தைய அத்தியாயங்களை இங்கே படிக்கலாம் Fade In முதல் Fade Out வரை ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை உத்திகளைப் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதோ அவரது திரைக்கதை முறை. The Blake Snyder Beat Sheet PROJECT TITLE: GENRE: DATE: 1. Opening Image (1); 2....

Red Dead Redemption – PS3 Game Review

July 2, 2014
/   Game Reviews

வெஸ்டர்ன் படங்கள் பிடிக்காதவர்கள் நம்மில் அவசியம் மிகக்குறைவானவர்களாகத்தான் இருப்போம். குறிப்பாக ட்ரெம்பெட்கள் பின்னியெடுக்கும் பின்னணி இசையில் கதாபாத்திரங்கள் மெதுவாகப் பிரிந்துசென்று, கையில் ஒரு துப்பாக்கியோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே சுடுவதற்குத் தயாராக நிற்கும் காட்சிகளில் எல்லாம், ஒவ்வொரு ஷாட்டாக அவர்களின் க்ளோஸப்களைப் பார்க்கையில் ஏற்படும் உற்சாகம் அளவில்லாதது. செர்ஜியோ...

ரத்தக் கலைஞர்கள் – ஜூன் மாத அந்திமழையில் வெளிவந்த கட்டுரை

June 23, 2014
/   80s Tamil

எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் தமிழ் சினிமா வில்லன்கள் பற்றி ஜூன் மாத ‘அந்திமழை’ இதழில் ‘ரத்தக் கலைஞர்கள்’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கட்டுரை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம். இதோ கட்டுரையின் ஆரம்பம். ஒரு ட்ரெய்லருக்காக. “எனக்கு தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மன்னிக்கும்...

Fade In முதல் Fade Out வரை – 9

June 20, 2014
/   Fade in to Fade out

முந்தைய அத்தியாயங்களை இங்கே படிக்கலாம் Fade In முதல் Fade Out வரை   ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை உத்திகளைப் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதோ அவரது திரைக்கதை முறை. The Blake Snyder Beat Sheet PROJECT TITLE: GENRE: DATE: 1. Opening Image (1);...

முண்டாசுப்பட்டி (2014) – Analysis

June 16, 2014
/   Tamil cinema

1980க்களின் துவக்கத்தில், சத்தியமங்கலத்தின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஃபோட்டோ எடுத்தால் உயிர் போய்விடும் என்ற கடும் மூடநம்பிக்கை நிலவுகிறது. அப்போது அங்கே சாகக்கிடக்கும் ஊர்த்தலைவரை ஃபோட்டோ எடுக்க வரும் இரண்டு ஃபோட்டோக்ராஃபர்கள், அந்த ஃபோட்டோ சரியாக எக்ஸ்போஸ் ஆகாததால் முனீஸ்காந்த் என்ற ஆளை இறந்த கோலத்தில்...

How to Train your Dragon 2 (2014) 3D – English

June 14, 2014
/   English films

முதல் பாகத்தைப் பார்த்துவிட்டு 2010ல் நான் எழுதிய விமர்சனத்தை இங்கே படிக்கலாம். அதே பெர்க் (Berk) தீவு. அதே வைக்கிங்களின் அரசன் ‘ஸ்டாய்க் த வாஸ்ட்’ (Stoick the Vast). அதே இளவசரன் ஹிக்கப் (Hiccup). சென்ற பாகத்தில் நாம் பார்த்த நைட் ஃப்யூரி (Night Fury)...

Fade In முதல் Fade Out வரை – 8

June 13, 2014
/   Fade in to Fade out

முந்தைய அத்தியாயங்களை இங்கே படிக்கலாம் Fade In முதல் Fade Out வரை   ப்ளேக் ஸ்னைடரின் Beat Sheet என்ற திரைக்கதை அமைப்பு எப்படிப்பட்டது? எல்லாவற்றுக்கும் முதலில் ஸிட் ஃபீல்ட் தொடங்கிவைத்த திரைக்கதை அமைப்பு மிகவும் எளிமையானது. ‘அறிமுகம் (அல்லது) ஆரம்பம், எதிர்கொள்ளல் என்ற நடுப்பகுதி,...

Edge of Tomorrow (2014) 3D – English

June 11, 2014
/   English films

பாயிண்ட் 1: 1944ல் ப்ரிட்டன், அமெரிக்கா மற்றும் ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகள் ஒன்றுசேர்ந்து ஹிட்லரின் நாட்ஸிப் படைகளுக்கு (நாஜி அல்ல) எதிரான தாக்குதலை ஜூன் ஆறாந்தேதி ஃப்ரான்ஸில் உள்ள நார்மண்டி என்ற இடத்தில் துவக்கின. அந்த இடத்துக்கு இந்தப் படைகள் கடல்வழியே போய்ச்சேர்ந்த நாளான ஜூன் ஆறாந்தேதியை...

யாமிருக்க பயமே (2014) – Analysis

June 9, 2014
/   Screenplay Analysis

தமிழில் பேய்ப்படங்கள் புதிதல்ல. ஆனால் சமீபகாலமாகத் தமிழ்நாட்டில் பிரபலமடைந்து வரும் காமெடி ஹாரர் (Comedy Horror) ஜானரை மிகச்சரியாக உபயோகித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘யாமிருக்க பயமே’. இந்தப் படம் பெங்களூரில் வெளியான உடனேயே பார்த்துவிட்டேன். ஆனால் இப்போதுதான் விமர்சனம் எழுத நேரம் கிடைத்தது. Godzilla, கோச்சடையான், X...

Fade In முதல் Fade Out வரை – 7

June 6, 2014
/   Fade in to Fade out

பழைய அத்தியாயங்களைப் படிக்க —> Fade In முதல் Fade Out வரை திரைக்கதை அமைப்பைப் பற்றிப் படிப்பவர்களுக்கு ஸிட் ஃபீல்டின் 3 Act Structure என்பது மிகவும் முக்கியம். திரைக்கதையின் அமைப்பு எப்படிப்பட்டது என்பதை முதன்முதலில் படம் வரைந்து பாகம் குறித்தவர் அவர். அவரது மூன்று...

War of the Ring – இரண்டாவது ஆண்டு Anniversary

June 4, 2014
/   English films

இரண்டு வருடங்கள் முன்னர் இதே நாளில்தான் எங்கள் ‘War Of The Ring’ இலவச மின்புத்தகம் வெளியிடப்பட்டது. வெளிவந்தவுடன் சூப்பர் ஹிட் ஆனது. அதன் இரண்டாவது ஆண்டு anniversary இது. இந்த நாளில் அந்தப் புத்தகத்தை மறுபடியும் ஷேர் செய்வதில் சந்தோஷம். இதுவரை இந்தப் புத்தகத்தைக் கேள்விப்படாத...

Fade In முதல் Fade Out வரை – 6

May 29, 2014
/   Fade in to Fade out

இதுவரை வந்த அத்தியாயங்களைப் படிக்காமல் புதிதாக இந்த அத்தியாயத்தைப் படிப்பவர்களா நீங்கள்? இதோ சென்ற அத்தியாயங்களை இங்கே படிக்கலாம். பொறுமையாகப் படித்துவிட்டு இங்கே வரவும். Fade In முதல் Fade Out வரை – திரைக்கதைத் தொடர்   இத்தனை அத்தியாயங்களிலும் ஒன்லைனையேதான் பார்த்துவருகிறோம். காரணம், அதுதான்...

A Bittersweet Life (2005) – South Korean: சினிமா எக்ஸ்ப்ரஸில் வெளிவந்த கட்டுரை

May 27, 2014
/   world cinema

மே முதல் வாரத்தில் சினிமா எக்ஸ்ப்ரஸ் இதழில் எழுதிய கட்டுரை இது. இப்படத்தைப் பற்றி விரிவாக எழுதப் பல விஷயங்கள் உள்ளன என்றபோதிலும், சினிமா எக்ஸ்ப்ரஸ் வாசகர்களை கண்ட கண்ட புரியாத இலக்கிய வார்த்தைகள் உபயோகித்து ஓட ஓட விரட்டக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்தப் படத்தைப் பற்றிய...

X Men: Days of Future Past (2014): 3D – English

May 25, 2014
/   English films

முன்குறிப்பு – இந்தக் கட்டுரையை மெதுவாகப் படிக்கவும். வேகமாகப் படித்தால் கட்டுரை புரியாமல் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. Now take a back seat and enjoy.   இங்லீஷ் ஆக்‌ஷன் படங்கள் பலவற்றிலும் வரிசையான அடிதடி காட்சிகள்தான் ஏராளமாக இருக்கும். கதையோடு ஒன்றிப்போய் கதாபாத்திரங்களை ரசிக்க...

கோச்சடையான் (2014): 3D – Tamil

May 24, 2014
/   Tamil cinema

Uncanny Valley – when human features look and move almost, but not exactly, like natural human beings, it causes a response of revulsion among some human observers. 1. ’அன்கேன்னி வேலி’ என்று இங்லீஷில் ஒரு உளவியல்...

Fade In முதல் Fade Out வரை – 5

May 23, 2014
/   Fade in to Fade out

இதுவரை எழுதப்பட்ட நான்கு அத்தியாயங்களை இதோ இந்த லிங்க்கில் சென்று படிக்கலாம். Fade In முதல் Fade Out வரை – திரைக்கதைத் தொடர்   சென்ற வாரம் நான் கொடுத்திருந்த பயிற்சியை உங்களால் முடிக்க முடிந்ததா? அந்தப் பயிற்சியை முடிக்கப் பலமணிநேரங்கள் தேவையில்லை. மிகச்சில நிமிடங்களிலேயே...

Godzilla (2014): 3D – English

May 17, 2014
/   English films

இன்றைய தேதி வரை 28 திரைப்படங்கள். ஹாலிவுட்டில் இரண்டாவது அட்டெம்ப்ட். ஜப்பானின் கலாச்சர சின்னங்களில் ஒன்று. உலகின் ஃபேவரைட் மான்ஸ்டர். கொஜிரா என்றால் ராட்சத கொரில்லாத் திமிங்கிலம் என்று அர்த்தப்படும் இந்த ஜந்து இந்தமுறை எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது? 1998ல் வந்த ‘Godzilla’ திரைப்படத்தை CITயில் படித்துக்கொண்டிருந்தபோது கோவையின்...

Fade In முதல் Fade Out வரை – 4

May 16, 2014
/   Fade in to Fade out

Fade in முதல் Fade Out வரை – 1 Fade in முதல் Fade Out வரை – 2 Fade in முதல் Fade Out வரை – 3   திரைக்கதையின் முதல் பக்கத்தில் ‘உ லாபம்’ என்று எழுதிவிட்டு கடகட என்று...

இலக்கியமும் சினிமாவும்: இலக்கியங்களில் திரைப்படங்களுக்கான கதைக்கருக்கள்

May 13, 2014
/   Book Reviews

சென்ற 2013 அக்டோபரில் லயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறையின் ஒரு கருத்தரங்கத்துக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. அவர்களால் வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. படித்துப் பாருங்கள்.   ‘Books and movies are like apples and oranges. They both are fruit, but...

Fade in முதல் Fade Out வரை – 3

May 8, 2014
/   Fade in to Fade out

Fade in முதல் Fade Out வரை – 1 Fade in முதல் Fade Out வரை – 2 இந்தத் தொடரின் இரண்டாம் அத்தியாயமான சென்ற கட்டுரையில் தமிழில் திரைக்கதை எழுதுவதன் ஆரம்ப நிலைகளைப் பார்த்தோம். அதை அப்படியே கட் செய்துவிட்டு வேறொரு பக்கம்...

The Amazing Spider-Man 2: 3D (2014) – English

May 7, 2014
/   English films

2012ல் வந்த The Amazing Spider-Man படத்தின் விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.   அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 படத்தை ரிலீஸான மே ஒன்று அன்றே பார்க்கவேண்டும் என்று நினைத்து அது முடியாமல் போனது. அதன்பின்னர் இன்று மாலைதான் நேரம் கிடைத்தது. கருடா மாலின் ஐநாக்ஸ். பொதுவாக எந்த...

Instructions Not Included (2013) – Mexican

May 3, 2014
/   world cinema

மெக்ஸிகோவின் யூஜீனியோ டெர்பெஸ் (Eugenio Derbez) ஒரு பிரபலமான நடிகர். ஹாலிவுட் படங்களின் ரசிகர். ‘Life is beautiful’ மற்றும் ‘Little Miss Sunshine’ படங்களைப் பார்த்துவிட்டு அதேபோன்ற மனதைத் தொடும் படங்கள் எடுக்க ஆசைப்பட்டவர். பன்னிரண்டு வருடங்கள் தனது மனதில் இருந்த கதைக்கு மெல்ல மெல்ல...

Fade in முதல் Fade Out வரை – 2

May 1, 2014
/   Fade in to Fade out

‘இன்றைய இயக்குநர்களுக்கு ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. நீங்கள் யாராக இருந்தாலும் சரி, கோடம்பாக்கத்து நிர்பந்தங்கள் உங்கள் படங்களைச் சூழ்ந்துவிட அனுமதிக்காதீர்கள். இந்தக் கோடம்பாக்கத்தில் இருந்துதான் ஒரு ‘பராசக்தி’ வந்தது, ஒரு ‘ரத்தக் கண்ணீர்’ வந்தது, ஒரு ‘மூன்றாம் பிறை’ வந்தது. தமிழ் சினிமாவின் உன்னதங்கள் என்று...

அடுத்த திரைக்கதைத் தொடர்

April 22, 2014
/   Announcements

ஸிட் ஃபீல்டின் திரைக்கதை அமைப்பைப் பற்றி நமது கருந்தேளில் பொழுதுபோகாமல் எழுதிக்கொண்டிருந்தேன். அதனை நமது சிவராமன் படித்துவிட்டு தினகரன் வெள்ளிமலரில் எழுதச்சொன்னார். அப்படி எழுதும்போது, தமிழ் சினிமாவில் எப்படி சிட் ஃபீல்டின் (Syd Field) கோட்பாடுகள் பொருந்துகின்றன என்று எழுதினால் என்ன என்று தோன்றியது. அதனால்தான் தினகரன்...

Queen (2014) – Hindi

April 9, 2014
/   Hindi Reviews

எப்போதுமே தந்தை சொல்வதைக் கேட்டே நடக்கும் ஒரு சராசரி தில்லிப் பெண், திடீரென ஃப்ரான்ஸுக்கும் ஆம்ஸ்டர்டாமுக்கும் தனியாகச் சென்றால் என்ன ஆகும்? ஹிந்தியில் ஸ்ரீதேவி நடித்து English Vinglish படம் 2012ல் வந்தது அல்லவா? அந்தப் படத்தில் பக்கா இந்தியப் பெண்ணாக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, ஹிந்தி...

Captain America: The Winter Soldier: 3D (2014) – English

April 5, 2014
/   English films

அவெஞ்சர் கதாபாத்திரங்களைப் பற்றி முழுதாகத் தெரிந்துகொள்ள இந்த லிங்க்கைப் படிக்கலாம். இதிலேயே மற்ற அவெஞ்சர் படங்களின் விமர்சனங்களும் உள்ளன. All the Avenger films at Karundhel.com அவெஞ்சர் கதாபாத்திரங்களிலேயே அலுப்பான பாத்திரம் கேப்டன் அமெரிக்காதான் என்று ஒரு பொதுவான கருத்து உண்டு. பிற பாத்திரங்கள்...

Noah (2014): 3D- English

April 3, 2014
/   English films

உலகையே அழிக்கக்கூடிய மிகவும் பிரம்மாண்டமான வெள்ளம் வந்தபோது உயிர்களையெல்லாம் ஒரு பெரிய கப்பலில் வைத்துப் பாதுகாத்து, மறுபடியும் புதிய உலகம் துளிர்க்க உதவிய நோவாவின் கதைதான் இந்தப்படம் என்பது எல்லாருக்குமே தெரிந்திருக்கும். Requiem for a Dream, The Fountain, The Black Swan போன்ற, நமது...

Snowpiercer (2013) – South Korean

March 23, 2014
/   world cinema

ஒரு கற்பனை. ஏதோ ஒரு விபத்தால் உலகம் முழுதும் பனியாகிவிடுகிறது. பெரும்பாலான மக்கள் இறந்துவிடுகிறார்கள். உலகில் மிச்சம் இருப்பவர்கள் மிகச்சிலர் மட்டுமே. அவர்கள் அனைவரும் ஒரு ரயிலில் இருக்கிறார்கள். அந்த ரயில் நிற்காமல் உலகம் முழுக்கவும் சுற்றிக்கொண்டே இருக்கிறது. இந்தப் பிரயாணத்தில் முடிவு என்பதே இல்லை. இறக்கும்வரை...

The Best Offer (2013) – Italian

March 21, 2014
/   world cinema

விர்ஜில் ஓல்ட்மேன் என்பவர், இடாலியில் வாழ்பவர். வயது – கிட்டத்தட்ட அறுபது. அவரது தொழில் – பழங்காலப் பொருட்களை மதிப்பீடு செய்வது. கூடவே, மிகவும் பிரபலமான ஒரு auctioneerராகவும் அவர் இருக்கிறார் (இதை தமிழில் சொன்னால் ‘ஏலம் விடுபவர்’ என்று தட்டையாகத்தான் இருக்கும். அதனால் இங்லீஷிலேயே இருக்கட்டும்...

True Detective (2013) – Season 1

March 17, 2014
/   TV

This place is like somebody’s memory of a town. And, the memory’s fading – Detective Rustin ‘Rust’ Cohle அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களின் அளவுக்குப் பிரபலமானவை தொலைக்காட்சித் தொடர்கள். கிட்டத்தட்ட 50-60 வருடங்களாக அங்கு இப்படித் தொடராக வரும் சீரீஸ்கள் எக்கச்சக்கம்....

300: Rise of an Empire: 3D (2014) – English

March 10, 2014
/   English films

தெமிஸ்டாக்கிள்ஸ் என்பவன் க்ரேக்கத்தின் புகழ்பெற்ற தளபதிகளில் ஒருவன். இவன் வாழ்ந்த காலம் – கி.மு 524-459. இவனது வாழ்வின் முக்கியமான சாதனையாகக் கருதப்படுவது, கி.மு 480ல் க்ரேக்கத்தின் மீது படையெடுத்த பெர்ஷியர்களை முறியடித்தது. க்ரேக்கத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்ற தளபதியாக இருந்தாலும், அதன்பின் சில வருடங்களிலேயே க்ரேக்கத்தை...

Highway (2014) – Hindi

February 26, 2014
/   Hindi Reviews

பொதுவாக Road movies என்றால் ஜாலியாக அமர்ந்து பார்க்கலாம்; நாம் சென்றிருக்கும்/சென்றிராத இடங்களையெல்லாம் நன்றாகக் காட்டுவார்கள்; அதில் ஒரு நாஸ்டால்ஜியா கிளம்பும் – இப்படியெல்லாம் ஒரு பொதுவான கருத்து உண்டு. தனது திருமணத்துக்கு முந்தைய இரவு, வீட்டிலேயே அடைந்து கிடப்பது பிடிக்காத பெண், தனது வருங்காலக் கணவனுடன்...

Interstellar and Black Holes

February 19, 2014
/   English films

சென்ற கட்டுரையில் இண்டெர்ஸ்டெல்லார் படத்தின் லீக் செய்யப்பட்ட திரைக்கதையில் என்னவெல்லாம் வருகின்றன என்று பார்த்தோம். நோலன், திரைக்கதை லீக் செய்யப்பட்டது தெரிந்ததுமே அவரது திரைக்கதையை மாற்ற ஆரம்பித்துவிட்டார் என்றும், இப்போது படப்பிடிப்பை முடித்தது மாற்றிய திரைக்கதையை வைத்துதான் என்றும் இணைய செய்திகள் சொல்கின்றன. எது எப்படி இருந்தாலும்,...

Interstellar and Time Travel

February 16, 2014
/   English films

Right in the centre of the Milky Way, 26,000 light years from us, lies the heaviest object in the galaxy. It is a supermassive black hole containing the mass of four million suns crushed...

Filth (2013) – English

February 13, 2014
/   English films

முன்குறிப்பு – ’நல்ல’ ஆத்மாக்கள் இந்தக் கட்டுரையையோ அல்லது படத்தையோ படிக்க/பார்க்க வேண்டாம். தற்கால மனித வாழ்க்கை எப்படிப்பட்டது? பண்டைய காலத்தில் தியாகம், அன்பு, மனித வாழ்வின்மேல் இருக்கும் பரிவு போன்றவை பெரிதாகப் பேசப்பட்டன. நாவல்கள், படங்கள் ஆகியவற்றில் இவற்றை அதிகமாகக் காணலாம். தமிழை எடுத்துக்கொண்டால், ஆதி...