Interstellar and Time Travel
Right in the centre of the Milky Way, 26,000 light years from us, lies the heaviest object in the galaxy. It is a supermassive black hole containing the mass of four million suns crushed...
Posts by
Right in the centre of the Milky Way, 26,000 light years from us, lies the heaviest object in the galaxy. It is a supermassive black hole containing the mass of four million suns crushed...
முன்குறிப்பு – ’நல்ல’ ஆத்மாக்கள் இந்தக் கட்டுரையையோ அல்லது படத்தையோ படிக்க/பார்க்க வேண்டாம். தற்கால மனித வாழ்க்கை எப்படிப்பட்டது? பண்டைய காலத்தில் தியாகம், அன்பு, மனித வாழ்வின்மேல் இருக்கும் பரிவு போன்றவை பெரிதாகப் பேசப்பட்டன. நாவல்கள், படங்கள் ஆகியவற்றில் இவற்றை அதிகமாகக் காணலாம். தமிழை எடுத்துக்கொண்டால், ஆதி...
முதல் பாகம் இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் தளபதியை முடித்தபின்னர் ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர், தில்ஸே, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், யுவா, ஆய்த எழுத்து, குரு, ராவண், ராவணன், கடல் என்று மணி ரத்னத்தின் படங்கள் வெளியாகின. ரஹ்மானுடன் மணி ரத்னத்தின் கூட்டு ஆரம்பித்ததும்...
முதல் இரண்டு கட்டுரைகள் இங்கே. பாகம் ஒன்று பாகம் இரண்டு ’பல்லவி அனுபல்லவி’, ‘உணரு’, பகல் நிலவு’ & ‘இதயகோயில்’ ஆகிய படங்களை முடித்த மணி ரத்னம், ஐந்தாவது படமாக, அவரது பழைய திரைக்கதையான ‘திவ்யா’வைப் படமாக்கும் சுதந்திரம் அவருக்குக் கிடைக்கிறது. முதல்முறையாக, தயாரிப்பாளர் தரப்பிலிருந்து எந்தப்...
‘நீ ரொம்பப் பெரிய புத்திசாலியாயிருக்கலாம். அறிவாளியாக் கூடயிருக்கலாம். நல்லா டிரஸ் பண்ணலாம். சாதுரியமாப் பேசலாம். நாலுபேரப் போல நாகரிகமாக நடக்கலாம். நகைச்சுவையாப் பேசலாம். பாக்குறதுக்குப் பரவாயில்லன்னு சொல்ற மாதிரி இருக்கலாம்…எத்தனயிருந்தாலும் ஓம் பெறப்ப ஒன்னால தாண்டமுடியுமா? ஒன்னச் சாய்க்கிறதுக்கு ஓம் பெறப்பு ஒண்ணே போதுண்டா. ஒன்னால என்ன...
முதல் பாகத்தைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யலாம். இங்கே ஒரு சிறிய விளக்கம். முதல் கட்டுரையும் சரி, இதுவும் சரி, இனி வரப்போகும் கட்டுரைகளும் சரி – இந்தப் புத்தகத்தைப் பற்றிய எனது பார்வை மட்டுமே. ஆங்காங்கே ஒரு சில கருத்துகளை நான் எழுதியிருந்தாலும், இவைகள் எனது...
திரைப்படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில் யாராவது எனது இன்றுவரையிலான படங்களைக் காட்டி, இவற்றின்மூலம்தான் என்னை அடையாளம் காட்டப்போவதாகச் சொல்லியிருந்தால், சந்தோஷமாக அதை ஏற்றுக்கொண்டிருப்பேன்; ஆனால், இன்று, இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருப்பதால், படங்களில் இருக்கும் சில விஷயங்களைத் தவிர, பிற விஷயங்களை...
மசாலா எப்போதெல்லாம் தமிழில் விஜய், அஜீத் படங்கள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் ஒரு கருத்து பரவலாக இணையம் எங்கும் பயணிக்கிறது. விஜய் & அஜீத் ரசிகர்கள் இந்தப் படங்களைப் பார்க்குமுன்னரும் சரி, பார்த்த பின்னரும் சரி, தங்கள் மனதை சமாதானப்படுத்தவும், பிறரிடம் கண்டபடி ஆர்க்யூ செய்யவும் இந்தக் கருத்து...
இதுவரை எழுதப்பட்டுள்ள இரண்டு பாகங்களை இங்கே படித்துக் கொள்ளலாம். The Wolf of Wall Street – Part 1 The Wolf of Wall Street – Part 2 நடுத்தரக் குடும்பம் ஒன்றில் இருந்து வந்து, தனது பேச்சுத்திறமை ஒன்றை மட்டுமே மூலதனமாகக்...
நேற்று எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தை இதுவரை படித்திருக்காத நண்பர்கள், இங்கே படிக்கலாம். The Wolf Of Wall Street – Part 1 நேற்றைய கட்டுரையில் மார்ட்டின் ஸ்கார்ஸேஸியைப் பற்றிக் கொஞ்சம் பார்த்தோம். அவரது படமெடுக்கும் பாணியை கவனித்தோம். அவருக்கென்றே இருக்கும் ஒரு டெம்ப்ளேட்டையும்...
திரைப்படங்களால் இனிமேலும் மிகப்பெரிய சமூக மாற்றங்களைக் கொண்டுவரமுடியுமா? கடைசியாக இதெல்லாம் நடந்தது எப்போது? யோசித்துப்பார்த்தால், இத்தாலியன் நியோ-ரியலிஸ திரைப்படங்களை (1944-1952) சொல்லலாம். அந்தப் படங்கள், போரினால் அழிக்கப்பட்ட இத்தாலியின் குரலாக, ஆன்மாவாக விளங்கின. இப்போதெல்லாம் அப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழுமா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. அதேசமயம் –...
ஆள்கடத்தல், கொடூர தண்டனைகள், வன்முறை ஆகியவற்றை தினசரிகளில் படித்துக்கொண்டே இருக்கிறோம். திரைப்படங்களிலும் அவற்றைப் பார்க்கிறோம். ஆனால் திரைப்படங்களில், இப்படிப்பட்ட நிகழ்வுகளின் நாடகத்தனமான வெளிப்பாடுகளே அதிகமாக இருக்கின்றன. அதாவது, நிஜத்தில் எப்படி நடக்கிறதோ அப்படிக் காட்டாமல், அவற்றை Stylize செய்து, மிகைப்படுத்தியே பல திரைப்படங்கள் காட்டுகின்றன. இப்படங்களில், வன்முறை...
Day 1 பற்றிப் படிக்க இங்கே அமுக்கி முதல் படத்தைப் படித்துவிட்டு, இங்கே அமுக்கி இரண்டாவது படத்தைப் படிக்கலாம். Day 2: 28th Dec 2013 இரண்டாம் நாளில், The German Doctor படத்துக்குப் போகவேண்டும் என்பது திட்டம். ஆனால், கடைசி நிமிடத்தில் அது மாறியதால், முதலில்...
நேற்று (27ம் டிஸம்பர்) மதியம் Harmony Lessons என்ற அருமையான கஸக்ஸ்தான் படத்தைப் பார்த்ததும், அரக்கப்பரக்க ஓடி, பக்கத்து ஸ்க்ரீனில் இன்னும் பத்து நிமிடங்களில் ஆரம்பிக்க இருந்த இந்தப் படத்துக்குள் நுழைந்தேன். ஏற்கெனவே அங்கு வந்திருந்த ஷ்ரீ இடம் பிடித்து வைத்ததனால், கிட்டத்தட்ட ஹௌஸ்ஃபுல் நிலையில் இருந்த...
ஹாய் ஃப்ரெண்ட்ஸ், எங்கள் ஊரான பெங்களூரிலும் உலகப்படவிழா வந்துவிட்டது. 27ம் டிஸம்பர் முதல் 2ம் ஜனவரி வரை, 150க்கும் மேலான உலகப்படங்கள் வரப்போகின்றன. எனவே, அவற்றில் நான் பார்ப்பதை நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தலாம் என்ற நோக்கத்தில் கட்டுரைகளை எழுதப்போகிறேன். இதோ இன்றுதான் முதல் நாள். இரண்டு படங்கள் பார்த்தேன்....
வருடம் – 1973. அது ஒரு மிகவும் பழுப்பான, அழுக்கான அறை. அறையெங்கும் பல ஃபைல்கள் சிதறிக்கிடக்கின்றன. அறையின் ஒரு ஓரத்தில் ஒரு மேஜை. அதில் ஒரு பழைய டைப்ரைட்டர். மேஜையின் பின்னால் உள்ள நாற்காலியில், வயதான மனிதர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரது கையில் பாதி எரிந்துமுடிந்துவிட்ட...
சைனா, வட கொரியா மற்றும் ரஷ்யா ஆகியவை சந்திக்கும் இடத்தின் பெயர் – யான்பியான். சைனாவின் ஜிலின் மாகாணத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியின் சிறப்பம்சம் – வடக்கிலும் மேற்கிலும் எல்லையாக சைனாவும், தெற்கில் வடகொரியாவும், கிழக்கில் ரஷ்யாவும் இருப்பதே. இப்படி மூன்று நாடுகளால் சூழப்பட்டிருக்கும் இந்தப் பகுதி,...
அக்டோபர் 25ம் தேதி, இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம்களில் ஒன்றான Batman: Arkham Origins உலகெங்கும் வெளியிடப்பட்டது. இதற்கு முன்னர் இரண்டு வருடங்கள் முன்னால், இதன் இரண்டாம் பாகமான Batman: Arkham City வெளிவந்திருந்தது. அதற்கும் இரண்டு வருடங்கள் முன்னால், இந்த சீரீஸின் முதல் கேமான...
’The Hobbit’ படத்தின் முதல் பாகத்தைப்பற்றிய எனது விமர்சனத்தை முதல் வார்த்தையின் மேல் சிரமம் பார்க்காமல் க்ளிக் செய்து ஒருமுறை படித்துவிட்டீர்கள் என்றால் இந்தப் படத்தின் பின்னணி நன்றாகப் புரிய வாய்ப்பு இருக்கிறது. ‘அதெல்லாம் படிக்க முடியாது’ என்று நினைப்பவர் என்றால், தொடர்ந்து படிக்க. பீட்டர் ஜாக்ஸனின்...
கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு முன், Dangerous Dave, Super Mario, Prince of Persia (DOS Version) போன்ற கம்ப்யூட்டர் கேம்களின் காலத்தில் (1996), அட்டகாசமான ஒரு உலகத்தை நமது கண்முன் கொண்டுவந்த கேம்தான் டூம்ப் ரைடர். அப்போதைய பெண்டியம், செலிரான் ப்ராஸஸர்களில் இதை கேம் பிரியர்கள்...
’ஒநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தைப் பார்த்தபின் இப்போதுதான் தமிழ்ப்படம் ஒன்றை திரையரங்கில் பார்க்க நேரம் கிடைத்தது. செல்வராகவனை எனக்குப் பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்பதை எனது ‘மயக்கம் என்ன’ விமர்சனத்தில் படிக்கலாம். எனவே, என்னதான் இரண்டாம் உலகம் படத்தை அனைவரும் கழுவி ஊற்றினாலும், அதில் எனக்குப் பிடித்த செல்வராகவனின்...
முன்குறிப்புகள் 1. நமது தளத்தில் இதுவரை வெளிவந்த Avengers பற்றிய எல்லா கட்டுரைகளையும் இங்கே படித்துக்கொள்ளலாம். எல்லா கதாபாத்திரங்களின் முழுத்தக்கவல்களும் இவற்றில் உள்ளன. 2. Thor படத்தின் முதல் பாகத்தின் விமர்சனத்தை இங்கே படிக்கலாம். இதிலேயே தோர் பற்றிய சரித்திர – ஆன்மீக உண்மைகளையும் பற்றி தெரிந்துகொள்ளலாம்....
தினகரன் வெள்ளிமலரில் வந்துகொண்டிருக்கும் ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ தொடரைப் பற்றி நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். இன்று அதன் 25ம் வாரம் (இன்றைய தேதியும் 25). இன்று ஸிட் ஃபீல்டின் ‘The Scene’ என்ற அத்தியாயம் முடிகிறது. இதில் தமிழில் மறக்க முடியாத சில காட்சிகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். நாம்...
அந்நியமான இடத்தில் மாட்டிக்கொண்டு தவிப்பது என்பது எத்தனை கொடுமையான விஷயம்? அதிலும் குறிப்பாக அங்கே நமக்குத் தெரிந்த யாருமே இல்லாவிட்டால்? இன்னும் கொடுமையாக, அங்கே மனித வாழ்வின் சுவடே இல்லாவிட்டால்? அடுத்த நிமிடத்தில் உயிர் போய்விடும் என்பதை தெளிவாக அறிந்த ஒரு உயிரின் எதிர்வினை எப்படி இருக்கும்?...
ராஜீவ் மேனனின் மைண்ட்ஸ்க்ரீன் திரைப்பட கல்லூரியில், ‘ஸிட் ஃபீல்டின் திரைக்கதை நுணுக்கங்கள்’ என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் மாணவர்களுக்கு உரையாற்ற இயலுமா என்று கேட்டு அதன் முதல்வர் திரு. ராகவ் ஸ்ரீதரன் அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வந்தது. தேதிகளாக, அக்டோபர் 11 &...
’மிஷ்கினின் திறமை மேல் எனக்கு நம்பிக்கை இன்னமும் குறையவில்லை. அஞ்சாதே & யுத்தம் செய் போன்ற ஒரு படத்தை அவசியம் அவர் அளிப்பார் என்ற பலமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகவே, I will wait for Mysskin. And I hope he would bounce...
முன்குறிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த ‘வலசை‘ இதழில் நான் எழுதியிருந்த கட்டுரை இது. குழந்தைகள் மனச்சிதைவு என்பது உலகத் திரைப்படங்களில் எப்படியெல்லாம் கையாளப்பட்டிருக்கிறது என்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை. இதன் மூல வடிவத்திலிருந்து சற்றே எளிமையாக எடிட் செய்து கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். கட்டுரை கொஞ்சம் பெரியது. ஆகவே,...
முன்னுரை – God of War பற்றிய எனது கட்டுரையை முதல் வார்த்தையை க்ளிக் செய்து படிக்கலாம். கிரேக்கத்தின் கடவுள்களான ஸ்யூஸ் (Zeus), பொஸைடன், ஹேடெஸ் மற்றும் இன்னும் பல குட்டி, பெரிய, நடுநிலைக் கடவுட்கள் வாழ்ந்து வந்த ஒலிம்பஸ் மலையில் பல்வேறு சாகஸங்களை நிகழ்த்திய க்ராடோஸ்,...
பெங்களூரிலேயே சில வருடங்களாக இருந்தாலும், கமர்ஷியல் கன்னடப்படம் ஒன்றுகூட இன்றுவரை பார்த்ததில்லை. பயமும் பீதியும்தான் காரணம். கமர்ஷியல் கர்நாடகப்படங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு சுருள்முடி வைத்துக்கொண்டு சன்க்ளாஸ் ஒன்றும் போட்டுக்கொண்டு அபாயகரமான இடங்களில் ஹீரோயின்களை கடிப்பார்கள். ஆனால், கலைப்படங்கள் பார்த்திருக்கிறேன். உபயம் – கிரீஷ் காசரவள்ளி. நேற்றுதான் முதன்முறையாக...
நமது சமுதாயத்தில், ‘நல்லது’ செய்பவர்களுக்கும், அவர்களின் பார்வையில் சும்மா இருந்து வாழ்க்கையை ‘வீணடிப்பவர்களுக்கும்’ இடையே எப்போதுமே விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கும். இங்கே இந்த இரண்டு வார்த்தைகளையும் கோட்ஸினுள் கொடுத்திருப்பதற்குக் காரணம் உண்டு. சமுதாயத்துக்கான நாம் நல்லது செய்கிறோம் என்ற எண்ணம் மிகவும் போதை தரக்கூடியது. அந்த எண்ணத்தில்...
பனாரஸ். இந்த நகரத்தைப் பற்றி நினைத்தாலே, ஆங்காங்கே நடக்கும் சாதுக்கள், வண்ணமயமான கொடிகள், கடைகள், பசுக்கள் போன்ற பல நினைவுகள் வருவதை தடுக்க முடியாது. பனாரஸின் மற்றொரு பெருமை – உஸ்தாத் பிஸ்மில்லா கான். பனாரஸ் என்றாலே கங்கைக்கரையில் அமர்ந்துகொண்டு நதியைப் பார்த்தபடியே இசைக்கும் அவரது ஷெனாயின்...
ஹாலிவுட்டில் பேய்ப்படங்கள் என்றால் ஒருசில குறிப்பிட்ட கேடகரிக்கள் இருக்கின்றன. 1. பாழடைந்த வீடு. அதில் ஹீரோ போய் மாட்டிக்கொண்டுவிடுதல். இந்த கேடகரியில்தான் அதிக பேய்ப்படங்கள் இருக்கின்றன (உதாரணம்: The Woman in Black, Mirrors, The Skeleton Key, The Grudge). அங்கே அமானுஷ்ய நடமாட்டம். அதற்குக்...
ஹிந்திப்பாடல்களைப் பொறுத்தவரையில், கும்பலாக சேர்ந்து மிகவும் கலர்ஃபுல்லாக ஆடும் வகையிலான பாடல்கள் அங்கே மிகவும் பிரபலம். எனக்குத் தெரிந்து, தற்கால ஹிந்தி சினிமாவில் இப்பாடல்கள் பிரபலம் ஆனது ஜதின் – லலித் ஜோடியினர் அமைத்த பாடல்களில்தான். அதற்கு முன்பே ‘ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்’ போன்ற படங்களில்...
மரியான் மற்றும் ராஞ்ஜனா ஆகிய இரண்டுக்கும் ஒருசில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆகையால், தனியே இவற்றைப்பற்றி எழுதி, படிப்பவர்களின் பொறுமையை சோதிப்பதற்குப் பதில் இரண்டு படங்களையும் ஒரே போஸ்ட்டில் போட்டுவிடலாம் என்று தோன்றியது. முதலில், ஒரு கடற்கரை கிராமத்துக்கு செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த கிராமத்தில் நமது அனுபவம்...
கியர்மோ டெல் டோரோவின் ஹெல்பாய் இரு பாகங்கள் மற்றும் Pan’s Labyrinth பார்த்தவர்களுக்கு, இந்தப்படத்தின் மீது அவசியம் எதிர்பார்ப்பு இருக்கும். எனக்கும் அப்படியே. ஹாலிவுட்டில் எப்போதாவது தோன்றக்கூடிய அற்புதமான இயக்குநர்களில் ஒருவர் கியர்மோ என்பதை அவரது ரசிகர்கள் மறுக்கமாட்டார்கள். நீண்ட நாட்களாகவே அவரது ’பஸிஃபிக் ரிம்’ படத்தை...
ஹாலிவுட்டில் வெற்றிகரமாக விற்கும் நாவல்களைத் தழுவி படமெடுப்பது சர்வ சாதாரணம். அப்படி 2006ல் வெளிவந்த World War Z’ என்ற நாவலைப் பற்றியும், அதனைப் படமாக எடுக்கும் உரிமைகளுக்காக நிகழ்ந்த போட்டியைப் பற்றியும், Zombie என்ற வார்த்தையின் பொருளைப் பற்றியும் தினகரன் வெள்ளி மலரில் சென்ற வெள்ளியன்று...
There’s the superhero and there’s the alter ego. Batman is actually Bruce Wayne, Spider-Man is actually Peter Parker. When that character wakes up in the morning, he’s Peter Parker. He has to put on...
ரூல் நம்பர் 1 – நுழையப்போகும் இடத்தைப் பற்றிய அத்தனை விபரங்களையும் தெரிந்துகொள்ளாமல் அங்கு செல்லக்கூடாது. ரூல் நம்பர் 2 – பத்து நிமிடங்களுக்கு மேல் அங்கு இருக்கக்கூடாது. ரூல் நம்பர் 3 – ஒவ்வொரு நிமிடத்திலும், அங்கு யாரேனும் திடீரென வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ரூல்...
ஷெர்லக் ஹோம்ஸ் பற்றி நமது தளத்தைப் படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி எக்கச்சக்க கட்டுரைகள் எழுதியாயிற்று. ஹோம்ஸ், தனது துறையில் ஒரு ஜீனியஸ். அவருக்குத் தெரியாத பல விஷயங்கள் உண்டு (சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று எண்ணுபவர் அவர்) என்றாலும், துப்பறிவதில் அவருக்கு நிகர்...
சௌத் கொரியன் படங்கள் பெரும்பாலும் கிம் கி டுக் படங்கள் போலத்தான் இருக்கும் என்று ஒரு காலத்தில் நம்பிவந்தேன். அதனை உடைத்தது Oldboy. அதன்பின் சரமாரியாக பல ஆக்ஷன் படங்களைப் பார்த்தேன். ஆக்ஷன் படம் – என்றால் கண்டபடி சுட்டுக்கொண்டு சாகும் டை ஹார்ட் பாணி படங்கள்...
முன்கதை 2012 ஜூலையன்று நண்பர் முரளி குமார் அழைத்திருந்தார். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படங்களை திரையிட்ட நலன் குமரசாமி என்ற இயக்குநரின் திரைக்கதை ஒன்று இருப்பதாகவும், அந்தத் திரைக்கதையைப் படித்து, அதன் குறைகள்/பிரச்னைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்ட முடியுமா என்று கேட்டார். அவசியம் முடியும் என்று சொன்னேன். அதன்பின்னர் நலன்...
Space: the final frontier. These are the voyages of the starship Enterprise. Its five-year mission: to explore strange new worlds, to seek out new life and new civilizations, to boldly go where no man has...
இதுவரை எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளை இங்கே படிக்கலாம். இது ஐந்தாவது கட்டுரை. மொத்தக் கதைகள் 36 மொத்தக் கதைகள் 36 – 1 மொத்தக் கதைகள் 36 – 2 மொத்தக் கதைகள் 36 – 3 Situation 16: Madness – வெறித்தனம் தேவையான கதாபாத்திரங்கள்:...
சென்ற வருடம் அவெஞ்சர்ஸ் படத்தைப்பற்றி விரிவாக அலசினோம். அந்த அவெஞ்சர்ஸில் இன்றியமையாத ஒரு கதாபாத்திரமான அய(ர்)ன்மேன் என்கிற டோனி ஸ்டார்க் பற்றியும் அந்தக் கட்டுரைகளில் விரிவாகப் பார்த்தோம். இருந்தாலும், இதோ இந்த இணைப்பை க்ளிக் செய்து அந்த தொடர் கட்டுரைகளைப் படிக்கலாம். The Avengers – a...
ஒரு திரைப்படத்தை எடுப்பது எப்படி? நாமெல்லாம் பல திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்க்கிறோம். சிலமுறை திரைப்படங்கள் நமக்கு பிடிப்பதில்லை. ‘என்னடா இது செம்ம மொக்கையா இருக்கு?’ என்று எரிச்சல் அடைகிறோம். அதன்பின் அந்தப் படத்தைப் பற்றி எழுதி, அந்த இயக்குநர் அல்லது நடிகரின் ரசிகர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக்...
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, இரண்டு விஷயங்கள் அவ்வப்போது நடக்கும். ஒன்று – ’தமிழ்த்திரையுலகின் தலையெழுத்தையே மாற்றப்போகும் படம் இது’ என்ற அடைமொழியுடன் சில சமயங்களில் பல பெரிய இயக்குநர்களின் படங்கள் எடுக்கப்பட்டு வெளியாகும். ஆனால் தமிழ்சினிமாவின் ‘தலையெழுத்து’, இந்தப் படங்களால் மில்லிமீட்டர் அளவு கூட மாறாது. அந்த...
Hi Friends, இன்றைய தினகரன் வெள்ளிமலரில், Digital Cinema Projection பற்றிய நமது கட்டுரை வந்திருக்கிறது. பக்கம் எண் 4ல் இருந்து 7ம் பக்கம் வரை, நான்கு பக்கங்களில் இந்தக் கட்டுரை இருக்கிறது. கட்டுரையை பதிப்பித்த திரு. சிவராமனுக்கு நமது நன்றிகள். இதோ கட்டுரை. கட்டுரை எஃபக்டில்...
சென்ற மூன்று கட்டுரைகளை இங்கே படித்துக்கொள்ளலாம். படித்தால் இந்தக் கட்டுரை புரியும் வாய்ப்புகள் அதிகம். 1. மொத்தக் கதைகள் 36 2. மொத்தக் கதைகள் 36 – 1 3. மொத்தக் கதைகள் 36 – 2 இப்போது, இந்தக் கட்டுரைக்குள் செல்லுமுன்னர் ஒரு சிறிய...
சென்ற கட்டுரையில் போல்டியின் புத்தகத்தின் முதலிரண்டு சிச்சுவேஷன்களைப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மூன்றாவது சிச்சுவேஷனிலிருந்து தொடருவோம். Situation 3: Crime pursued by Vengeance – குற்றமும் பழிதீர்த்தலும் இந்த சிச்சுவேஷனுக்குத் தேவையான கதாபாத்திரங்கள் இரண்டு. கதாபாத்திரம் 1: குற்றம் புரிந்தவன் (அல்லது) கும்பல் கதாபாத்திரம் 2:...
முன்குறிப்பு – Georges Polti 1895ல் எழுதிய Thirty-six dramatic situations என்ற புத்தகத்தை இங்கே க்ளிக் செய்து தரவிறக்கிக்கொள்ளலாம். முடிந்தால் இப்புத்தகத்தை ஒருமுறை புரட்டிப்பாருங்கள். இங்க்லீஷ் மூலத்திலேயே புத்தகம் படிக்கவிரும்பும் நண்பர்களுக்கு இது உதவலாம். இந்தக் கட்டுரையிலிருந்து போல்டி (Georges Polti) அவரது புத்தகத்தில்...