திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 7
சென்ற அத்தியாயத்தில், ஒரு கதாபாத்திரத்தை எப்படி வலுவுள்ளதாக ஆக்குவது (கதாபாத்திரத்தின் பல்வேறு இன்றியமையாத அம்சங்கள்) என்று பார்த்தோம். இனி, இந்தக் கட்டுரையில், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் உள்ள தொடர்பை விரிவாகப் பார்ப்போம். Chapter 5 : Story and Character திரைக்கதை எழுதுவதில், இரண்டே இரண்டு முறைகள் தான்...